Vibha Brain Bodi

Vibha Brain Bodi Concentration Skill Development Training Program for 4 to 16 year Kids.

31/07/2025
🎉 Greetings from Vibha Brain Academy! 🎉பெற்றோர் கேள்வி:1. என் பிள்ளை நன்கு படித்து 📖 சென்றாலும் தேர்வில் மறந்துவிடுகிறான...
31/07/2025

🎉 Greetings from Vibha Brain Academy! 🎉
பெற்றோர் கேள்வி:
1. என் பிள்ளை நன்கு படித்து 📖 சென்றாலும் தேர்வில் மறந்துவிடுகிறான்🙄. என்ன செய்வது?
2. என் பிள்ளை வகுப்பில் கவனிப்பதே இல்லை?😒
3. என் மகன் சற்று நேரம் கூட ஓர் இடத்தில் இருப்பதில்லை,🏃🏻 ஓடிகொண்டே இருக்கிறான். என்ன செய்வது🤦🏻‍♀️?
4. என் பிள்ளைகள்👬 Discipline ஆக வளர என்ன செய்ய வேண்டும்?
5. எங்கள் குழந்தைகள்👶🏻 படித்த விஷயங்களை புரிந்து படிக்கவும், நீண்ட காலம் நினைவில் 🧠 வைக்கவும் என்ன செய்ய வேண்டும்?
6. என் மகன் 24/7 ⏰ TV/Mobile பார்த்து 👀 கொண்டே இருக்கிறான். என்ன செய்வது🙆🏻‍♀️?
7. என் குழந்தையின் கையெழுத்து மிகவும் மோசமாக உள்ளது. என்ன செய்வது?✍🏻
8. என் குழந்தைக்கு தன்னம்பிக்கை இல்லை. 😳 என்ன செய்ய வேண்டும்?
9. என் மகள் இருட்டை பார்த்து பயப்படுகிறாள் 😱. என்ன செய்ய வேண்டும்?
10. என் மகன் எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்கிறான் 😭. அவனை என்ன செய்யலாம்?
11. என் மகன் 👦🏻 வகுப்பில் மந்தமாக 😔 இருக்கிறான். என்ன செய்வது?
12. என் மகன் தினமும் பள்ளிக்கு செல்ல அழுகிறான் 🎒😟. என்ன செய்ய வேண்டும்?
13. என் மகன் சரியாக சாப்பிடுவதே இல்லை🏃🏻. என்ன செய்ய வேண்டும்?
14. என் மகன் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லை🕺🏻. என்ன செய்ய வேண்டும்?
15. என் மகன் படித்தவுடன் மறந்து விடுகிறான்📚📚. என்ன செய்வது?

பெற்றோர்களே… உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் ஒரே தீர்வு… 🎉Vibha Brain Academy 🎉
🎓🎯 Vibha’s Concentration Skill Development Program for children aged 4–16!

📲 For Appointments:
Bodi: 63812 47570
🌟 Empowering young minds for a brighter future!

#நினைவாற்றல்

😇😇 அன்புள்ள பெற்றோர்களே! 4 முதல் 16 வயது குழந்தைகளின் மனவலிமை மற்றும் நினைவாற்றல் மேம்படுத்த ஒரு அறிய வாய்ப்பு! 💐🤩வார இற...
30/07/2025

😇😇 அன்புள்ள பெற்றோர்களே! 4 முதல் 16 வயது குழந்தைகளின் மனவலிமை மற்றும் நினைவாற்றல் மேம்படுத்த ஒரு அறிய வாய்ப்பு! 💐🤩
வார இறுதி நாட்களை பயன்முறையாக்க ஒரு அறிய வாய்ப்பு! 💥
Vibha Brain பயிற்சியால் கிடைக்கும் பலன்கள்:
👉🏻 பயம் நீங்க
👉🏻 படிப்பில் கவனம் பெற
👉🏻 ஞாபக மறதியைப் போக்க
👉🏻 பெர்சனாலிட்டி மேம்பட
👉🏻 புத்தி கூர்மை மேம்பட
👉🏻 படிப்பில் நல்ல மார்க் வாங்க
👉🏻 நல்ல பழக்க வழக்கங்களைப் பெற
👉🏻 போட்டோகிராபிக் மெமரி மேம்பட
👉🏻 எக்ஸ்ட்ரா கரிக்குலர் செயல்பாடுகள் மேம்பட
👉🏻 படுக்கை ஈரமாக்குதல் சரியாக
👉🏻 கிரியேட்டிவிட்டி மேம்பட
👉🏻 தனித்திறமை வெளிப்பட
👉🏻 பரீட்சையில் பயம் போக
👉🏻 மன தைரியம் பெற

For admission, please contact:
📞 Bodi: 63812 47570

#நினைவாற்றல்

Admissions Open!அன்புள்ள பெற்றோர்களே! ✨உங்கள் குழந்தையின் முழு திறனையும் வெளிப்படுத்துங்கள்!✨✅  எங்கள் பயிற்சியின் மூலம்...
29/07/2025

Admissions Open!

