10/02/2025
POTHUVUDAIMOORTHY ALP Inventor
ALP ASTROLOGY CONSULTATION..
அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் அடிப்படை பயிற்சி வகுப்பு பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி இனிதே ஆரம்பமாகிறது.
மாறுவது லக்னம் மட்டும் அல்ல உங்கள் வாழ்க்கையும் தான் .........
Call / Whatsapp : 9449242222 / 9786556156
🔶𝐀𝐋𝐏 𝐀𝐒𝐓𝐑𝐎𝐋𝐎𝐆𝐘 𝐁𝐀𝐒𝐈𝐂 𝐂𝐋𝐀𝐒𝐒:
🔷𝐋𝐀𝐍𝐆𝐔𝐀𝐆𝐄𝐒: 𝑻𝒂𝒎𝒊𝒍,
🔷𝐓𝐈𝐌𝐄: 𝑬𝒂𝒓𝒍𝒚 𝑴𝒐𝒓𝒏𝒊𝒏𝒈 4.32𝒂𝒎 𝑻𝒐 6.32 𝒂𝒎
🔶𝐎𝐍𝐋𝐈𝐍𝐄 𝐂𝐋𝐀𝐒𝐒: 𝒛𝒐𝒐𝒎 𝒂𝒑𝒑
🔷𝐂𝐋𝐀𝐒𝐒 𝐃𝐔𝐑𝐀𝐓𝐈𝐎𝐍:15 𝒅𝒂𝒚𝒔 𝒕𝒐 19 𝑫𝒂𝒚𝒔
அதிசக்தி வாய்ந்த ஒரு மந்திரம் ஒன்று உங்களுக்கு தெரியுமா ? | ALP ASTROLOGY | #alpastrology #abijith
Join this channel to get access to perks:https://www.youtube.com/channel/UCDDgx1ug0tzbJUMKSHJJf4A/joinALP ASTROLOGY OFFICE NUMBER ; +91 9786556156 | +91 9363...
10/02/2025
அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் அடிப்படை பயிற்சி வகுப்பு பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி இனிதே ஆரம்பமாகிறது.
மாறுவது லக்னம் மட்டும் அல்ல உங்கள் வாழ்க்கையும் தான் .........
Call / Whatsapp : 9449242222 / 9786556156
🔶𝐀𝐋𝐏 𝐀𝐒𝐓𝐑𝐎𝐋𝐎𝐆𝐘 𝐁𝐀𝐒𝐈𝐂 𝐂𝐋𝐀𝐒𝐒:
🔷𝐋𝐀𝐍𝐆𝐔𝐀𝐆𝐄𝐒: 𝑻𝒂𝒎𝒊𝒍,
🔷𝐓𝐈𝐌𝐄: 𝑬𝒂𝒓𝒍𝒚 𝑴𝒐𝒓𝒏𝒊𝒏𝒈 4.32𝒂𝒎 𝑻𝒐 6.32 𝒂𝒎
🔶𝐎𝐍𝐋𝐈𝐍𝐄 𝐂𝐋𝐀𝐒𝐒: 𝒛𝒐𝒐𝒎 𝒂𝒑𝒑
🔷𝐂𝐋𝐀𝐒𝐒 𝐃𝐔𝐑𝐀𝐓𝐈𝐎𝐍:15 𝒅𝒂𝒚𝒔 𝒕𝒐 19 𝑫𝒂𝒚𝒔
அட்சய லக்ன பத்ததி அடிப்படை ஜோதிட நேரடி வகுப்பு | ALP ASTROLOGY | #alpclass #liveclass #alpastrology
Join this channel to get access to perks:https://www.youtube.com/channel/UCDDgx1ug0tzbJUMKSHJJf4A/joinALP ASTROLOGY OFFICE NUMBER ; +91 9786556156 | +91 9363...
10/02/2025
அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் அடிப்படை பயிற்சி வகுப்பு பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி இனிதே ஆரம்பமாகிறது.
