NCA IAS Academy

NCA IAS Academy SI, TNPSC ONLINE VIDEO CLASS

NCA IAS ACADEMY - 8015577159 ------------------------------------------LAW ONLINE TEST LINK👇https://ncaiasacademy.in/cou...
24/10/2024

NCA IAS ACADEMY - 8015577159
------------------------------------------
LAW ONLINE TEST LINK👇
https://ncaiasacademy.in/courses/bns-previous-year-question-2010-test/
★★★
PSO TEST LINK👇
https://ncaiasacademy.in/courses/pso-test-series-1/
★★★
PSO CHAPTER 1 & 28 VIDEO LINK👇
https://youtu.be/IgPd5Jz_tmM
★★★
BNS CHAPTER - 3 VIDEO LINK👇
https://www.youtube.com/live/dW7_Fu1NR08?feature=shared
★★★
GK TEST - 1👇
https://ncaiasacademy.in/courses/gk-test-1/

TAMIL TEST - 1👇
https://ncaiasacademy.in/courses/tamil-test-1-3/

MATHS TEST - 1👇
https://ncaiasacademy.in/courses/maths-test-1-2/
★★★
LAW DEPT QUOTA LAW FREE TEST GROUP👇
https://chat.whatsapp.com/Ly2xXNOgpirK2DTIDS02JM
★★★
NEXT SI EXAM OPEN QUOTA GROUP👇 TNPSC GROUP 1,2.4 GROUP👇 POLICE EXAM GROUP👇
https://chat.whatsapp.com/DX5Gn5vatpZCNBKZF4ayHp
★★★
NCA YOUTUBE LINK👇
https://youtube.com/?si=AkS45NbZo3Lt5hs1
★★★
NCA WEBSITE LINK👇
https://ncaiasacademy.in/
★★★
NCA FACE BOOK LINK👇
https://www.facebook.com/share/snPJwroiVbSmg5jQ/
★★★
குழுக்களில் நீங்களும் இணைந்து இந்த
இணைப்புகளை உங்கள் நண்பர்கள் மற்றும் அனைத்து
குழுக்களுக்கும் ஷேர் செய்யுங்கள்👍
******
SI DEPT QUOTA OPEN QUOTA TNPSC TET POLICE
தேர்வுகளுக்கு ஓய்வு நேரத்தில் மொபைல் மூலம் நிதானமாக படித்து நிச்சியமாக வெற்றி பெற NCA WEBSITE பயிற்சி வகுப்பில் இன்றே சேருங்கள்
உங்கள் வெற்றி உறுதி
NCA IAS ACADEMY
மேலும் விவரங்கள் பெற 8015577159 வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் செய்யவும்
★★★★

SI DEPT.QUOTA EXAM LAW TEST ------------------------------------------ PSO IMPORTANT QUESTIONS TEST CLICK  WEPSITE LINK ...
21/10/2024

SI DEPT.QUOTA EXAM LAW TEST
------------------------------------------
PSO IMPORTANT QUESTIONS TEST CLICK WEPSITE LINK TO ATTEND 👇
https://ncaiasacademy.in/courses/pso-test-series-1/ LAW DEPT QUOTA LAW FREE TEST GROUP👇
https://chat.whatsapp.com/Ly2xXNOgpirK2DTIDS02JM
★★★
NEXT SI EXAM OPEN QUOTA GROUP👇 TNPSC GROUP 1,2.4 GROUP👇 POLICE EXAM GROUP👇
https://chat.whatsapp.com/DX5Gn5vatpZCNBKZF4ayHp
★★★
NCA YOUTUBE LINK
https://youtube.com/?si=AkS45NbZo3Lt5hs1
★★★
NCA WEBSITE LINK
https://ncaiasacademy.in/
★★★
NCA FACE BOOK LINK
https://www.facebook.com/share/snPJwroiVbSmg5jQ/
★★★
குழுக்களில் நீங்களும் இணைந்து இந்த
இணைப்புகணள உங்கள் நண்பர்கள் மற்றும் அணைத்து
குழுக்களுக்கும் ஷேர் செய்யுங்கள்👍
SI DEPT QUOTA OPEN QUOTA
TNPSC TET POLICE
தேர்வுகளுக்கு ஓய்வு நேரத்தில் மொபைல் மூலம்
நிதானமாக படித்து நிச்சியமாக வெற்றி பெற
NCA WEBSITE பயிற்சி வகுப்பில் இன்றே சேருங்கள்
உங்கள் வெற்றி உறுதி
NCA IAS ACADEMY
மேலும் விவரங்கள் பெற 8015577159 வாட்ஸ் அப்பில்
வாய்ஸ் மெசேஜ் செய்யவும்.

