29/01/2025
R. GOKUL
இன்று நடைபெற்ற குரூப் -4 CV-ல்பணியாணை பெற்ற தருணம்
நமது பயிற்சி மையத்தில் இளம் வயதிலேயே (19) பணியாணை பெற்றுள்ளார்
பயிற்சி மையத்தின் சார்பாகவும் ஆசிரியர்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள்