Rose Acting Academy

Rose Acting Academy

Share

Rose Acting Academy is an online acting training academy for the upcoming actors.

We are providing specially designed acting training to make you an actor/actress in two months.

10/02/2022

உலகத்தில் உள்ள தொழில்களிலேயே நடிப்பு என்பது அனைவராலும் விரும்பப்படுவதும் மற்றும் அதிக போட்டிகளை கொண்ட தொழில் ஆகும். சமீப காலமாக சினிமா, டிவி சீரியல், குறும்படங்கள், OTT வெப் சீரியஸ் போன்ற பல்வேறு துறைகளின் அபரிதமான வளர்ச்சியின் காரணமாக நடிகர்/நடிகைகளின் தேவை மிக அதிகரித்துள்ளது. எந்த ஒரு வேலைக்கும் ஒரு தகுதி அல்லது பயிற்சி என்பது மிக அத்தியாவசியமானது. ஆனால் நடிக்க ஆசைப்படுவோரில் முறையாக பயிற்சி எடுத்தவர்கள் மிக குறைவாகவே இருப்பதால் அவர்களால் நடிப்பதற்கான வாய்ப்பினை பெற முடிவதில்லை.

ரோஸ் ஆக்ட்டிங் அகாடமி என்ற எங்கள் நிறுவனமானது இரண்டு மாத கால ஆன்லைன் ஆக்ட்டிங் ட்ரெயினிங் கோர்ஸ் அளிக்கிறது. தமிழ் மொழியில் வழங்கப்படும் இந்த பயிற்சி நடிப்பில் நல்ல அனுபவம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது. தினமும் உங்களுக்கு விருப்பமான நேரத்தில் எங்கள் ட்ரெயினிங் ஆன்லைன் வீடியோ மூலமாக பார்த்து திரும்ப திரும்ப பயிற்சி செய்வதன் மூலம் நீங்களும் சிறந்த நடிகர் ஆகலாம்.

Acting is one of the most sought after and most competitive professions in the world. The demand for actors / actresses has increased tremendously in recent times due to the tremendous growth in various fields like cinema, TV serials, short films, OTT web series. A qualification or training is essential for any job. But there are very few people who are properly trained in acting and they are not able to get the opportunity to act.

Our company, Rose Acting Academy, offers a two-month online acting training course. This training is given in Tamil language and is developed and given by those who have good experience in acting. You too can become a better actor by watching our training online video every day at your favorite time and practicing over and over again.

தொடர்புக்கு :

Phone : 63853-12989(WhatsApp)
63853-22989.
Email : [email protected].
Website : roseactingacademy.com

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Chennai