அதாயி கல்விக் குழுமம் சார்பில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற course completion certificate நிகழ்வில் ஆளூர் ஷா நவாஸ் Ex. MLA., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு மத்தியில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசிய வீடியோ...
#அதாயி_கல்விக்_குழுமம்
#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்
Athayi Girls Hifz School Chennai
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Athayi Girls Hifz School Chennai, School, New # 8/2&3, Old # 10/2&3, Mukta Gardens, Chetpet, Chennai.
17/06/2026
*3 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி திறப்பு விழா*
---------------------------
தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் அதாயி கல்விக் குழுமத்தின் புதிய கல்வி நிறுவனமான *அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி, கரூர் அருகே S. புதூரில்* 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை மிகப் பிரம்மாண்டமாக திறந்து வைக்கப்பட்டது.
இவ்விழா அதாயி கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் *அல்லாமா அல்ஹாஃபிழ் அஷ்ஷைகு அஃலா உஸ்தாத் தாமத் பரகாத்துஹு* அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக Advocate M. Ajmal Khan, Advocate Vanchinathan, Dr. Annadurai, Amani Abu Ayyub Ansari, Er. Kamaludeen உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மேலும், உள்ளூர் ஜமாஅத் நிர்வாகிகள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் அதாயி கல்விக் குழுமத்தின் 40 கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
பெண்களுக்கு மார்க்கக் கல்வியுடன் உலகக் கல்வியையும் வழங்கும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள இக்கல்லூரி, கரூர் மாவட்டத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கல்விப் புரட்சிக்கு புதிய மைல்கல்லாக அமையும். இன்ஷா அல்லாஹ்...
17/06/2026
https://youtube.com/shorts/Z90zNIMQJoo?si=OeQeFzrNkHXFu-PI
GRAND OPENING CEREMONY || Athayi Womens College || Pudhur karur
அதாயி கல்விக் குழுமத்தின் கரூர் எஸ். புதூரில் புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா கண்ட அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் திறப்பு விழா நிகழ்வு
GRAND OPENING CEREMONY || Athayi Womens College || Pudhur karur #athayi #openingceremony As Athayi Media, our channel aims to showcase the achievements, eve...
04/06/2026
*5 வருட கோர்ஸ் முற்றிலும் இலவசம்*
*ஆலிம் கோர்ஸுடன் Civil Engineering Biomedical துறை கல்வி*
12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று இன்ஜினியரிங் அல்லது மருத்துவத் துறையில் உயர்கல்வி தொடர விரும்பும் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் அதாயி கல்விக் குழுமத்தின் 30 ஆண்டு கால கல்விப் புரட்சியில்,
*ஆலிம் – அட்வகேட்*
*ஆலிம் – அரசு அதிகாரி*
என்ற வெற்றிகரமான கல்வித் திட்டங்களின் வரிசையில்,
*ஆலிம் – இன்ஜினியர்*
*ஆலிம் – மருத்துவர்*
என்ற புதிய கல்விப் புரட்சிக்கான ஓர் மகத்தான முயற்சி!
இனி உங்கள் பிள்ளைகள்...
மார்க்கக் கல்வியில் மெளலவி ஆலிம் பட்டம் பெறுவதுடன், உலகக் கல்வியில் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவத் துறைகளிலும் சிறந்து விளங்கலாம்.
மார்க்கமும் உலகக் கல்வியும் இணைந்த பொன்னான வாய்ப்பு!
📱 +91 81248 27425
மிகக் குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளன. முன்பதிவு அவசியம்!
*அதாயி கல்விக் குழுமம் மார்க்கமும் உலகமும் – இரண்டிலும் முன்னேற்றம்*
#அதாயி_கல்விக்_குழுமம்
#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்
28/05/2026
🌙✨ *Eid Ul Adha Mubarak* ✨🌙
May this blessed occasion of *Eid Ul Adha* bring peace, happiness, barakah, and endless blessings to you and your family.