மாறுவது லக்னம் மட்டும் அல்ல உங்கள் வாழ்க்கையும் தான் .........
Call / Whatsapp : 9449242222 / 9786556156
🔶𝐀𝐋𝐏 𝐀𝐒𝐓𝐑𝐎𝐋𝐎𝐆𝐘 𝐁𝐀𝐒𝐈𝐂 𝐂𝐋𝐀𝐒𝐒:
🔷𝐋𝐀𝐍𝐆𝐔𝐀𝐆𝐄𝐒: 𝑻𝒂𝒎𝒊𝒍,
🔷𝐓𝐈𝐌𝐄: 𝑬𝒂𝒓𝒍𝒚 𝑴𝒐𝒓𝒏𝒊𝒏𝒈 4.32𝒂𝒎 𝑻𝒐 6.32 𝒂𝒎
🔶𝐎𝐍𝐋𝐈𝐍𝐄 𝐂𝐋𝐀𝐒𝐒: 𝒛𝒐𝒐𝒎 𝒂𝒑𝒑
🔷𝐂𝐋𝐀𝐒𝐒 𝐃𝐔𝐑𝐀𝐓𝐈𝐎𝐍:15 𝒅𝒂𝒚𝒔 𝒕𝒐 19 𝑫𝒂𝒚𝒔
வெற்றி தரும் வேல்மாறல் | ALP ASTROLOGY | #velmaral #muruganshorts #slogam #alpastrology #shorts #alp
Join this channel to get access to perks:https://www.youtube.com/channel/UCDDgx1ug0tzbJUMKSHJJf4A/joinALP ASTROLOGY OFFICE NUMBER ; +91 9786556156 | +91 9363...
02/02/2025
*3.02.2025*
அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தின் தந்தை முனைவர் திரு.சி.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து வணக்கங்கள்.
பிரம்ம முகூர்த்தத்தில் ஒரு ஜோதிட பிரமனின் பிரம்மாண்டம்
இதுவரை ஜோதிட உலகில் யாரும் செய்யாத புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளார்.
வாழ்க்கையில் நடந்த, நடக்கப்போகும் நிகழ்வுகளை ஜோதிடத்தில் ஒரு புதிய ஆராய்ச்சி மூலம் துல்லியமாக கணிக்கமுடியும் என்று ஒருவர் நிரூபிச்சிருக்காரு.
ஜோதிடத்திற்கென்றே பிறந்த ஓர் அதிசயமனிதர் !
அட்சய லக்ன பத்ததி உருவானதின் பின்னணி ரகசியம்..........
பொதுவுடைமூர்த்தி.
மிகப்பிரபலமான Astrologer, என்ற பிரிவில், Google தேடுபொறியில் மிக அதிகமான தேடலில் இருக்கும் மிகமுக்கியமான ஒரு பெயர்.
இவரைச்சுற்றி ஏராளமான அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிறைஞ்சிருக்கு.
பிரபஞ்சமே ஒரு கணிதத்துக்குள் தான் இயங்குகிறது என்பதை விவரிக்கும் பொதுவுடைமூர்த்தி ஐயா எனும் இந்த விருட்சம்.
விதை முதல் வளர்ந்தது வரை எல்லாமே தெய்வீகமயமானது.
நாகப்பட்டினம் மாவட்டம்,
வேதாரண்யம் அருகில் உள்ளது தென்னடார் நடுக்காடு.
அப்பா பா சிங்காரவேலன்.
தாய் பத்மாவதி.
விவசாய குடும்பம்.
ஆமைகுளத்து பெரிய அய்யனார் தான் இவருடைய குலதெய்வம்.
இங்கதான் தனக்கு ஒரு ஆண்குழந்தை வேண்டும்னு பத்மாவதியம்மா முதன்முதல்ல பிரார்த்தனை வைச்சிருக்காங்க.