அன்புள்ள பெற்றோர்களே! ✨உங்கள் குழந்தையின் முழு திறனையும் வெளிப்படுத்துங்கள்!✨
✅ எங்கள் பயிற்சியின் மூலம், உங்கள் குழந்தையின் கல்வி மற்றும் குணநலன்கள், அறிவாற்றல், புரிதல் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றை மேம்படுத்துகிறோம்.
✅ உங்கள் குழந்தையின் கற்றல் திறன்கள் மகிழ்ச்சியுடன் வளர்வதைப் பாருங்கள்.
✅ குழந்தைகள் தாங்கள் செய்வதை உண்மையிலேயே ரசிக்கும்போது, அவர்கள் சுய உந்துதல் பெறுகிறார்கள்.
✅ அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் போது, அவர்கள் தங்கள் எதிர்காலத்தில் எளிதாக பிரகாசிக்க முடியும்.
✅ Vibha போன்ற மகிழ்ச்சியான இடத்தில் உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களின் கற்றல் திறன்களை வளர்க்க இது ஒரு அரிய வாய்ப்பு!
வார இறுதி நாட்களில் ( ) இவை போன்ற எண்ணற்ற பலன்களை ( ) அடையுங்கள்!
என்ன, பெற்றோர்களே! Vibha Class-ல் உங்கள் குழந்தையை சேர்க்க வேண்டுமா?

📞 தொடர்புக்கு அழைக்கவும்:
Bodi: 63812 47570

அன்புள்ள பெற்றோர்களே…நீங்கள் 4 முதல் 16 வயது குழந்தைகளின் பெற்றோரா?உங்கள் குழந்தை படிப்பில் முதலிடம் பெறவும், அதோடு மற்ற...
28/07/2025

அன்புள்ள பெற்றோர்களே…
நீங்கள் 4 முதல் 16 வயது குழந்தைகளின் பெற்றோரா?
உங்கள் குழந்தை படிப்பில் முதலிடம் பெறவும், அதோடு மற்ற திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவும் ஓர் அறிய வாய்ப்பு.
✅ உங்கள் குழந்தையின் கவனம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த ஓர் வாய்ப்பு.
✅ உங்கள் குழந்தைகளின் நேரத்தை பயனுள்ளதாக்கவும்.
✅ கற்றல் திறனை (learning) அதிகரிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?
✅ ஹைபர் ஆக்டிவிட்டி (Hyperactivity) குறைய வேண்டுமா?
✅ தன்னம்பிக்கை (self-confidence) மற்றும் தனித்திறமைகளை (unique talents) வெளிப்படுத்த வேண்டுமா?
Vibha பயிற்சியின் மூலம் உங்கள் குழந்தை அடையும் பலன்கள்
👉🏻 அன்பு, பணிவு (Respect), நேர்மை (Honesty), பிறரை அனுசரிக்குதல் (Adaptability), தன் பணிகளைச் செய்துகொள்ளுதல் (Responsibility).
👉🏻 ஒழுக்கம் (Discipline).
👉🏻 அதிகாலையில் எழுதல் பழக்கம்.
👉🏻 ஆரோக்கிய உணவுப் பழக்கவழக்கம் (Healthy Food Habits).
👉🏻 குறிக்கோள் அமைத்து செயல்படுதல்.
👉🏻 பேச்சாற்றல் மற்றும் நேர மேலாண்மை (Time Management).
👉🏻 கணித நுண்ணறிவு (Intelligence in Maths).
👉🏻 மொழி திறன் (Linguistic Intelligence).
Vibha Brain பயிற்சியில் சேர்ந்து உங்கள் குழந்தையின் திறமைகளை பரிமளிக்க செய்யுங்கள்!
வார இறுதி நாட்களில் (Weekend Classes) பயிற்சி 🎊

📞 தொடர்புக்கு:
Bodi: 63812 47570
Vibha Brain Academy – உங்கள் குழந்தையின் வெற்றிக்கு உதவும் விரும்பத்தக்க இடம்!

👨‍👩‍👧‍👦 Happy National Parents Day! 💖Today, we celebrate the love, strength, and endless support our parents give us eve...
27/07/2025

👨‍👩‍👧‍👦 Happy National Parents Day! 💖
Today, we celebrate the love, strength, and endless support our parents give us every day. Let's honor and thank them for being our first teachers, best friends, and forever heroes! 🫶

July 27 | 💫 With love from VIBHA – Vibrant Institute of Brilliance & Human Advancement

💐👪💫

Dear Parents, 👨‍👩‍👧‍👦 நீங்கள் 4 - 16 வயது குழந்தையின் பெற்றோரா?✨ Kickstart ur   with us &   their Individual Talents @  ...
27/07/2025

Dear Parents, 👨‍👩‍👧‍👦 நீங்கள் 4 - 16 வயது குழந்தையின் பெற்றோரா?

