18/06/2023
தமிழ்தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அய்யா அவர்களின் 75 -வது பிறந்த நிகழ்வில் பங்கேற்று அன்பின் மகிழ்ச்சிகளை பகிர்ந்து
அய்யாவிடம் வாழ்த்துக்கள் ... பெற்ற தருணம்...
நாள் :11-6-2023 ; இடம்: திருச்சி
வீ.சுந்தர்
(காந்தியவாதி சசிபெருமாள் ஆதரவு மதுஒழிப்பு போராளிகள்)
தொடர்பு :7299729357
18/06/2023
மதுஒழிப்பு போராட்டக்களத்தில் தோள் கொடுத்து பயணித்த காலம் சென்ற சமூக போராளிகள் கல்யாணம் அய்யா, டிராபிக் இராமசாமி, இறையெழிலன், ஜெயக்குமார், பேராசிரியர் வாலரி பாட்ரிக், தேவதாஸ் மற்றும் ஜெகதீஷ் தோழர்களின் நினைவேந்தல் கூடுகை 10-6-2023 ந்தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை-2ல் காந்தியவாதி சசிபெருமாள் ஆதரவு மதுஒழிப்பு போராளிகள் வீ.சுந்தர் ஒருங்கிணைப்பில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு
வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், அமைப்புசாரா கூட்டமைப்பு தலைவர் கீதா, மக்கள் தேசிய கட்சி தலைவர்
சேம.நாராயணன் , வளமான தமிழகம் கட்சி தலைவர் சரவணராஜா,
சோசலீஸ்ட் கட்சி -இந்தியா தலைவர் தஞ்சை இளஞ்சிங்கம், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் மாநில தலைவர்
டி.எஸ்.ஆர்.சுபாஸ், பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன், மக்கள் அதிகாரம் மாநில செயளார் வெற்றி வேல், மருது,அமிர்தா, இளந்தமிழகம் தலைவர் செந்தில், பெண்ணுரிமை இயக்கம் கமலா, சாந்தி, ஆம் ஆத்மி மாநில மகளிர் அணி தலைவர் ஸ்டெல்லா மேரி, தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு தலைவர்
லயோலா மணி, சமூக ஆர்வலர்கள் டான் போஸ்கோ, ரெங்கநாதன், பாலாஜி, மோகன், கோபி ,டேவிட், பரணி மற்றும் நினைவேந்தல் அனுசரிக்கப்பட்ட சமூக போராளிகளின் குடும்பத்தினர், மாணவர்கள், இளைஞர்கள் பெரும்பாலோனர் பங்கேற்று நினைவேந்தல் உரை வழங்கி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
தொடர்பு :7299729357