Aberdeen Tamil School - அபர்டீன் தமிழ்ப்பள்ளி

Aberdeen Tamil School - அபர்டீன் தமிழ்ப்பள்ளி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aberdeen Tamil School - அபர்டீன் தமிழ்ப்பள்ளி, Education, Aberdeen.

வயது ஆறு முதல் எமது பிள்ளைகளிடையே தமிழ்மொழித் திறன்களையும், தமிழ்க் கலாசாரத்தையும் வளர்த்தல்
Students of ages 6+ can develop their Tamil language skills, connect with their roots, and explore the history and traditions of Tamil communities worldwide.

இன்று இவ்வருடம் நடைபெறவுள்ள இறுதித் தேர்வுக்குத் தயார்ப்படுத்துவதற்கான முதலாவது முன்மாதிரித் தேர்வு நடைபெற்றது. மாணவர்கள...
02/05/2026

இன்று இவ்வருடம் நடைபெறவுள்ள இறுதித் தேர்வுக்குத் தயார்ப்படுத்துவதற்கான முதலாவது முன்மாதிரித் தேர்வு நடைபெற்றது. மாணவர்களுக்கு மிகுந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் 👍👍🙌🙌❤️❤️
ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கின்ற ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் மிக்க நன்றி 🙏🏻🙏🏻❤️❤️

03/03/2026

தாய்மொழி தினத்தில் ;
வளர்தமிழ் 1 மாணவி நைனிகா 👍🙌❤️

03/03/2026

வளர்தமிழ் 1 மாணவர்கள் 2026

03/03/2026

எமது பள்ளியில் தாய்மொழித் தினத்திற்காக போதினியின் நடனம் ❤️🙌

02/03/2026

2026 எமது பள்ளியில் நடைபெற்ற தாய்மொழி தினத்தில் வளர்தமிழ் 1 நைனிகா அவர்களின் நவரச வெளிப்பாடு 🙌🙌

02/03/2026

2026 எமது பள்ளியில் நடைபெற்ற தாய்மொழி தினத்தில் வளர்தமிழ் 1 சிறார்களின் வெளிப்பாடு 🙌🙌

02/03/2026

2026- தாய்மொழி தினத்திற்காக எமது பள்ளி வளர்தமிழ் 5 வகுப்பு மாணவன் நித்திஷ்- பேச்சு ❤️

2026 - தாய்மொழி தினத்திற்காக எமது பள்ளிச் சிறார்களின் ( வளர்தமிழ் 7 தனுசன், தஷ்வின் - பாலர்வகுப்பு) வெளிப்பாடுகள் 👍❤️❤️
02/03/2026

2026 - தாய்மொழி தினத்திற்காக எமது பள்ளிச் சிறார்களின் ( வளர்தமிழ் 7 தனுசன், தஷ்வின் - பாலர்வகுப்பு) வெளிப்பாடுகள் 👍❤️❤️

இலண்டன் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சியக்கிளை அமைப்பால் கௌரவிக்கப்பட்ட  ஆசிரியருக்கான மதிப்பளிப்பு ( 202...
19/02/2026

இலண்டன் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சியக்கிளை அமைப்பால் கௌரவிக்கப்பட்ட ஆசிரியருக்கான மதிப்பளிப்பு ( 2026)

இவ்வருடம் (2026) ஐக்கிய இராட்சியத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் நடத்தப்பட்ட 12 ஆவது மதிப்பளிப்பு விழாவில் எமது பள...
16/02/2026

இவ்வருடம் (2026) ஐக்கிய இராட்சியத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் நடத்தப்பட்ட 12 ஆவது மதிப்பளிப்பு விழாவில் எமது பள்ளியிலிருந்து ஆசிரியரான நானும், மாணவர்களான யதுர்சா, ருத்விக்கா மற்றும் யேஷ்ணி ஆகிய மாணவர்களும் மதிப்பளிப்புப் பெற்ற தருணம்
👍👍💐💐💐❤️❤️❤️

14/02/2026

அபர்டீன் தைத்திருநாள் விழாவில் (2026) எமது பள்ளி மாணவர்களால் வழங்கப்பட்ட கவிதை அரங்கு.

Address

Aberdeen

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aberdeen Tamil School - அபர்டீன் தமிழ்ப்பள்ளி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share