Valar Thamil Nilayam

Valar Thamil Nilayam Tamil School /Valar Thamil Nilayam
( The aim of the Organisation is to impart adequate knowledge of Tamil Language and to provide Tamil Culture for our chi

The aim of the Organisation is to impart adequate knowledge of Tamil Language and to provide Tamil Culture for our children

11/12/2025

வளர் தமிழ் நிலையம்

தமிழ் பொதுத்தேர்வு முடிவுகள்-2025

10/12/2025 அன்று வெளியானது

இன்று நடைபெற்ற் ஆண்டு 10, ஆண்டு: 11 மாணவர்களின் தேர்வு.\தேர்வில் ஆண்டு : 8, ஆண்டு: 6 மாணவர்கள்.
29/03/2025

இன்று நடைபெற்ற் ஆண்டு 10, ஆண்டு: 11 மாணவர்களின் தேர்வு.
\தேர்வில் ஆண்டு : 8, ஆண்டு: 6 மாணவர்கள்.

29/03/2025

22/03/2025, அன்று நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் பங்கு பற்றி முதல் மூன்று இடங்களை தட்டிக்கொண்ட வளர் தமிழ் நிலைய மாணவர்கள்.

இடம்

1.நக்‌ஷத்ரா சிவதீபன்

2.பிரதியா முரளிதாஸ்

3.அம்செனா கிருஷ்ணரூபன்

22/03/2025 இல் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் பங்கு பற்றிய வளர் தமிழ் நிலைய மாணவர்களின் படங்கள்.
29/03/2025

22/03/2025 இல் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் பங்கு பற்றிய வளர் தமிழ் நிலைய மாணவர்களின் படங்கள்.

https://www.facebook.com/share/p/15BaQQvb4y/
02/03/2025

https://www.facebook.com/share/p/15BaQQvb4y/

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247 இல் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன. அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவையாவன பின்வருமாறு

அ -----> எட்டு
ஆ -----> பசு
இ -----> அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
எ -----> வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஒ -----> ஒழிவு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
ஒள -----> பூமி, ஆனந்தம்

கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கு -----> இருள்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்

சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்

தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்

ஞா -----> பொருத்து, கட்டு
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்

பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்

ம -----> சந்திரன், எமன்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்

யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

ள -----> தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
ளு -----> நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்
று -----> எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

17/02/2025

உலகத் தமிழர் கலை பண்பாட்டுச் சஙம்
திகதி: 15/02/2025
திருக்குறள் போட்டி - 2025

பாலர் பிரிவு
இடம்
1 ஆதேஸ் மோகனதாஸ்
2 கேய்ஷா நரிஷ்கரன்
2 ஹர்ஷிக் திஷாந்தன்
3 ஹரினி திஷாந்தன்

கீழ்ப்பிரிவு
இடம்
1 அனுஷ்கா முருகதாஸ்
2 சஹான இராகுலன்
3 இராம்மாறன் யோகானந்தம்

மேற்பிரிவு
இடம்
1தாரிகா பகீரதன்
2 ஆரவி கலைஜீவன்
3 அர்வின் முருகதாஸ்

10/12/2024

வளர் தமிழ் நிலையம் புதிய வகுப்புகள் ஆரம்பம். Enrolment - 11-01/2025
இடம்: Rooks Heath School
HA2 9AH

Address

Rooks Heath College, Eastcote Lane
Harrow
HA29AH

Opening Hours

9:45am - 1:45am

Telephone

+447459420821

Alerts

Be the first to know and let us send you an email when Valar Thamil Nilayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Valar Thamil Nilayam:

Share

Category