04/10/2022
Wishing a very Happy Ayudha Pooja to all. Let us enjoy the festivities with our family and friends and promise to follow the right path in our lives.
Greetings to All
Admission UG application forms (2020-21) can be downloaded from the college website
04/10/2022
Wishing a very Happy Ayudha Pooja to all. Let us enjoy the festivities with our family and friends and promise to follow the right path in our lives.
02/10/2022
Wishing you happy Gandhi jayanti! Let’s salute one of the great Soul of India.
Dear CBM alumni and friends,
We are incredibly grateful by the overwhelming generosity and support you’ve shown to our Alumni Association since 2019.
Your record level support demonstrates your commitment to our Alumni Association and its mission to “inform, involve, and invest in its alumni” and for that, we thank everyone.
As we move forward into the new fiscal year, your continued support and generosity is essential to your Alumni Association’s future success. If you’d like help to jump start the new year, we have just started a new scheme for our alumni family members. We are now registering health insurance policies for you along with your family members. We will be circulating this scheme to all. This savings amount can be used in case of any emergency hospitalisation.
Thank you all for an experience of a lifetime. Let us make sure that we will be having a new refreshing gathering soon @ Coimbatore.
With sincere gratitude,
From
Yours Anbu
26/09/2022
16/09/2022
திமுக அரசு விளம்பரத்தில் தான் ஓடுது: அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி எழுச்சி உரை | NewsJ திமுக அரசு விளம்பரத்தில் தான் ஓடுது: அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி எழுச்சி உரை | NewsJ Watch News J ...
13/09/2022
"ஸ்டாலின் பழிவாங்கும் எண்ணத்தோடு செயல்படுகிறார் !!" : முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி | NewsJ "ஸ்டாலின் பழிவாங்கும் எண்ணத்தோடு செயல்படுகிறார் !!" : முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி | NewsJ Watch Ne....
*அன்பு நண்பர்களே வணக்கம். நமது முன்னாள் மாணவர் பிஜூ வர்க்கீஸ் 91-94 கணிதவியல் அவர் தனது நண்பர்களை தேடிக்கொண்டு* *உள்ளார். 91-94 கணினி துறையில் உள்வர்களையும் தெரியும் போல உள்ளது அப்படி யாரேனும் இருந்தால் இந்த எண்ணில் அவரை தொடர்பு கொள்ளவும்* *9447620376*.
நன்றி.*
22/02/2021
All are welcome
*அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம்* *வரும் 27/02/2021 அன்று காலை 08:00 மணிக்கு* நமது *CBM கல்லூரியில், கணினி பயிலரங்கம்,வேதியல் பயிலரங்கம் மற்றும் புத்துயிர் அளித்த கட்டிட வளாகம் ஆகியவற்றை* நமது கல்லூரியின் *முன்னாள் மாணவர் அமைப்பின் தலைவர் திரு SP அன்பரசன் அவர்கள் நமது நாட்டிற்கு அற்பணிக்கும்* விழா நடை பெற உள்ளது. எனவே அன்றைய தினம் *27/02/2021 அன்று அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். எனவே உங்களது *பொன்னான* நேரத்தை நமது கல்லூரியின் வளர்ச்சிக்கா ஒதுக்கி நிகழ்ச்சியில் அனைவரும் பங்கு பெற வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறோம். *மேலும் இந்த தகவலை அவரவர் வகுப்பு குழுவில் பகிர்ந்து அனைவருக்கும் தெரிய படுத்தி உதவுமாறு வேண்டுகிறோம்*
நன்றி.
இங்ஙனம்
நிர்வாக குழுவினர்.
அன்பு அண்ணணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
அழகிய நட்புகளுக்கு ஆணிவேராய் இருக்கும் அன்பு அண்ணணே....
உங்கள் சிரிப்பில் கூட அன்பு மட்டுமே ஆணிவேராய் இருக்கும்....
கல்லூரி நண்பர்களுக்கு மத்தியில் இன்றுவரை மணிமகுடமாக இருக்கும் அன்பு அண்ணணே....
உங்களுக்கு பின்னால் அதே கல்லூரியில் படித்தால் எங்களுக்கு நீங்கள் நம்பிக்கை நட்சத்திரம் தான்...
முன்னாள் மாணவர்களை நீங்கள் ஒருங்கிணைத்து புதிய வரலாற்றை எங்களுக்கு படைத்ததால் எங்களுக்கும் நீங்கள் அன்பினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சேர்மன்தான்.....
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா...
பச்சைநிறம் தோன்றுதையா நந்தலாலா...
என்று பாரதி பாடிய வரிகளை..
உங்கள் வாழ்க்கையில் கடைபிடித்ததால் இன்று கோவையே செழித்தது...உங்களால்....
நீங்கள் வைத்த மரங்களில்
சாகா வரம் பெற்றன பறவைகள்....
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி....
கொரனா காலத்தில் பட்டிதொட்டியெல்லாம் உணவுகள் பரிமாறப்பட்டன....நல்லறத்தின் மூலம்.
..இல்லை..இல்லை..
உங்கள் அன்பின் மூலம்.......
கடவுளுக்கு கூட அன்பு அண்ணணின் தொலைபேசி எண் தெரியும் போலும்..
அதனால் என்னவோ யாராலும் முடிக்க முடியாத கோவிலை கூட அன்பு அண்ணனால் முடித்து கும்பாபிஷேகம் பண்ணி விடுகிறார்..
அன்பு அணணன் கடவுளுக்கும் அன்புக்கு பாத்திரமானவர்....
அன்பை மட்டுமே நம்ம வாழ்கையில் மூலதனமாக வைத்தால் மக்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும்,கடவுளுக்கு மத்தியிலும் வாழலாம் என்பதற்கு அன்பு அண்ணன் மட்டுமே உதாரணம்....
இது தானா சேர்ந்த கூட்டம் இல்லை...
அன்பு அண்ணணுக்கு அன்பினால் சேர்ந்த கூட்டம்....
அன்பு அண்ணா...
வாழ்த்த வயதில்லைங்க..அண்ணா .
வணங்குகிறேன்....
என்றென்றும் உங்கள் நல்லறத்தின் வழியில் என் பணியும்....
சண்முகப்ரியா பாரதி
கணபதி தமிழ்சங்கம்