Gk zone Nivi

Gk zone Nivi

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gk zone Nivi, Education, Chennai.

"Your go-to spot for mind-blowing facts and daily general knowledge! 🌌 Join the journey of discovery with GK Zone. 🚀🧠"

� GK | Facts | Knowledge
� Daily useful videos
� Follow for more!

18/04/2026

“மின்மினி பூச்சி உடம்புக்குள்ள நடக்கும் chemical reaction தான் இந்த light. Natureல இருக்குற amazing science இதுதான்!”

15/04/2026

தாஜ்மஹாலின் அழகுக்குப் பின்னாலிருக்கும் ரகசியம்… கீழே என்ன இருக்கிறது தெரியுமா? 🤯

13/04/2026

"விண்வெளியைப் பற்றி நாம் அறியாத ஒரு சுவாரசியமான உண்மை! 🌌 பூமியில் நாம் பேசுவது மற்றவர்களுக்குக் கேட்பதற்குக் காற்று ஒரு ஊடகமாக இருக்கிறது. ஆனால், காற்றே இல்லாத விண்வெளியில் சத்தம் பயணிக்க முடியாது. அங்கு நீங்கள் எவ்வளவு சத்தமாக கத்தினாலும், பக்கத்தில் இருப்பவருக்குக் கூட அது கேட்காது. இது போன்ற இன்னும் பல சுவாரசியமான தகவல்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்! 🚀✨

12/04/2026

வெங்காயம் நறுக்கும்போது ஏன் கண்ணீர் வருதுன்னு தெரியுமா? இதோ அதுக்கு பின்னாடி இருக்கிற ஆச்சரியமான அறிவியல் காரணம்! 🧅✨
Day 1 of 30 Days Challenge! 🎯

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Chennai