We The Leader Somangalam

We The Leader Somangalam

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from We The Leader Somangalam, College & University, .

07/07/2026
05/07/2026

அண்ணாமலை அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம் பொள்ளாச்சி மாநாட்டிலே பேறெழுச்சியாக கலந்து கொள்வோம்

#அண்ணாமலை
#தமிழ்நாடு

04/07/2026

வித லீடர் போதை ஒழிப்பு முதல் மாநாடு பொள்ளாச்சி அனைவரும் வாரீர் ஆதரவு தாரீர் அண்ணன் திரு.அண்ணாமலை அவர்களின் கரங்களை உயர்த்துவோம் தன்னிகரில்லா தமிழகத்தை உருவாக்குவோம் போதையில்லாத தமிழகத்தையும் உருவாக்குவோம் அனைவரும் ஒன்று கூடுவோம் ஒற்றுமையான வலிமையை காட்டுவோம்
We The Leaders - Sivaganga சிவகங்கை
தமிழ்நாடு

01/07/2026

நான் என் வாழ்நாளில் ஒருபோதும் எவ்விதமான போதைப் பொருளை எச்சூழலிலும் பயன்படுத்த மாட்டேன் என் குடும்பத்தையும் சுற்றுப்புறத்தையும் போதையின் பிடியில் இருந்து காப்பாற்றுவேன்


01/07/2026

ஜூலை 1 முதல் நான் போதைப் பொருள் பயன்படுத்த மாட்டேன் என்னை சார்ந்தவர்களும் போதைப் பொருளை பயன்படுத்த மாட்டார்கள் இதனால் இந்த சமூகம் முன்னேறமானால் அதற்காக பயன்படுத்துபவர்களை கூட பயன்படுத்தக் கூடாது என்று நான் தெரியப்படுத்துவேன் வாழ்க அண்ணாமலை

30/06/2026

We the leaders through karu Nagaraj

30/06/2026

அண்ணன் கே எஸ் பாபு அவர்கள் முன்னாள் பிஜேபி காஞ்சிபுரம் மாவட்ட தலைவராக இருந்து விலகி இப்போது வீதலீடர் இயக்கத்தில் இணைந்து பணியாற்றுகிறார்
We The Leaders
WE THE LEADER TAMIL NADU

Want your school to be the top-listed School/college?

Website