HWT

HWT

Share

We Provide training for students aged 18 to 32, up-skill themselves and place them in companies.

10/10/2025

தொண்டு நிறுவன பிரிவின் மாநில தலைவர் ஐயா திரு அர்ஜுனமூர்த்தி அவர்கள் வழிகாட்டுதல். படி, என் மீது நம்பிக்கை வைத்து சென்னை கிழக்கு மாவட்டத்தின்
தனியார் தொண்டு நிறுவன பிரிவு மாவட்ட செயலாளராக நியமித்தமைக்கு முதல் நன்றி. என்னை பரிந்துரைத்த சென்னை கிழக்கு மாவட்டத்தின் தலைவர் திரு குமார் ஜி மற்றும் தொண்டு நிறுவன பிரிவின் மாவட்ட அமைப்பாளர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும், என் மீது நம்பிக்கை வைத்து பரிந்துரை செய்த பரங்கிமலை தெற்கு மண்டல தலைவர்; ஜோதி லிங்கம் அவர்களுக்கும்
ஏனைய மாநில, மாவட்ட, அனைத்து நிர்வாகிகளுக்கு என் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
நன்றி🙏 நன்றி🙏 நன்றி 🙏
என்றும் அன்புடன் உங்கள் நண்பர் அ.பா.ஜீவன்
https://www.hwtngo.org/

10/10/2025
10/10/2025

வாழ்க்கையில் இந்த கட்சிக்கு மட்டும் ஓட்டே போடமாட்டேன் என நீங்கள் நினைக்கும் அரசியல் கட்சி எது?

07/07/2025

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்து, அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்த ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பிறந்த தினம் இன்று.

அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக, பட்டியல் சமுதாய மக்களுக்காகப் பாடுபட்டவர். பஞ்சமி நிலங்களை மீட்கப் போராடியவர். தீண்டாமை ஒழிப்புக்காகவும், சமத்துவ சமுதாயம் அமையவும், தளர்வில்லாமல் உழைத்தவர். சமுதாயச் சிந்தனையாளர், ஊடகவியலாளர், அரசியல் தலைவர் எனப் பன்முகம் கொண்ட தலைவர்.

சமூகத்திற்காக எண்ணற்ற பங்களிப்பு செய்த ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களது புகழைப் போற்றி வணங்குகிறோம்.

29/06/2025

சுசி அன்னைக்கே சொன்னுச்சு சினிமா பிரபலங்கள் பார்டியில் போதை பொருள் கொடுக்குறாங்கன்னு ஒருத்தரும் நம்பள பைத்தியம் னு பல பேரு சொன்னாங்க. ஆனால் அன்று சொன்னதை இன்று உண்மைதான்னு நம்புறாங்க.. இந்த உலகம் உண்மையை லேட்டாதான் புரிஞ்சுக்கும் இப்ப பைத்தியம் யாரு....? சுசியா? நாமளா?

உண்மையை சொன்னால் இந்த உலகம் பைத்தியம்னு தான் பட்டம் கட்டும்.. அது சரி என்ன திடீர்னு கைது பண்றாங்க இதுநாள் வரைக்கும் தெரியாமலா இருந்துச்சு...? இந்த தூண்டில் யாருக்குன்னு பொருத்து இருந்து பார்ப்போம்... வேற யாரையோ சிக்க வைக்க பிளான் பண்றாங்க போல...

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

No: 9/53G, Mahendra Varman 2nd Street, MGR Main Road, Near By:/Manikadai Bus Stop, Chithalapakkam , Ottiyampakkam[Main Road], Chithalapakkam. (P. O), Shollinganallur, (T. K), Chengal Pattu D. T, Chenn
Chennai
600131

Opening Hours

Monday 11am - 4pm
Tuesday 11am - 4pm
Wednesday 11am - 4pm
Thursday 11am - 4pm
Friday 11am - 4pm
Saturday 11am - 4pm