May Allah accept all our prayers, sacrifices, and good deeds. 🤍
Warm wishes from
**Athayi Girls Hifz School, Chetpet Chennai** 🌸
🕌 *Eid Mubarak!*
28/05/2026
03/05/2026
27.04.2026 திங்கட்கிழமை அதாயி கல்விக் குழுமத்தில் மார்க்க கல்வியுடன் உலகக் கல்வியையும் படித்து முடித்த *200 இளம் பட்டதாரி ஆலிம் ஆலிமாக்களுக்கு கோர்ஸ் நிறைவு சான்றிதழ் வழங்கும் விழா* சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள *மியூசிக் அகாடமி* யில் சிறப்பாக நடைபெற்றது.
கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர்
அல்லாமா அல்ஹாஃபிழ் *அஷ்ஷைகு அஃலா உஸ்தாத் A.M. முஹம்மது நிஸார் பாஜில் ஜமாலி M.A.,* தாமத் பரகாத்துஹு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தலைசிறந்த ஆலிம் பெருந்தகைகள், அமைச்சர் பெருமக்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
*திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. K.S. மஸ்தான் MLA.,* அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய புகைப்படங்கள்.
தமிழ்நாட்டில் அரபு மதரஸாக்களில் இரு கல்வி திட்டத்தை முதன் முறையாக அறிமுகப்படுத்தி 30 ஆண்டுகளில் 5000 இளம் பட்டதாரி ஆலிம் ஆலிமாக்களை உருவாக்கி சாதனை படைத்த...
#அதாயி_கல்விக்_குழுமம்
#அதாயி_அரபிக்_கல்லூரி
முதலும் முன்னோடியும் - Since 1996
6ஆம் வகுப்பு முதல் கல்லூரி இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பு வரை அட்மிஷன் நடைபெறுகிறது...
தமிழ்நாட்டில் நீங்கள் விரும்பும் பகுதிகளில்...
உங்கள் வீட்டு ஆண் பெண் பிள்ளைகள் சிறந்த மார்க்க கல்வியை கற்று பட்டதாரியாக உருவாக இன்றே அழைக்கவும்...
அட்மின்: 9840494654
8, 10, 12ஆம் வகுப்பு முடித்த ஆண்கள் ஆலிம் பிரிவு: 9789934556
8, 10, 12ஆம் வகுப்பு முடித்த பெண்கள் ஆலிமா பிரிவு: 9940175013
5ஆம் வகுப்பு முடித்த ஆண், பெண் குழந்தைகளுக்கு ஹிஃப்ழ் பிரிவு: 9600965867
02/05/2026
https://youtu.be/3x1Y73LxAFk?si=62EIV0C870D4Pw3x
உமர் புலவர் கனவில் நபி (ஸல்) || K.A.M. முஹம்மது அபூபக்கர் || Course Completion Ceremony 2026
💐💐💐💐💐💐💐💐
❤️LIKE 💬COMMENT 🔔SUBCRIBE
Athayi Media 1 like. "உமர் புலவர் கனவில் நபி (ஸல்) || K.A.M. முஹம்மது அபூபக்கர் || Course Completion Ceremony 2026 "
02/05/2026
https://youtu.be/CgCOu6pPX7U?si=FONPbXDjlLF34cqQ
கல்வியை போல் ஒரு செல்வம் இல்லை || இறையன்பன் அப்துல் குத்தூஸ் || Course Completion Ceremony 2026
💐💐💐💐💐💐💐💐
❤️LIKE 💬COMMENT 🔔SUBCRIBE
Athayi Media 2 likes. "கல்வியை போல் ஒரு செல்வம் இல்லை || இறையன்பன் அப்துல் குத்தூஸ் || Course Completion Ceremony 2026"
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Chennai
600031
Opening Hours
| Monday | 10am - 5pm |
| Tuesday | 10am - 5pm |
| Wednesday | 10am - 5pm |
| Thursday | 10am - 5pm |
| Saturday | 10am - 5pm |
| Sunday | 10am - 5pm |