ஒரு ஆண்குழந்தை பிறந்து இறந்துவிடுகிறது. அடுத்தமுறை இன்னும் தீவிமான பிரார்த்தனை. மீண்டும் ஆண் குழந்தை பிறந்தால் மாரியம்மனுக்கு தத்து கொடுத்துவிடுவதாக பிரார்த்தனை. அடுத்து பிறந்தவர்தான் அய்யா பொதுவுடைமூர்த்தி.
இவரோட தாய் மாமா ஒரு ஜோதிடர். குழந்தை பிறந்ததுமே இவர்உலகளவில் பிரபலமாவார் என்று அப்பவே கணிச்சிருக்காரு.
ஆசிரியர் பயிற்சி, இளங்கலை, முதுகலை, ஜோதிடவியல் முதுநிலை, ஓலைச்சுவடியியல் முனைவர் பட்ட ஆய்வு என்று இவரோடு அறிவுத்தேடல் விசாலாமாக போயிட்டே இருந்திருக்கு
ரயில் ஓட, ஓட தண்டவாளமும் வளர்ந்துகொண்டேயிருக்கிறது. வழுவழுப்பான ஒரு பாம்பு வேகமாக ஓடுவதுபோல் தண்டவாளம் ஓடிக்கொண்டேயிருக்கிறது. நான் அதைப்பிடிக்க ஓடிக்கொண்டிருக்கிறேன். இது எதையோ எனக்கு உணர்த்தப் பார்க்கிறது. ஆனால் என்னன்னுதான் பிடிபடல.
இறைவா..இன்னும் ஏன் இப்படி என்னை சோதிக்கிறாய். என் தேடலுக்கு விடை கொடு என்ற பிரார்த்தனையோடு பயணம் செய்துகொண்டிருந்தார் அய்யா பொதுவுடைமூர்த்தி
கடைசியாக அய்யா பொதுவுடைமூர்த்தி வந்து இறங்கின இடம் உத்தர்கண்ட் மாநிலம். இங்கு குமோவான் மலைத்தொடர்ல உள்ள மிகமுக்கியமான ஒரு சக்தி மையம் தான் கைஞ்சிமலை.
இங்குதான் மிக சக்திவாய்ந்த ஒரு ஆஞ்சநேயர் இருக்காரு.
நீம் கரோலி பாபா வழிபட்ட ஆஞ்சநேயர் இவர்...
60,70களில் அமெரிக்கர்கள் கொண்டாடிய ஒரு மகான் நீம் கரோலி பாபா. இந்தியாவில் இருக்கும் நீம் கரோலி பாபாவின் புகழை உலகறிய செய்தவர்கள் பலர். அதில் இரண்டுபேர் இந்தியர்களுக்கும் வெகுபரிச்சயம்
அதில் முதல் உலகப்பிரபலம்…ஸ்டீவ் ஜாப்ஸ்..கம்ப்யூட்டர் உலகின் ஜாம்பவான். ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனர். இரண்டாமவர் மார்க் ஜூகர்பெர்க். பேஸ்புக் நிறுவனர். இந்த ரெண்டுபேரும் இந்த இடத்துக்கு வந்துபோனதை பகிரங்கமாவே பகிர்ந்திருக்காங்க. இங்க வந்துபோனதுக்குப்பிறகே தங்கள் துறையில் உச்சமடைவதற்கான வழிகாட்டுதல்கள் கிடைத்ததாக சொல்லியிருக்காங்க.
அப்படி, உலகத்துக்கே வழிகாட்டும் ஆஞ்சநேயரும், மகான் நீம் கரோலி பாபாவும் பொதுவுடைமூர்தி அய்யாவிற்கு வழிகாட்டினார்கள்.
