07/09/2021
2021 - 2022 கல்வியாண்டிற்கான இணையவழி (online) வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளன.
பாலர் வகுப்பிலிருந்து ஆண்டு 12 வரை அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பாடத்திட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது.
GCSE OL & AL Cambridge பாடத்திட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இணைய விரும்புவோர் தொடர்புகளுக்கு 07506770566 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்
நன்றி