11/01/2026
https://youtube.com/shorts/1Dn4dqqatdA?si=JPZGtKJR2NuNhFht
Land is your future Part 1 Part 2 Part 3
Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.
28/11/2025
நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் ஒன்று ...💐💐
10/11/2025
📚 முற்போக்கு புத்தகக் காட்சி – 2025
நிலம் உங்கள் எதிர்காலம் – பாகம் 1 முதல் பாகம் 5 வரை
இப்போது விற்பனைக்கு கிடைக்கிறது!
எனக்கு ஆற்றல், உறுதி, உந்துதல் அளிக்கும் நண்பர்கள்,
இந்தப் புத்தகங்களை வாங்கி ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த புத்தகங்கள்:
ஆவண எழுத்தாளர்கள்
வழக்கறிஞர்கள்
சார்பு பதிவாளர்கள்
வட்டாட்சியர்கள்
கிராம நிர்வாக அலுவலர்கள்
நிலம், உரிமை, பட்டா & சான்றுகள் தொடர்பாக செயல்படும் அனைவருக்கும்
மிகவும் பயனுள்ளவை.
உங்களது நண்பர்கள் மற்றும் அறிமுகங்களுக்கு அன்பளிப்பாக வழங்கி
அறிவை பரப்பும் பணியில் நீங்களும் பங்கு பெறலாம்.
---
புத்தக விற்பனை அரங்கம்
இறையகம் பதிப்பகம் - அரங்கு எண்: 25
📍 இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை
📅 தேதி: நவம்பர் 8 முதல் 16 வரை
திங்கள் கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரை மதியம் 2 மணியிலிருந்து இரவு 9 மணி வரை
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் இரவு 9 மணி வரை
கண்காட்சி செயல்பாட்டில் இருக்கும்.
தொடர்புக்கு 9841665837
அனைவரும் வருக!
அறிவை பகிர்ந்து வளர்த்திட வாருங்கள்.
---
**
#முற்போக்கு_புத்தகக்காட்சி_2025
#வள்ளுவர்கோட்டம் #சென்னை**