01/28/2020
மரண அறிவித்தல்
மலேசியாவை பிறப்பிடமாகவும், மல்லாகம் பங்கலோ வீதி, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் றோஸ்மணி (சீதா) அவர்கள் 25-01-2020 அன்று காலமானார். இவர் காலஞ்சென்ற கந்தையா ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் செல்வ புதல்வியும், காலஞ்சென்ற மயில்வாகனம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சுலோசனா, ஸ்ரீநிவாசன், சிவனேசன், ஜெபநேசன், ராஜசிங்கம், கணேசன், ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலகுமாரன், சுமதி, சுதர்சினி, புஷ்பரஞ்சி, தேவகாந்தி, விஜிதா, வனஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்
பாலினி, காயத்திரி அஞ்சலி, கௌசல்யா, லவநேசன், ஜெயசீதா, புருஷோத்மன், ஹேஷினி, துஷ்யந்தன், திவ்யா, றயன், ரோவினா ஆகியோரின் அன்பு பேத்தியாரும், அனுஷ், ஆபிஷ் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
Funeral notice
Mrs. Rosemoney (Seetha) Subramaniam Born in Malaysia lived in Jaffna Mallakam (Bangalow lane) and Toronto Canada passed away on 25th of January 2020.
Daughter of Late kandiah & Aachippillai,
Daughter in Law of Late Myilvaganam & Vallippillai, Husband of late Suppiramaniam,
Mother of Late Sulochana, Srinivasan, Sivanesan, Jebanasen, Rajasingam, Ganeshan, Ravindran,
Mather-in-low of Balakumaran, Sumathy, Sudharshini, Pushparanji, Devakanthy, Vijitha, Vanaja,
Grandmother of Balini, Gayathiry, Anjalee, Kaushaliya, Lavanesan, Jeyaseeth, Pursothaman, Heeshini, Thushanthan, Divya, Ryan, Rowena.
பார்வைக்கு
Saturday, 01 Feb 2020 4:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 02 Feb 2020 12:00 PM - 03:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1,