PVP Paramedical College

PVP Paramedical College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PVP Paramedical College, School, PVP Paramedical College, PVP Nagar, K. Singarakottai (PO), Dindigul-Batlagundu Highway, Batlagundu.

மருத்துவத்துறைல வேலைக்கு போக ஆசையா ?
துணை மருத்துவம் படிக்க ஒரு நல்ல வாய்ப்புங்க.

10-ஆவது இல்லனா 12-ஆவது Pass பண்ணியிருந்தா போதுங்க,
வெறும் 2 வருஷ துணை மருத்துவ Diploma படிப்பை முடிச்சிட்டு,
இந்தியா and வெளிநாட்ல எங்க வேணும்னாலும் மருத்துவத்துறைல.....

03/06/2025
27/05/2025

மருத்துவத்துறைல வேலைக்கு போக ஆசையா ?
துணை மருத்துவம் படிக்க ஒரு நல்ல வாய்ப்புங்க.

10-ஆவது இல்லனா 12-ஆவது Pass பண்ணியிருந்தா போதுங்க,
வெறும் 2 வருஷ துணை மருத்துவ Diploma படிப்பை முடிச்சிட்டு,
இந்தியா and வெளிநாட்ல எங்க வேணும்னாலும் மருத்துவத்துறைல, நல்ல சம்பளத்துல,
உடனே வேலைக்கு சேரலாங்க.

திண்டுக்கல் - வத்தலகுண்டு நெடுஞ்சாலை, K.சிங்காரக்கோட்டை-ல பி.வி.பி. துணை மருத்துவக்கல்லூரி தொடங்கியிருக்காங்க.

இங்க, அதிக வேலைவாய்ப்பு இருக்குற 3 Diploma படிப்புகள் இருக்குங்க.
மொதல்ல,
MLT - Medical Lab Technology (அதாவது) மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம்
இந்த course-ல ரத்த பரிசோதனை, Urine checkup-னு ஆய்வக சோதனைகல படிப்பாங்க.
படிப்பை முடிச்சிட்டு, சொந்தமா Medical Lab கூட வெக்கலாங்க.

அடுத்தது,
OTT - Operation Theatre Technology (அதாவது) அறுவை சிகிச்சை மைய தொழில்நுட்பம்
இந்த course-ல ஆபரேஷன் தியேட்டர்-ல இருக்குற equipments-அ பத்தி, படிப்பாங்க. அதுமட்டும் இல்ல அறுவை சிகிச்சை தொடக்கத்துல இருந்து முடியிற வரைக்கும் OT Technicians இல்லாம எதுவும் நடக்காதுங்க.
அதிக வேலைவாய்ப்பு இருக்குற படிப்பு.

கடைசியா,
GDA - General Duty Assistant (அதாவது) பொதுப்பணி உதவியாளர்
இந்த course-ல நோயாளி கிட்ட எப்படி அன்பா நடந்துக்கணும், அவங்கள எப்படி சுத்தமா வெச்சுக்கணும், நேரத்துக்கு மருந்து, சாப்பாடு எப்படி கொடுக்கணும்னு நெறைய விஷயத்தை படிப்பாங்க.
Hospital, Clinic, NGO's, முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம்னு நெறைய வேலைவாய்ப்பு இருக்கு.

துணை மருத்துவத்துறைல உங்க வாழ்க்கைய தொடங்கணுமா, 33 வயசுவரைக்கும் எல்லாரும் படிக்கலாம்.
தொடர்புக்கு, பி.வி.பி. துணை மருத்துவக்கல்லூரி.
6374 710087 மற்றும் 8838 350326

மருத்துவத்துறைல வேலைக்கு போக ஆசையா ?
துணை மருத்துவம் படிக்க ஒரு நல்ல வாய்ப்புங்க.

10-ஆவது இல்லனா 12-ஆவது Pass பண்ணியிருந்தா போதுங்க,
வெறும் 2 வருஷ துணை மருத்துவ Diploma படிப்பை முடிச்சிட்டு,
இந்தியா and வெளிநாட்ல எங்க வேணும்னாலும் மருத்துவத்துறைல.....

Address

PVP Paramedical College, PVP Nagar, K. Singarakottai (PO), Dindigul-Batlagundu Highway
Batlagundu
624708

Opening Hours

Monday 9:30am - 5:30am
Tuesday 9:30am - 5:30am
Wednesday 9:30am - 5:30am
Thursday 9:30am - 5:30am
Friday 9:30am - 5:30am
Saturday 9:30am - 5:30am

Website

Alerts

Be the first to know and let us send you an email when PVP Paramedical College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share