வன்னியர் முன்னேற்றம் படை

வன்னியர் முன்னேற்றம் படை

Share

� வன்னியர் மாணவ–மாணவியர் கல்வி மேம்பாட்டு முயற்சி �
� வணக்கம் �

05/01/2026
24/12/2025

🛕 வன்னியர் மாணவ–மாணவியர் கல்வி மேம்பாட்டு முயற்சி 🛕
🙏 வணக்கம் 🙏
ஏழை மற்றும் எளிய
இந்து வன்னியர் மாணவ–மாணவியர்கள்
SSC, TNPSC மற்றும் UPSC
போன்ற அரசுத் தேர்வுகளில்
வெற்றி பெறும் நோக்கில்
இலவச பயிற்சி வகுப்புகள்
நடத்தும் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பயிற்சிக்காக மாணவர்களுக்கு தேவையான
📚 பாடநூல்கள், குறிப்பேடுகள்
மற்றும் படிப்பு உபகரணங்கள்
வாங்குவதற்காக
நிதி திரட்டல் மேற்கொள்ளப்படுகிறது.
🤝 வன்னியர் சொந்தங்களாகிய
உங்களிடம் பணிவுடன்
உதவி கேட்டுக்கொள்கிறோம்.
🕯️ இட ஒதுக்கீட்டை சரியாக பயன்படுத்தி,
நம் சமூக மாணவர்கள்
அரசு உத்தியோகத்தில் அமர
எல்லோரும் ஒன்றிணைந்து
பாடுபடுவோம்.
🙏 உங்கள் சிறிய உதவி
ஒரு மாணவனின்
முழு வாழ்க்கையையும்
மாற்றும். 🙏

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

சென்னை
Chennai