பலரோட வாழ்க்கைக்கு தீர்வு தேடி 17 வருடமாக இவர் மேற்கொண்ட ஜோதிடத்தேடலை ஒரு தவம்னே சொல்லலாம். அந்த தவக்காலத்துல எத்தனை எத்தனை தடைகள்,இடைஞ்சல்கள். அத்தனை வருட தவம் இந்த ஆலமரத்தடியில் முடிவுக்கு வந்தது.
தியானத்தில் இருந்தவருக்கு #வளரும் என்கிற ஒரேயொரு ஒற்றை வார்த்தை விடையாக வந்துள்ளது. அதுதான் லக்னம் வளரும். அதுதான் அட்சய லக்ன பத்ததி. ஜோதிடத்தின் பரிணாம வளர்ச்சி இங்கிருந்து தொடங்கியிருக்கு.
வளரும் என்கிற ஒற்றை வார்த்தையிலிருந்து கணிதத்தை மாற்றி, மாற்றி போட்டுப்பார்த்தவருக்கு தெளிவான விடைகள் கிடைக்கத்தொடங்கியிருக்கு.
#தோஷம் என யாருக்கும் நிரந்தரமான ஒன்று கிடையவே கிடையாது. குறிப்பிட்ட காலத்திற்கு பின் அதுவே #யோகமாக மாறும். இப்படி புதிய கருத்துக்கள் அட்சய லக்ன பத்ததியில் உருவாகியது. அது லட்சக்கணக்கான ஜாதகங்கள் மூலமாக நிரூபணமும் செய்யப்பட்டிருக்கு.
பாரம்பரிய ஜோதிடம் கணிக்கத்தவறும் இடத்தை மிகச்சரியாக அடையாளம் கண்டு அதையே விதியாக்கி இருக்கிறது அட்சய லக்ன பத்ததி.
நடக்கவிருக்கும் ஆபத்தை அட்சய லக்ன பத்ததியால், முன்கூட்டியே கண்டுபிடித்து எச்சரிக்கமுடியும் . அதேபோல, ஒருவிஷயம் நமக்கு ஏன் நடக்கவில்லை அதுக்கான காரணத்தையும்கூட ALP முறையில் தெரிந்து கொள்ள முடியும்.
அட்சய லக்ன பத்ததி ஜோதிட வகுப்பு நம்மால் புரிந்துகொள்ளமுடியாத ஒரு அற்புத சக்திப்பரிமாற்றம் இது. அதுக்காகவே இந்த ஜோதிட வகுப்பு அதிகாலை 4.30 மணிக்கு பிரம்ம முகூர்த்த நேரத்தில் நடத்தப்படுகிறது. இதில் அட்சய லக்ன பத்ததி தீட்சை அப்படிங்கற பெயரால ஒரு அரூப சக்திப்பரிமாற்றம் வகுப்பில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் உணரகிறார்கள்.
இதன் மூலம் ஜோதிடம் என்னவென்றே தெரியாதவர்களுக்கும் இந்த அற்புதத்திறன் ஆச்ர்யபடவைக்கிறது.
இந்த வகுப்புநேரத்தில் அய்யா பொதுவுடைமூர்த்தி ஒரு சன்னதம் வந்தவரைப்போல மாறிடுறாரு. ஒவ்வொரு ஜாதகத்தையும் ஒருமுறைக்கு மேல் அவரு பார்க்கறதேயில்லை. அத்தனை கிரகங்களும் அவருக்குள்ள இருந்தபடியே பதில் சொல்லத்தொடங்கிடுது.
அதன் பலனாத்தான் இப்போ உலகளவில் 20 நாடுகள் மேலாக ALP ஜோதிடர்கள் பிரபலமாகத் தொடங்கிட்டாங்க. மீதமிருக்கும் நாடுகள்ல இருந்தும் பலர் இப்போ ALP ஜோதிடம் படிச்சிட்டு இருக்காங்க .
வெகுவிரைவில், ஏஎல்பி ஜோதிடம் மட்டுமே நம் எல்லோருக்கும் வழிகாட்டும் அப்படிங்கற ஒரு நிலை உருவாகிட்டு இருக்கு.
