26/11/2025
Sree Sevugan Annamalai College
26/11/2025
01/09/2025
https://publuu.com/flip-book/265728/2105446
திருநெல்லை - ஆடி- ஆவணி Welcome to interactive presentation, created with Publuu. Enjoy the reading!
20/07/2025
26/07/2024
Budget Analysis by Commerce Faculties. Really amazing sharing with students
யூனியன் பட்ஜெட் 2024"ன் சிறப்பம்சங்கள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி" அறிக்கை - 25.07.2024.
கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் துறை சார்பாக 25.07.2024 அன்று மாணவர்களிடையே "யூனியன் பட்ஜெட் 2024" பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு நடந்தேறியது. கோவிலூர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் முனைவர்.M. வீரப்பன் அவர்கள் தலைமை உரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் பேராசிரியர். R.சந்திரமோகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்விற்கு வித்யகிரி மேல்நிலைப் பள்ளியின் முதுநிலை தமிழ் ஆசிரியர் திரு.ஜெயங்கொண்டான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் . மாணவர்களில் S. ஆகாஷ் - IIII B.Com, PL.மீனாட்சி - IIII B.Com(CA), R. ஜீவா அக்க்ஷிதா, PL.மீனாட்சி - IIII B.Com(CA) மற்றும் C. ஜெயஸ்ரீ - IIII B.Com ஆகியோர் "யூனியன் பட்ஜெட் 2024"ன் சிறப்பம்சங்கள் பற்றிய குறிப்புரை ஆற்றினார்கள். முன்னதாக கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியை M. சீதாலட்சுமி அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்
23/03/2024
At Madurai GRT mahal
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Address
College Road
630303