அணில் குட்டு கதை 🌳 | நல்ல பழக்கம் கற்றுக் கொடுக்கும் கதை.
அணில் குட்டு செய்த அந்த ஒரு மாற்றம்... அவனுக்குப் புதிய நண்பர்களைத் தேடித்தந்தது! 🌳✨
சுயநலமாக இருந்த குட்டு, எப்படி ஒரு அன்பான நண்பனாக மாறினான்? இந்தக் குட்டி கதை சொல்லும் பாடம் நமக்கும் தான். மறக்காம வீடியோவை முழுசா பாருங்க!
#அணில்குட்டு #குட்டிக்கதை #நல்லபழக்கம் #நட்பு
Kutty Kathai - குட்டி கதை
"நீதிக்கதைகள் மற்றும் நல்ல கருத்துக்களைப் பகிரும் தளம்"
Kutty moral stories in Tamil 🎬 Learning values through stories ❤️
வருமுன் காப்பதே சிறந்தத்து! 🐜✨
"இப்போது இருக்கும் வசதியை வைத்து சோம்பேறியாக இருந்தால், எதிர்காலம் கேள்விக்குறியாகும்" - இதைவிட அழகாகச் சொல்ல முடியாது எறும்பும் வெட்டுக்கிளியும் கதையை.
ஜாலியாக இருந்த வெட்டுக்கிளிக்கும், கடினமாக உழைத்த எறும்புக்கும் குளிர்காலத்தில் நேர்ந்தது என்ன? வீடியோவைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்! 🎥✨
இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் (Like) செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்! 🤝
🔗 Subscribe to our YouTube: 👉 https://www.youtube.com/-Kathai
#எறும்பும்வெட்டுக்கிளியும்
வாய்மையே வெல்லும்: ஆடு மேய்க்கும் சிறுவன் கதை | Moral Stories for Kids | ஒரே ஒரு பொய் தந்த ஆபத்து! | சிறுவர்களுக்கான நீதிக்கதைகள் | Tamil Moral Stories for Kids
மணி சொன்ன பொய்கள்
அவன் உண்மையைச் சொன்னப்பவும்
யாரும் நம்பாத நிலைக்கு கொண்டு போச்சு 😢
👉 குழந்தைகளுக்கான அழகான நீதிக்கதை 🌈
முழு வீடியோ பாருங்க 👀
"ஒற்றுமையே பலம்! 🤝 வாழ்க்கையில் நாம் தனியாகப் போராடுவதை விட, இணைந்து செயல்படும்போது எத்தகைய வெற்றிகளை அடையலாம் என்பதை விளக்கும் ஒரு சிறிய குட்டிக்கதை.
முழு வீடியோவையும் பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்! பிடிதிருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். ❤️✨
#குட்டிக்கதை #ஒற்றுமையேபலம்
வணக்கம் 🙏
Kutty Kathai – குட்டி கதை page-க்கு வரவேற்கிறோம் ❤️
குழந்தைகளுக்கான நெறிக்கதைகள்
அழகான அனிமேஷன் கதைகள் இங்கே வரும் 📖🎬
👉 முழு கதைகளை YouTube-ல் பாருங்கள்
📺 YouTube: https://www.youtube.com/-Kathai
Like 👍 Follow 🔔 செய்யுங்கள்
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Address
Chennai