Barnsley Tamil Palli பார்ன்ஸ்சிலி தமிழ் பள்ளி
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Barnsley Tamil Palli பார்ன்ஸ்சிலி தமிழ் பள்ளி, Education, Barnsley, Barnsley.
18/07/2026
எமது பள்ளியின் ஆடி பிறப்புக் கொண்டாட்டம்.
ஆடி பிறப்புக் கொண்டாட்டம்
08/05/2026
அனைவருக்கும் வணக்கம்
YTC யினால் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் எமது இல்லமான சங்கர் இல்லத்துடன் (மஞ்சள் நிறம்) இணைந்துகொள்ளலாம்.
நன்றி.
சங்கர் இல்லம் (மஞ்சள் நிறம்)
சங்கர் இல்லம் யோக்சியர் தமிழ்ச் சமூகம்
29/04/2026
புதுவருடக் கொண்டாட்ட நிகழ்வில் எமது பார்ன்ஸ்லி தமிழ் பள்ளி மாணவி மகதி மங்கள விளக்கேற்றி விழாவை சிறப்பித்தார்.
புதுவருடக் கொண்டாட்டத்தில் எமது பான்ஸ்லி தமிழ் பள்ளி மாணவர்களின் கன்னிப் படைப்பு
30/03/2026
30.03.2026 ஆகிய இன்று, ஐக்கிய இராச்சியத்தின் பான்ஸ்லி பிரதேசத்தில் தமிழ்ப் பாடசாலை ஆரம்ப நிகழ்வு இனிதே சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பெருமளவான மாணவர்கள் வருகை தந்ததோடு, கூடவே பெற்றோர்களும் நலன்விரும்பிகளும் உணர்வுபூர்வமாக இணைந்து நிகழ்வை சிறப்பித்தமை மட்டற்ற மகிழ்ச்சியளிக்கின்றது.
அனைவர்க்கும் இப் பள்ளியின் நிர்வாகம் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Barnsley