10/06/2018
நம்மவர்களின் கலை பல இன்னும் சிலையாக வடிக்கபடாமலும் பார்வையில் கொண்டுவரப்பட்டாமலும்....
அந்த வகையில் ,
#நானும்_பல்லும் எனும் குறும்படம் ஓர் சில வினாடிகளில் காட்டபட்டது இருந்தும் சமூக விழிப்புணர்வும் தமிழரின் பண்டைய பழக்க வழக்கத்தையும் சுருங்க வெளிகொணந்துள்ளனர்
ம்ம்ம் ....
நம்மிடம் இருந்து திருடி நமக்கே டேன்டு போட்டு விக்கிராங்க
ையகம் குழுவினருக்கு நன்றிகளும் பாராட்டுகளும் ❤ இன் சார்பில்
https://youtu.be/1Wire_O5utk
https://www.facebook.com/grason.prashanth
prashanth
பகிர்வோம் ஆதரிப்போர் 👍
நானும் பல்லும் | Tamil short story
நாகரீக வளர்ச்சி எனும் போர்வையில் முட்டாளாக்கப்பட்ட எம் சமூகம். Cast : Christy & Grason Cinematography : Diroshan Design : Shownath Voice : Gobi & Charles Con...
10/06/2018
அழகான ஆthalana decorations
Contact- 0752646603 (kithushanth)
We celebrate in your function
Link below stay support & take a part of in your function some ஆத்தல் ❤
Aathal Decoration
https://www.facebook.com/AathalDecoration/
10/06/2018
இனிமே தரமான திறமைகள் விமர்சிக்கபடும் எனும் சார்பில்
மீண்டும் உங்கள் உள்ளங்கைகளில்
நம்மவர்களின் முகங்களுடன் #முகப்புத்தகத்தில்
08/02/2018
ஒரு சாதாரணமான consumer (நுகர்வோர்) இருந்தது ஒரு நுகர்வோர் பொருளை தரமானதா என்பத அறிய என்ன பண்ணுவிங்க...
Comment here 👇
07/02/2018
தேர்தல் பிரச்சாரங்கள் நள்ளிரவுடன் நிறைவு dot
அரசியல் வாதிகளின் கைகள் ஓய்ந்து ✋
இனி மக்களின் விரல்களிற்கான நேரம்☝
07/02/2018
கொஞ்ச நாளாக page active la இல்ல semester exams submission அப்படினு busy ah days போய்றிச்சி இனிமேல் updating la இருக்கும் ....
சமுகத்தில நிறைய விஷயங்கள் போய்ற்று இருக்கு
பேசலாம் ...
😈😈😈
30/12/2017
now days graduates be like 😓😂😓
27/12/2017
it's happen in every humans life