127. A sum of ₹ 6,000 amounts to ₹ 7,200 in four years under simple interest. What is the percentage rate of interest?₹ ...
21/10/2024

127. A sum of ₹ 6,000 amounts to ₹ 7,200 in four years under simple interest. What is the percentage rate of interest?
₹ 6,000 அசலானது 4 ஆண்டுகள் தனிவட்டியுடன் சேர்த்து ₹ 7,200 தொகையாக அதிகரிக்கிறது எனில் தனிவட்டிக்கான சதவீதம்
(A) 4% (B) 4.5% (C) 5% (D) 5.5% (E) Answer not known

126. If a person pays an interest of ₹ 750 for 2 years on a sum of ₹ 4,500. Find the rate of interest.ஒருவர் ₹ 4500-க்கு...
21/10/2024

126. If a person pays an interest of ₹ 750 for 2 years on a sum of ₹ 4,500. Find the rate of interest.
ஒருவர் ₹ 4500-க்கு இரண்டு ஆண்டுகளுக்கு வட்டியாக ₹ 750 கொடுத்தால் வட்டி வீதம் என்ன?
(A) 6% (B) 71/2 % (C) 81/3 % (D) 9 1/4% (E) Answer not known

130. How many 4's are there in the following series which are just preceded by 7 but not immediately followed by 3?54321...
21/10/2024

130. How many 4's are there in the following series which are just preceded by 7 but not immediately followed by 3?
5432174362741537428743
கீழ்கண்ட தொடரில் எத்தனை 4 என்ற எண்ணுக்கு முன்னால் 7 என்ற எண்ணும் உடனே தொடர்ந்து 3 என்ற எண் வராமலும் இருப்பதைக் காண்க.
5432174362741537428743
(A) 5 (B) 4 (C) 3 (D) 2 (E) Answer not known

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 227பொய் சாட்சியம் கொடுத்தல்ஒரு ஆணை உறுதி மொழியில் அல்லது தனிப்பட்ட சட்ட வகைமுறையில் உண்மையை ...
20/10/2024

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 227
பொய் சாட்சியம் கொடுத்தல்
ஒரு ஆணை உறுதி மொழியில் அல்லது தனிப்பட்ட சட்ட வகைமுறையில் உண்மையை கூறுவதற்கு கட்டுப்பட்ட எவரும் பொய்யாக இருக்கின்ற வாக்குமூலத்தை அறிந்து அல்லது பொய் என்று நம்பிக்கையுடன் அல்லது உண்மை என்று நம்பாமல் வாக்குமூலம் எதனையும் அளித்தால் பொய் சாட்சி அளிக்கிறார் என கூறப்படும்.
விளக்கம்
1. வாய்மொழியாகவோ அல்லது வேறு விதமாகவோ செய்யப்படும் ஓர் அறிக்கை இந்த பிரிவின் பொருளில் அடங்கும்.
2. சாட்சி கையொப்பம் விட்டவரின் நம்பிக்கை பற்றிய ஒரு பொய்யுரை இந்த பிரிவின் பொருளில் அடங்கும்.
மேலும் தான் நம்பாத ஒன்றை அல்லது அறியாத ஒன்றை நம்புவதாக அல்லது அறிந்ததாக கூறுவதால் அவர் பொய் சாட்சியம் கூறுகின்ற குற்றம் செய்தவராவார்.
பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 227 எடுத்துக்காட்டு (a)
B யிற்கு Z கொடுக்க வேண்டிய ரூபாய் ஆயிரத்திற்கான நியாயமான கோரிக்கையினை ஒரு விசாரணையின் போது Z ஒப்புக்கொண்டதை தான் கேட்டதாக A சொல்கிறார் A பொய் சாட்சியம் கூறியவர் ஆவார்.
பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 227 எடுத்துக்காட்டு (b)
உண்மையை சொல்ல கட்டுப்பட்ட A B யின் கையெழுத்து என்று அவர் நம்பவில்லை என்றாலும் B யின் கையெழுத்து என்று தான் நம்புவதாக கூறுகிறார் இங்கு தனக்கு பொய் என்று தெரிந்ததை உண்மை என்று கூறுவதால் பொய் சாட்சியம் அளித்தவர் ஆவார்.
பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 227 எடுத்துக்காட்டு (c)
Z இன் கையெழுத்தின் பொதுவான தன்மையை அறிந்து A ஒரு குறிப்பிட்ட கையெழுத்து Z இன் கையெழுத்து என்று தான் நம்புவதாக நல்ல எண்ணத்தில் அவரது நம்பிக்கை பொறுத்து கூறுகிறார், அது Z இன் கையெழுத்து இல்லை என்றாலும் A பொய் சாட்சியம் கூறியவராகமாட்டார்.