இருளைப்போக்கும் இந்த ஒளியால் நாமும், நம் குடும்பங்களும் எல்லா வளங்களும் பெற்று நல்வாழ்வு வாழ்வோம்.
24/01/2025
பிரியாத அன்பும்
புரிந்துகொள்ளும் பக்குவமும்
விட்டுக்கொடுக்காத பண்பும்
கொண்டு பல்லாண்டு வாழ முனைவர் சி. பொதுவுடை மூர்த்தி - அருளரசி பொதுவுடை மூர்த்தி அவர்களுக்கு என்
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.........💯....... (24 ஜனவரி 2025)
22/01/2025
ALP ஜோதிட வகுப்புகளுக்கு இப்போதே முன்பதிவு செய்யவும் (தேதி:
15TH பெப்ரவரி 2025 முதல் இனிதே தொடங்குகிறது) 9449242222
𝐀𝐋𝐏 𝐀𝐒𝐓𝐑𝐎𝐋𝐎𝐆𝐘 𝐁𝐀𝐒𝐈𝐂 𝐂𝐋𝐀𝐒𝐒:
🔷𝐋𝐀𝐍𝐆𝐔𝐀𝐆𝐄𝐒: 𝑻𝒂𝒎𝒊𝒍, 𝑬𝒏𝒈𝒍𝒊𝒔𝒉, 𝙃𝒊𝒏𝒅𝒊, 𝑲𝒂𝒏𝒏𝒂𝒅𝒂
🔷𝐓𝐈𝐌𝐄: 𝑬𝒂𝒓𝒍𝒚 𝑴𝒐𝒓𝒏𝒊𝒏𝒈 𝟒.𝟑𝟐𝒂𝒎 𝑻𝒐 𝟔.𝟑𝟐 𝒂𝒎
🔶𝐎𝐍𝐋𝐈𝐍𝐄 𝐂𝐋𝐀𝐒𝐒: 𝒛𝒐𝒐𝒎 𝒂𝒑𝒑
🔷𝐂𝐋𝐀𝐒𝐒 𝐃𝐔𝐑𝐀𝐓𝐈𝐎𝐍:𝟏𝟓 𝒅𝒂𝒚𝒔 𝒕𝒐 𝟏𝟗 𝑫𝒂𝒚𝒔
நம் வாழ்க்கையின் அடுத்தக்கட்ட நிகழ்வுகளையும் நடந்து முடிந்த நிகழ்வுகளையும் மிகவும் துல்லியமாகவும் உணர்வு பூர்வமாகவும் தெரிந்துகொள்ளவும் வயதுக்கேற்ப்ப பலன்களையும் அதன் இன்ப, துன்ப, நன்மை, தீமை, செயல்களையும் புரிந்து அதன்படி வாழ வழிவகுக்கும் ஓர் அற்புதமான ஜோதிட முறைத்தான் 𝐀𝐋𝐏 𝐀𝐬𝐭𝐫𝐨𝐥𝐨𝐠𝐲 (அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை).
