Alumni Association SJMS Tamil Medium Ramnagar Devakottai

Alumni Association SJMS Tamil Medium Ramnagar Devakottai It's a tool for the old students of St.Joseph Middle School
to get connected

விழுதுகள் - 2025... தேவகோட்டை, இராம்நகர் புனித ஜோசப் நடுநிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, 27 டிசம்பர் சனிக்...
30/12/2025

விழுதுகள் - 2025... தேவகோட்டை, இராம்நகர் புனித ஜோசப் நடுநிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, 27 டிசம்பர் சனிக்கிழமை அன்று

26/12/2025

Save The Date 🌹
27th December Saturday 2025
9.30 am
விழுதுகள் - 2025
முன்னாள் மாணாக்கர் சந்திப்பு ❤️
Tomorrow 😍

25/12/2025

Save The Date 🌹 27th December
Saturday 2025....9.30 am
விழுதுகள் - 2025
முன்னாள் மாணாக்கர் சந்திப்பு ❤️

Save The Date 🌹 27th December Saturday 2025..... 9.30 am விழுதுகள் - 2025 முன்னாள் மாணாக்கர் சந்திப்பு ❤️
25/12/2025

Save The Date 🌹 27th December
Saturday 2025..... 9.30 am
விழுதுகள் - 2025
முன்னாள் மாணாக்கர் சந்திப்பு ❤️

நம் ஆசிரியர்களை சந்திக்க ஆவலோடு இணைவோம்....Save The Date 🌹 விழுதுகள் - 2025 முன்னாள் மாணாக்கர் சந்திப்பு புனித ஜோசப் நடு...
15/12/2025

நம் ஆசிரியர்களை சந்திக்க ஆவலோடு இணைவோம்....Save The Date 🌹 விழுதுகள் - 2025
முன்னாள் மாணாக்கர் சந்திப்பு
புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி, இராம்நகர், தேவகோட்டை
27 டிசம்பர் 2025, சனிக்கிழமை
காலை 9.30 மணிக்கு

08/12/2025

நமது நட்பை புதுப்பித்து வலுவாக்கும் தருணம்.... Save The Date 🌹
விழுதுகள் - 2025
முன்னாள் மாணாக்கர் சந்திப்பு
புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி, இராம்நகர், தேவகோட்டை
27 டிசம்பர் 2025, சனிக்கிழமை
காலை 9.30 மணிக்கு

04/12/2025

Save The Date 🌹 விழுதுகள் - 2025
முன்னாள் மாணாக்கர் சந்திப்பு
புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி, இராம்நகர், தேவகோட்டை
27 டிசம்பர் 2025, சனிக்கிழமை
காலை 9.30 மணிக்கு

18/11/2025

ஆண்களின் நட்பைப் பற்றி பெண் விவரிப்பது அழகு 🫠 நமது ஜோசப் ஸ்கூல் நட்பை புதுப்பிக்கும் நேரம் 💐

13/08/2025

பகிர்வதில் மகிழ்கிறேன் 💐 சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் 2006 Passed Out Batchஐச் சேர்ந்த அண்ணன் ஆர்பின் ஆல்பர்ட் அவர்கள் ரூபாய் ஒன்பது ஆயிரத்தை நமது பள்ளி மாணவர்களின் கல்விச் செலவுக்காக வழங்கியுள்ளார்... அன்பருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் 💐❤️🙏🏻

நமது பள்ளியின் 80-ஆம் ஆண்டு விளையாட்டு விழாவிற்கு வருகை தரவிருக்கும் நமது பள்ளியின் பெருமைமிகு முன்னாள் மாணவர் அருட்பணி....
12/08/2025

நமது பள்ளியின் 80-ஆம் ஆண்டு விளையாட்டு விழாவிற்கு வருகை தரவிருக்கும் நமது பள்ளியின் பெருமைமிகு முன்னாள் மாணவர்
அருட்பணி.S.அற்புதராஜ் MMI,
Achivers Academy Matric Hr. Sec. School,
தர்மபுரி. அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் நமது முன்னாள் மாணாக்கர் இயக்கம் பெருமை கொள்கிறது.

Address

Devakottai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alumni Association SJMS Tamil Medium Ramnagar Devakottai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share