Swamy Vivekananda Eductional Service Trust

Swamy Vivekananda Eductional Service Trust Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Swamy Vivekananda Eductional Service Trust, Education, Batlagundu.

25/04/2025
26/02/2025

சுவாமி விவேகனந்தா டியூசன் சென்டர் பழைய வத்தலக்குண்டு- வழிப்பாட்டு பாடல்கள்

இறைவணக்கம்!
இறவைா உன் அருளாள் இருள் நிங்கச்செய்வாய்! புவியில் அருள் மழையை நி பொழியச்செய்வாய்! (இறைவா )
துயரூர்வோர்க்கே தொண்டு செய்வோம்! கதி இழந்தோர்கே கரங்கலாகுவோம்!(2) (இறவைா)
அமைதி மன அமைதி எங்கும் அமைதி அருள்வாய்! வளமே மிக்க நலமே நெஞ்சில் நிலைக்கச் செய்வாய்!(இறவைா)
நி பொழியச் செய்வாய் !
நி பொழியச் செய்வாய் !
நி பொழியச் செய்வாய் !

https://youtube.com/?si=O1jSqIcxTVRBbY3i
22/02/2025

https://youtube.com/?si=O1jSqIcxTVRBbY3i

நல்லதை நினைத்து கொள்... நல்லதை செய்... நல்லது நடக்கும்..Think good...do good...good will happen...,,

01/01/2025

Happy New Year 🎉2025 🎉 filled with success, happiness & prosperity.by MOHAN

17/10/2023

Follow the Swami Vivekananda Education Services Trust channel on WhatsApp:

08/05/2023

வணக்கம்
சுவாமி விவேகானந்தா டியூசன் படித்த 12 வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வில்
100℅ தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக் கொள்கிறோம் . வெற்றி பெறச் செய்த ஆசிரியர் அனைவருக்கும் நன்றி
இப்படிக்கு
விவேகானந்தா அறக்கட்டளை நிர்வாகம்

14/01/2023

வத்தலக்குண்டு டூ ஆண்டிப்பட்டி மெயின் ரோட்டில், வத்தலக்குண்டுல் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில்,150 மீட்டர் உட்பகுதியில் 1.75 ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது மேலும் விவரங்களுக்கு கீழ் கண்ட தொலைபேசி எண்ணிற்க்கு தொடர்பு கொள்ளவும் போன் :8300126153

கொடைக்கானல் மலை அடி வாரத்தில் உள்ள 1.75    ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது மேலும் விவரங்களுக்கு கீழ் கண்ட தொலைபேசி எண்ணி...
18/12/2022

கொடைக்கானல் மலை அடி வாரத்தில் உள்ள 1.75 ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது மேலும் விவரங்களுக்கு கீழ் கண்ட தொலைபேசி எண்ணிற்க்கு தொடர்பு கொள்ளவும் ph:9025781826

Address

Batlagundu
624202

Telephone

+919942915916

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swamy Vivekananda Eductional Service Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Swamy Vivekananda Eductional Service Trust:

Shortcuts

Share

Category