Sfi Coimbatore

Sfi Coimbatore

Share

Students Federation Of India (SFI)
Coimbatore District Committee

31/08/2025

கெம்பனூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் அண்ணா நகர் சென்று வருவதை உறுதி செய்!!🚩
பேருந்தில் சாதிய பாகுபாடுகள் உருவாக்கும் கயவர்கள் மீது நடவடிக்கை எடு..✊🏻

29/08/2025

சாதி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு இளைஞர் மாணவர்களை அணிதிரட்டும் பணியில் மிக முக்கியமான முன்னெடுப்பு!

நெல்லையில் SFI-DYFI 1000 பேரை பாகுபாடுகள் கடந்து இரத்த கொடைக்கு அழைக்கிறது...

சாதி, மத, இன, மொழி, பாலின பாகுபாடுகள் கடந்து மனிதம் வளர்ப்போம்!

28/08/2025

இந்திய மாணவர் சங்கத்தின் 27 வது மாநில மாநாட்டில் கோவை மாவட்டத்தில் இருந்து புத்தகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் அகமது ஜூல்ஃபிகர் மற்றும் மாநில குழு உறுப்பினர்கள் தோழர் பாவேல் தோழர் உமா மகேஸ்வரி ஆகியோருக்கு இந்திய மாணவர் சங்கத்தில் கோவை மாவட்ட குழு சார்பில் புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

இன்குலாப் ஜிந்தாபாத்
SFI ஜிந்தாபாத் 🚩🚩🚩








💙



Photos from Sfi Coimbatore's post 29/06/2025

புரட்சிகர வாழ்த்துக்கள் தோழர்களுக்கு 🚩🚩

தோழர் எஸ் . மிருதுளா அகில இந்திய துணைத் தலைவர் ( SFI )
தோழர் ஜி. அரவிந்த்சாமி அகில இந்திய துணைச் செயலாளர் ( SFI )
டீ . சம்சீர் அகமது மத்திய குழு உறுப்பினர் ( SFI )
கே . பி . சௌமியா மத்திய குழு உறுப்பினர் (SFI)
🚩🚩

29/06/2025

Revolutionary Greetings to our Comrades 🚩🚩

Comrade. Adarsh M saji All India president

Comrade. Srijan Bhattacharya All India general secretary (SFI) 🚩🚩

Photos from Sfi Coimbatore's post 25/06/2025

18th அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாட்டு மாணவர் தியாகிகள் ஆன சோமு செம்பு குமார் ஆகியோரின் ஜோதியானது பொள்ளாச்சி வந்தது இதை தொடர்ந்து இந்திய மாணவர் சங்கம் கோவை மாவட்ட குழு மற்றும் திருப்பூர் மாவட்ட குழு இணைந்து வரவேற்றது இதில் கோவை மாவட்ட தலைவர் அகமது ஜூல்ஃபிகர் திருப்பூர் மாவட்ட தலைவர் விமல் ராஜ் திருப்பூர் மாவட்ட செயலாளர் மணிகண்டன் மாநில குழு உறுப்பினர் கல்கி ராஜ் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பிரவீன் குமார் ஷாலினி மற்றும் DYFI மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.... 🚩🚩






💙



📷

📷

🚩🚩

13/06/2025

இந்திய மாணவர் சங்கத்தின் 18 வது அகில இந்திய மாநாடு .... மாணவ தியாகிகள் நினைவுச்சுட வரவேற்பு நிகழ்ச்சி வருகின்ற 24/06/2025 அன்று மாலை 4:30 மணி அளவில் பொள்ளாச்சியில் நடைபெறும் தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்..






💙

21/05/2025

இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று ( 20.5.2025) அன்று அரசு கலைக்கல்லூரி மற்றும் அருகில் இருக்கும் இடங்களில் சுவர் விளம்பரம் ( Join SFI) செய்யப்பட்டது... இதில் மாவட்ட தலைவர் தோழர். அகமது ஜுல்ஃபிகர் , மாவட்டத் துணைச் செயலாளர் தோழர். சுதின் பாரதி மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் தோழர்.பாவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்... 🚩❤️





💙


Photos from Sfi Coimbatore's post 11/04/2025

கோவை தனியார் பள்ளியில் பூப்பெய்திய மாணவியை வாசலில் அமர வைத்து தேர்வெழுத வைத்த புகாரில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட பள்ளி இடைநிலை கல்வி அலுவலரை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினோம் தலைமை ஆசிரியை எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவிக்கு ஆலோசனை வழங்கவும் மற்றும் பள்ளியில் உட்புகர் கமிட்டி இருப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தினோம் 💙

Photos from Sfi Coimbatore's post 24/02/2025

இந்திய மாணவர் சங்கம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியர் பாடம் எடுக்காதது சம்பந்தமாக மனு அளிக்கப்பட்டது இதில் மாவட்ட தலைவர் அகமது ஜூல்ஃபிகர் மாவட்ட குழு உறுப்பினர் ஹரிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் collextor

Photos from Sfi Coimbatore's post 10/01/2025

10/01/2025 - UGCயின் அறிக்கையை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோவை அரசு கலைக் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் அகமது ஜூல்ஃபிகர். ஜி மாவட்ட குழு உறுப்பினர் பாவேல். கு மற்றும் முன்னல் மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜ. மு ஆகியோர் கலந்து கொண்டனர் 💙

Want your school to be the top-listed School/college in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


109-Park Street, Kaatoor
Coimbatore
641009