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 227 எடுத்துக்காட்டு (d)
உண்மையை சொல்வதற்கு கட்டுப்பட்ட A ஒரு குறிப்பிட்ட நாளில் Z என்பவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்ததாக கூறுகிறார். ஆனால், அந்த நபர் அந்த குறிப்பிட்ட நாளில் எங்கு இருந்தார் என்பது அவருக்கு தெரியாது Z அந்த குறிப்பிட்ட நாளில் அந்த இடத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த பொருண்மையில் A பொய் சாட்சியம் கூறியவர் ஆவார்.
பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 227 எடுத்துக்காட்டு (e)
ஒரு வாக்கு மூலத்தை அல்லது ஆவணத்தை உண்மையாக மொழிபெயர்க்க கட்டுப்பட்ட ஒருவர் உண்மை இல்லாத மொழிபெயர்ப்பை உண்மையான மொழிபெயர்ப்பு என்று தருகிறார் அவர் பொய் சாட்சியம் அளித்தவர் ஆவார்.

1. பொய்சாட்சி அளித்தல் குற்றத்திற்கு விளக்கம் கொடுக்கும் பாரதிய நீதி சட்ட பிரிவு எது?A. பிரிவு 226   B. பிரிவு 227   C. ...
20/10/2024

1. பொய்சாட்சி அளித்தல் குற்றத்திற்கு விளக்கம் கொடுக்கும் பாரதிய நீதி சட்ட பிரிவு எது?
A. பிரிவு 226 B. பிரிவு 227 C. பிரிவு 228

2. Z இன் கையெழுத்தின் பொதுவான தன்மையை அறிந்து A ஒரு குறிப்பிட்ட கையெழுத்து Z இன் கையெழுத்து என்று தான் நம்புவதாக நல்ல எண்ணத்தில் அவரது நம்பிக்கை பொறுத்து கூறுகிறார், அது Z இன் கையெழுத்து இல்லை என்றால் A வின் குற்றப் பொறுப்பு?
A. A பொய் சாட்சியம் கூறியவராவார்
B. A பொய் சாட்சியம் கூறியவராகமாட்டார்.
C. A பொய் சாட்சியம் புனைந்தவராவார்
D. A குற்ற உடந்தை குற்றம் செய்தவராவார்
E. விடை தெரியவில்லை

1. பொய்சாட்சி அளித்தல் குற்றத்திற்கு விளக்கம் கொடுக்கும் பாரதிய நீதி சட்ட பிரிவு எது?A. பிரிவு 226   B. பிரிவு 227   C. ...
20/10/2024

1. பொய்சாட்சி அளித்தல் குற்றத்திற்கு விளக்கம் கொடுக்கும் பாரதிய நீதி சட்ட பிரிவு எது?
A. பிரிவு 226 B. பிரிவு 227 C. பிரிவு 228
D. பிரிவு 229 E. விடை தெரியவில்லை

2. Z இன் கையெழுத்தின் பொதுவான தன்மையை அறிந்து A ஒரு குறிப்பிட்ட கையெழுத்து Z இன் கையெழுத்து என்று தான் நம்புவதாக நல்ல எண்ணத்தில் அவரது நம்பிக்கை பொறுத்து கூறுகிறார், அது Z இன் கையெழுத்து இல்லை என்றால் A வின் குற்றப் பொறுப்பு?
A. A பொய் சாட்சியம் கூறியவராவார்
B. A பொய் சாட்சியம் கூறியவராகமாட்டார்.
C. A பொய் சாட்சியம் புனைந்தவராவார்
D. A குற்ற உடந்தை குற்றம் செய்தவராவார்
E. விடை தெரியவில்லை

SI DEPT QUOTA LAW CLASS  AND GK CLASS TNPSC GROUP 1.2.4 POLICE EXAMS VIDEO CLASSES FREE TEST
20/10/2024

SI DEPT QUOTA LAW CLASS AND GK CLASS TNPSC GROUP 1.2.4 POLICE EXAMS VIDEO CLASSES FREE TEST

Address

Cuddalore
607001

Alerts

Be the first to know and let us send you an email when NCA IAS Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share