தமிழாலயம் பொண் / Thamilalayam Bonn
Thamilalayam Bonn
Hans Alfred Keller Schule
Chemie-Faser-Allee 5
53721 Siegburg
24/02/2026
2026 கலைத்திறன்
24/02/2026
24/02/2026
தமிழர்கள் கலைகளின் களமாகக் கலைத்திறன் – முன்சன்கிளாட்பாக்-யேர்மனி – குறியீடு புலம்பெயர் தேசங்களில் முக்கிய செய்திகள் தமிழர்கள் கலைகளின் களமாகக் கலைத்திறன் – முன்சன்கிளாட்பாக்-யேர்மனி Post...
19/02/2026
கிடைத்தது ஆதாரம்😍 இப்ப வாங்க டா...🔥👊 ஆர் பாலகிருஷ்ணனின் உரை | வரலாற்று உண்மைகள் கிடைத்தது ஆதாரம்😍 இப்ப வாங்க டா...🔥👊 ஆர் பாலகிருஷ்ணனின் உரை | வரலாற்று உண்மைகள்இந்த காணொளியில், திருமிகு. பாலகி.....
18/02/2026
🌍📜 Ancient global trade surprise 🏺 Tamil trader names found in 2000-year-old Egyptian pharaohs' tombs reveal how far Indian influence reached millennia ago 🚢 What does this discovery tell us about India’s forgotten global connections?👇
📖 FULL STORY ➠ https://economictimes.indiatimes.com/news/new-updates/tamil-traders-name-found-inside-2000-year-old-egyptian-pharaohs-tombs-study/articleshow/128253234.cms
18/02/2026
எகிப்தில் 'தமிழி' கல்வெட்டுகள்!
எகிப்தின் புகழ்பெற்ற ‘மன்னர்களின் பள்ளத்தாக்கு’ (Valley of the Kings) பகுதியில் அமைந்துள்ள கல்லறைகளில் தமிழி எழுத்துக் கல்வெட்டுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறை நடத்திய கல்வெட்டு குறித்த சர்வதேச மாநாட்டில், பாரிஸில் உள்ள ஃபிரெஞ்சு ஆசியக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ஷார்லட் ஸ்மிட் மற்றும் சுவிட்சர்லாந்தின் லாசேன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இங்கோ ஸ்ரௌச் ஆகியோர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
தேபன் நெக்ரோபோலிஸில் உள்ள ஆறு கல்லறைகளில் சுமார் 30 கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் தமிழி, பிராகிருதம் மற்றும் சமஸ்கிருத மொழிகள் இடம் பெற்றுள்ளன. இவை கி.பி. 1 முதல் 3ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்தவை என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
"எகிப்தில் தமிழ் கல்வெட்டுகளைக் கண்டறிவதை என்னால் நம்பவே முடியவில்லை," என பேராசிரியர் இங்கோ ஸ்ரௌச் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வில் மிகவும் கவனம் ஈர்த்த பெயராக ‘சிகை கொற்றன்’ அமைந்துள்ளது. இந்தப் பெயர் ஐந்து வெவ்வேறு கல்லறைகளில் மொத்தம் எட்டு முறை செதுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.நைல் நதிப் பள்ளத்தாக்கின் மையப் பகுதியில் தமிழர்களின் தடம் இருப்பது வணிகம் சார்ந்து மட்டுமல்லாது, கலாசாரத் தொடர்புகளும் இருப்பதற்கான புதிய சான்றாகப் பார்க்கப்படுகிறது.
#தமிழி #தமிழி_அமைப்பு fans
02/09/2025
தென் மாநிலங்களின் தாய் மொழி தமிழ் தான்🔥இதை 2K Kids-க்கு சொல்லி கொடுங்க | Thamal Ko Saravanan ================================...
Contact the school
Website
Opening Hours
| 17:00 - 20:00 |