05/10/2019
நம் வரலாறு காத்த பாரம்பரியத்தில் ஒன்றான பரதத்தின் சலங்கை ஓசை மாறாமல் எப்போதும் காப்போம்..!!!
நம் முதியோர்கள் விட்டுச்சென்ற சுவடுகளான பல்கலைகளையும் நம் எதிர்கால சந்ததிக்கு கற்றுக்கொடுப்போம்...!!
பாரம்பரியத்தின் சுவடுகள் இப்போது நம்மிடமும்..!!!
#பரதம் #கலை #நடனம் #இசை #வரலாறு #சலங்கை