Athayi Arabic and vao Training Academy

Athayi Arabic and vao Training Academy AN ATHAYI GROUP OF EDUCATIONAL INSTITUTION'S TILATI BABA TRUST, AYSHA KADARSHA BUILDING

18/01/2026

*பெண்கள் மதரஸாக்களின் வரலாற்றில் முதன்முறையாக...*

*அதாயி ஆலிமாக்கள் CA (Chartered Accountant) களாக...*

அதாயி கல்விக் குழுமத்தின் ஒரு அங்கமாக அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி இஸ்லாமிய பெண் பிள்ளைகளை நல்லொழுக்கமுள்ள சிறந்த பட்டதாரி ஆலிமாக உருவாக்கி வருகிறது...

தமிழ்நாட்டில் சென்னை, உத்தமபாளையம், இராஜபாளையம், கடையநல்லூர், திண்டுக்கல், அறந்தாங்கி, புதுச்சேரி, கரூர், ஒப்பிலான் ஆகிய 9 இடங்களில் 2500க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அதாயி ஆலிமாக்கள் அரசு துறைகளிலும் தடம் பதிக்க வேண்டும் என்ற நோக்கில் சமீபத்தில் TNPSC Group 4 தேர்வுகளை எழுதி நல்ல மதிப்பெண்களும் பெற்றனர்.

அடுத்தகட்ட முயற்சியாக தற்போது கடையநல்லூர், இராஜபாளையத்தில் பயிலும் மாணவிகள் CA (Chartered Accountant) படித்து வருகிறார்கள். அதில் Foundation Exam தேர்வை சந்திக்க உள்ளார்கள்.

இந்த தேர்வை ஆலிமாக்கள் நல்ல முறையில் எழுதி அடுத்தடுத்து நடைபெறும் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் பெற்று CA வாக உருவாகி சமுதாயத்திற்கு பயனுள்ள அதாயி ஆலிமாக உருவாக எல்லாம் வல்ல இறைவன் தவ்ஃபீக் செய்வானாக. ஆமீன்.

#அதாயி_கல்விக்_குழுமம்

#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்






Address

TILATI BABA TRUST, AYSHA KADARSHA BUILDING, , NEAR AL/AZHAR MATRICULATION SCHOOL, , UDHAYAM NAGAR, CUMBUM METTU Road
Cumbum

Telephone

+917401317431

Website

Alerts

Be the first to know and let us send you an email when Athayi Arabic and vao Training Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Athayi Arabic and vao Training Academy:

Shortcuts

Share

Category