✨ Kickstart ur with us & their Individual Talents @ .

🧠 உங்கள் குழந்தைகளின் #நினைவாற்றல் ( ) மற்றும் #கவனமின்மையை ( ) சரி செய்ய ஓர் அறிய வாய்ப்பு.
🌟 Innovative Methodology 🌟

Vibha Brain பயிற்சியால் கிடைக்கும் பலன்கள் ( ):
📚 :
🔹 High Grasping Power (நல்ல புரிதல் திறன்) 🧠
🔹 Concentration (கவனிக்கும் திறன்) 🎯
🔹 Memory (நினைவாற்றல்) 📖

🤝 :
🔹 Public Speaking Skills (பொது பேச்சு) 🗣
🔹 Sports (விளையாட்டு) ⚽🏀
🔹 Decision Making (முடிவெடுத்தல்) ✅
🔹 Good Handwriting (நல்ல கையெழுத்து) ✍
🔹 Speed Reading (நல்ல வாசிப்பு) 📚💨
🔹 Early Wakeup (அதிகாலை எழுதல்) ⏰
🔹 Span of Attention (நெடுநேர கவனம்) 🕒
🔹 Self Confidence (தன்னம்பிக்கை) 💪
🔹 High Self Esteem (சுயமரியாதை) 🏆
🔹 Self Discipline (சுய ஒழுக்கம்) 🎓
🔹 Healthy Eating (ஆரோக்கியமான உணவு) 🥗
🔹 Sharp Intuition (கூர்மையான உள்ளுணர்வு) 🔮

🚫 To overcome:
📵
💔 Fear 😨, Frustration 😤, Bedwetting 🛏, Anxiety 😰, Shyness 🙈

To Book Your Seat:
📞 Call now:
Bodi: 63812 47570

🎯

🌟✨ Happy Birthday, Rahini 🎂🥳Wishing our VIBHA Star a year full of success, happiness, and endless possibilities! 💫💖 Keep...
26/07/2025

🌟✨ Happy Birthday, Rahini 🎂🥳

Wishing our VIBHA Star a year full of success, happiness, and endless possibilities! 💫💖 Keep shining bright and growing with us! 🙌🎈

With love,
VIBHA Team 💜

அன்புள்ள பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் பழக்கவழக்கம் மற்றும் படிப்பில் சிறந்த முன்னேற்றம் அடைய வேண்டுமா? ❓❗❗👦🏻👱🏻‍♀️🙏🏻  4...
26/07/2025

அன்புள்ள பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் பழக்கவழக்கம் மற்றும் படிப்பில் சிறந்த முன்னேற்றம் அடைய வேண்டுமா? ❓❗❗

👦🏻👱🏻‍♀️🙏🏻 4 - 16 வயது குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சி! 🌝

💥 Vibha Brain பயிற்சியால் கிடைக்கும் பலன்கள்:
🔹 கவனிக்கும் திறன் அதிகரிக்க
🔹 எழுத்து பிழை இல்லாமல் படிக்கவும் எழுதவும் 📖
🔹 நினைவாற்றல் அதிகரிக்க
🔹 அதிக புத்திசாலித்தனம் வளர்க்க
🔹 தேர்வில் சிறந்த முடிவுகள் பெற ✍🏻
🔹 நல்ல கண்காணிப்பு திறன்
🔹 சிறந்த கையெழுத்து ✍🏻
🔹 வேகமாக கற்றல்
🔹 நேர மேலாண்மை திறன் ⏲
🔹 படிக்கும் திறன் வளர்க்க
🔹 படைப்பாற்றல் மேம்பட
🔹 கூர்மையான உள்ளுணர்வு
🔹 புகைப்பட நினைவகம் 📸
🔹 தன்னம்பிக்கை அதிகரிக்க 💪🏻
🔹 சீக்கிரம் எழுந்தல் பழக்கமாக 🌄
🔹 ஆரோக்கியமான உணவுப் பழக்கம் 🥗
🔹 பெரியவர்களை மதிப்பது போன்ற நல்ல பழக்கங்கள்
🔹 பொது பேசும் திறன் வளர்த்துக்கொள்ள 🗣
🔹 படுக்கையை நனைத்தல் சரியாகும் 🛌🏻
🔹 கண்ணுக்கு கண் தொடர்பு
🔹 ஹைபராக்டிவ் குறைப்பு
🔹 பிடிவாதம் குறையும்
🔹 தொலைக்காட்சி மற்றும் கைபேசி பார்ப்பது குறையும் 📱
🔹 அடம் பிடிப்பது குறையும்

இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள்!
🔊 மேலும் தகவலுக்கு:
Vibha Brain Academy,
📞 Bodi 63812 47570

👨🏻‍🎓👩🏻‍🎓 Want your child to become a bright student❓❗❗ Here is our Concentration Skill Development Program for 4 to 16yr...
25/07/2025

👨🏻‍🎓👩🏻‍🎓 Want your child to become a bright student❓❗❗ Here is our Concentration Skill Development Program for 4 to 16yrs 💐🤩

🌿Unique Japanese Methodology on how to concentrate. How does our VIBHA class create MAGIC in your child’s life?

Academic Changes
🔹 Easy Memory Recollection
🔹 High Concentration
🔹 Creativity
🔹 Logical Thinking
🔹 Neat Handwriting
🔹 Self-Volunteering
🔹 Explore their Inbuilt Talents
🔹 Self-Confidence
🔹 Strong Decision-Making Skills

Healthy Routines Like 💐
🔹 Wake Up Early
🔹 Always Cheerful
🔹 Open-Minded
🔹 Healthy Eating

Behavioural Changes
🔹 Free from Gadgets
🔹 Eye-to-Eye Contact
🔹 Good Communication
🔹 Holding Their Own Responsibilities
🔹 Respecting Elders
🔹 Self-Discipline
🔹 Time Management
🔹 Social Mingling
🔹 Wonderful Public Speaking Skills 🥳

Wanna Get Rid of Your Kids From:
🔹 Hesitation
🔹 Hyper Behaviour
🔹 Speech Delay
🔹 Slow Learner
🔹 Bedwetting
🔹 Fear
🔹 Anger
🔹 Frustration
🔹 Anxiety

We at Vibha Brain Academy, shoulder you for all the challenges you’ve faced as a “PARENT” in your child’s life. ⚡🔥

For Admissions & Free Counselling:
Contact/WhatsApp:
Bodi: 63812 47570

 #கவனிப்புத்திறனை மேம்படுத்தும் வகுப்பு 🤩👉🏻உங்கள் குழந்தையின் கல்வி பற்றி கவலைப்படுகிறீர்களா?👉🏻உங்கள் குழந்தைக்கு கணித ப...
24/07/2025

#கவனிப்புத்திறனை மேம்படுத்தும் வகுப்பு 🤩

👉🏻உங்கள் குழந்தையின் கல்வி பற்றி கவலைப்படுகிறீர்களா?
👉🏻உங்கள் குழந்தைக்கு கணித பாடம் ஒரு சவாலாக உள்ளதா?
👉🏻உங்கள் குழந்தையின் கையெழுத்து அழகாக இருக்க வேண்டுமா?
👉🏻உங்கள் குழந்தை படிப்பில் கவனம் செலுத்துவதில்லையா?
👉🏻உங்கள் குழந்தை பொது இடங்களில் பேச தங்கிகிறார்களா மற்றும் மேடையில் பேச பயப்படுகிறார்களா?
👉🏻உங்கள் பிள்ளைகளின் பரீட்சை பற்றி சிந்திக்கும் போது அது உங்களுக்கு பயத்தை அளிக்கிறதா?
👉🏻உங்கள் குழந்தை ஆரோக்கியமான உணவை உண்ண மறுகிறார்களா?
👉🏻உங்கள் குழந்தை மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்களா?
👉🏻உங்கள் குழந்தையை கட்டுப்படுத்துவது உங்களுக்கு சவாலை அளிக்கிறதா அல்லது உங்களுக்கு எவ்வாறு அவர்களை கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லையா?
🙅🏻‍♀️கவலை வேண்டாம் பெற்றோர்களே உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் உதவி செய்ய *விபா* நாங்கள் இருக்கிறோம் 😇
🎊🙏🏻வாருங்கள் பெற்றோர்களே உங்கள் குழந்தையை *விபா வகுப்பில்* சேர்க்கவும்☺️👍🏻
✅ *இலவச ஆலோசனையில்* கலந்து கொள்ளலாம்
🔰 இது வார இறுதி வகுப்பு என்பதால் அவர்களின் பள்ளி படிப்பில் எந்த இடையூறும் இருக்காது
🔰 *உங்கள் இலவச ஆலோசனையை முன்பதிவு செய்யுங்கள்*
மேலும் விவரங்களுக்கு, அழைக்கவும்👇🏻
Vibha Brain Academy
📞 Contact:
Bodi: 63812 47570

Address

No 6, 1st Floor, Taluk Office Main Road
Bodinayakkanur
625513

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm

Telephone

+919677850313

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vibha Brain Bodi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Vibha Brain Bodi:

Shortcuts

Share

Category