Merseyside Tamil School

Website

Merseyside Tamil School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Merseyside Tamil School, Language school, 17 Fielding Street, Liverpool.

உலகின் செம்மொழியாம் எம் தமிழ் மொழியினை கற்பிப்பதோடு, தமிழர் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தினையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் எமது சமூகத்துடன் இணைந்து பங்களிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

12/07/2026
10/07/2026
பெற்றோர்களுக்கு வணக்கம்!இறுதியாண்டு (2024/2025) தேர்வுக்கான விண்ணப்பங்கள்  கோரப்பட்டுள்ளன.பெற்றோர்கள் அனைவரும் தயவுசெய்த...
07/03/2025

பெற்றோர்களுக்கு வணக்கம்!

இறுதியாண்டு (2024/2025) தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பெற்றோர்கள் அனைவரும் தயவுசெய்து கீழே உள்ள இணைப்பைஅழுத்தி தங்கள் குழந்தைகளுக்கான விண்ணப்பத்தையும் தேர்வுக் கட்டணத்தையும் 15.03.2025 க்கு முன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
https://forms.gle/Tc8AZ7atrf6iBLUj9

நன்றி

Address

17 Fielding Street
Liverpool
L69AP

Opening Hours

Monday 8am - 5pm
Tuesday 8am - 5pm
Wednesday 8am - 5pm
Thursday 8am - 5pm
Friday 8am - 5pm
Saturday 8am - 5pm
Sunday 8am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Merseyside Tamil School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share