22/01/2025
https://youtu.be/DnVbXoN2agg?si=KculrEpJp7EHO4HMhttps://youtu.be/DnVbXoN2agg?si=KculrEpJp7EHO4HM
ALP ஜோதிட வகுப்புகளுக்கு இப்போதே முன்பதிவு செய்யவும் (தேதி:
15TH பெப்ரவரி 2025 முதல் இனிதே தொடங்குகிறது) 9449242222
𝐀𝐋𝐏 𝐀𝐒𝐓𝐑𝐎𝐋𝐎𝐆𝐘 𝐁𝐀𝐒𝐈𝐂 𝐂𝐋𝐀𝐒𝐒:
🔷𝐋𝐀𝐍𝐆𝐔𝐀𝐆𝐄𝐒: 𝑻𝒂𝒎𝒊𝒍, 𝑬𝒏𝒈𝒍𝒊𝒔𝒉, 𝙃𝒊𝒏𝒅𝒊, 𝑲𝒂𝒏𝒏𝒂𝒅𝒂
🔷𝐓𝐈𝐌𝐄: 𝑬𝒂𝒓𝒍𝒚 𝑴𝒐𝒓𝒏𝒊𝒏𝒈 𝟒.𝟑𝟐𝒂𝒎 𝑻𝒐 𝟔.𝟑𝟐 𝒂𝒎
🔶𝐎𝐍𝐋𝐈𝐍𝐄 𝐂𝐋𝐀𝐒𝐒: 𝒛𝒐𝒐𝒎 𝒂𝒑𝒑
🔷𝐂𝐋𝐀𝐒𝐒 𝐃𝐔𝐑𝐀𝐓𝐈𝐎𝐍:𝟏𝟓 𝒅𝒂𝒚𝒔 𝒕𝒐 𝟏𝟗 𝑫𝒂𝒚𝒔
நம் வாழ்க்கையின் அடுத்தக்கட்ட நிகழ்வுகளையும் நடந்து முடிந்த நிகழ்வுகளையும் மிகவும் துல்லியமாகவும் உணர்வு பூர்வமாகவும் தெரிந்துகொள்ளவும் வயதுக்கேற்ப்ப பலன்களையும் அதன் இன்ப, துன்ப, நன்மை, தீமை, செயல்களையும் புரிந்து அதன்படி வாழ வழிவகுக்கும் ஓர் அற்புதமான ஜோதிட முறைத்தான் 𝐀𝐋𝐏 𝐀𝐬𝐭𝐫𝐨𝐥𝐨𝐠𝐲 (அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை).
தேய்பிறை சஷ்டி அன்று நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயங்கள் | ALP ASTROLOGY | #sastiviratham
Join this channel to get access to perks:https://www.youtube.com/channel/UCDDgx1ug0tzbJUMKSHJJf4A/joinALP ASTROLOGY OFFICE NUMBER ; +91 9786556156 | +91 9363...
22/01/2025
https://youtu.be/SZG37hl47lc?si=cueBBlX4E3E29cjA
ALP ஜோதிட வகுப்புகளுக்கு இப்போதே முன்பதிவு செய்யவும் (தேதி:
15TH பெப்ரவரி 2025 முதல் இனிதே தொடங்குகிறது) 9449242222
𝐀𝐋𝐏 𝐀𝐒𝐓𝐑𝐎𝐋𝐎𝐆𝐘 𝐁𝐀𝐒𝐈𝐂 𝐂𝐋𝐀𝐒𝐒:
🔷𝐋𝐀𝐍𝐆𝐔𝐀𝐆𝐄𝐒: 𝑻𝒂𝒎𝒊𝒍, 𝑬𝒏𝒈𝒍𝒊𝒔𝒉, 𝙃𝒊𝒏𝒅𝒊, 𝑲𝒂𝒏𝒏𝒂𝒅𝒂
🔷𝐓𝐈𝐌𝐄: 𝑬𝒂𝒓𝒍𝒚 𝑴𝒐𝒓𝒏𝒊𝒏𝒈 𝟒.𝟑𝟐𝒂𝒎 𝑻𝒐 𝟔.𝟑𝟐 𝒂𝒎
🔶𝐎𝐍𝐋𝐈𝐍𝐄 𝐂𝐋𝐀𝐒𝐒: 𝒛𝒐𝒐𝒎 𝒂𝒑𝒑
🔷𝐂𝐋𝐀𝐒𝐒 𝐃𝐔𝐑𝐀𝐓𝐈𝐎𝐍:𝟏𝟓 𝒅𝒂𝒚𝒔 𝒕𝒐 𝟏𝟗 𝑫𝒂𝒚𝒔
நம் வாழ்க்கையின் அடுத்தக்கட்ட நிகழ்வுகளையும் நடந்து முடிந்த நிகழ்வுகளையும் மிகவும் துல்லியமாகவும் உணர்வு பூர்வமாகவும் தெரிந்துகொள்ளவும் வயதுக்கேற்ப்ப பலன்களையும் அதன் இன்ப, துன்ப, நன்மை, தீமை, செயல்களையும் புரிந்து அதன்படி வாழ வழிவகுக்கும் ஓர் அற்புதமான ஜோதிட முறைத்தான் 𝐀𝐋𝐏 𝐀𝐬𝐭𝐫𝐨𝐥𝐨𝐠𝐲 (அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை).
