17/06/2026
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்*
*அன்பார்ந்த முரீதீன்களே!*
*நமது கண்மணி காஜா தில்நவாஸ் பைஜீஷாஹ் நூரி (ரலி) அவர்களின் அருட்தவப்புதல்வர் உபைதுல்லாஹ் சஜ்ஜாதா மஸ்தானிஷாஹ் பைஜீ அவர்களின் 40 ஆம் நாள் ஃபாத்திஹா மற்றும் ஜுன் மாத மாதாந்திர ஃபாத்திஹா பற்றிய அறிவிப்பு*
நாள்: *20-06-2026 சனிக்கிழமை*
*காலை பத்து (10 AM) மணியிலிருந்து குர்ஆன் ஷரீஃப் மௌலூது மஜ்லீஸ் மற்றும் ஈசால் சவாப் உபைதுல்லாஹ் சஜ்ஜாதா மஸ்தானிஷாஹ் பைஜீ அவர்களின் இல்லத்தில் நடைபெறும்.*
*இன்ஷாஅல்லாஹ் மதிய தாவத்து கான்கா-யே-பைஜீயாவில் நடைபெறும்*.
*அஸர் தொழுகைக்கு பிறகு ஜியாரத் துவாவுடன் நமது சஜ்ஜாதா கிப்லா அவர்களின் 40 ஆம் நாள் ஃபாத்திஹா இனிதே நிறைவடையும்.*
அதனை தொடர்ந்து இன்ஷாஅல்லாஹ் *ஜுன் மாத மாதாந்திர ஃபாத்திஹா* நிகழ்ச்சிகள் வழக்கம்போல் *கான்கா யே பைஜீயாவில்* நடைபெறும்.
*குறிப்பு:* இதனை மற்ற முரீதீன்களுக்கும் தெரிவிக்கவும்......
*முக்கிய குறிப்பு:*
இந்த ஃபாத்திஹா நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்துகொண்டு பைஜீ நாயகத்தின் அருள் மழையில் நனைந்து கொள்வோமாக ஆமீன் ஆமீன்.
இப்படிக்கு
*சஜ்ஜாதா நஷீன்*
மற்றும் சங்கைமிகு *சஜ்ஜாதாக்கள்*
*கான்காயே பைஜீயா*
*லால்பேட்டை ஷரீஃப்*.