வெற்றிகளை குவிக்க வேண்டுமா ? ராசிகளுக்கு உகந்த நிற ஆடை இது தான்! | ALP ASTROLOGY | #alpastrology
Join this channel to get access to perks:https://www.youtube.com/channel/UCDDgx1ug0tzbJUMKSHJJf4A/joinALP ASTROLOGY OFFICE NUMBER ; +91 9786556156 | +91 9363...
22/01/2025
https://youtu.be/ZJYXrUX_Jf0?si=RaC0lrHlPoRjZE0k
ALP ஜோதிட வகுப்புகளுக்கு இப்போதே முன்பதிவு செய்யவும் (தேதி:
15TH பெப்ரவரி 2025 முதல் இனிதே தொடங்குகிறது) 9449242222
𝐀𝐋𝐏 𝐀𝐒𝐓𝐑𝐎𝐋𝐎𝐆𝐘 𝐁𝐀𝐒𝐈𝐂 𝐂𝐋𝐀𝐒𝐒:
🔷𝐋𝐀𝐍𝐆𝐔𝐀𝐆𝐄𝐒: 𝑻𝒂𝒎𝒊𝒍, 𝑬𝒏𝒈𝒍𝒊𝒔𝒉, 𝙃𝒊𝒏𝒅𝒊, 𝑲𝒂𝒏𝒏𝒂𝒅𝒂
🔷𝐓𝐈𝐌𝐄: 𝑬𝒂𝒓𝒍𝒚 𝑴𝒐𝒓𝒏𝒊𝒏𝒈 𝟒.𝟑𝟐𝒂𝒎 𝑻𝒐 𝟔.𝟑𝟐 𝒂𝒎
🔶𝐎𝐍𝐋𝐈𝐍𝐄 𝐂𝐋𝐀𝐒𝐒: 𝒛𝒐𝒐𝒎 𝒂𝒑𝒑
🔷𝐂𝐋𝐀𝐒𝐒 𝐃𝐔𝐑𝐀𝐓𝐈𝐎𝐍:𝟏𝟓 𝒅𝒂𝒚𝒔 𝒕𝒐 𝟏𝟗 𝑫𝒂𝒚𝒔
நம் வாழ்க்கையின் அடுத்தக்கட்ட நிகழ்வுகளையும் நடந்து முடிந்த நிகழ்வுகளையும் மிகவும் துல்லியமாகவும் உணர்வு பூர்வமாகவும் தெரிந்துகொள்ளவும் வயதுக்கேற்ப்ப பலன்களையும் அதன் இன்ப, துன்ப, நன்மை, தீமை, செயல்களையும் புரிந்து அதன்படி வாழ வழிவகுக்கும் ஓர் அற்புதமான ஜோதிட முறைத்தான் 𝐀𝐋𝐏 𝐀𝐬𝐭𝐫𝐨𝐥𝐨𝐠𝐲 (அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை).
கணவன் மனைவிக்குள் இதனாலும் பிரச்சனை தான் | ALP ASTROLGY | #kadanthollai #problem #alpastrologer #alp
Join this channel to get access to perks:https://www.youtube.com/channel/UCDDgx1ug0tzbJUMKSHJJf4A/joinALP ASTROLOGY OFFICE NUMBER ; +91 9786556156 | +91 9363...