சிவ பார்வை

சிவ பார்வை பொது ஊடகங்கள் பேசாத இந்துக்களின் ஏக்கக் குரலாய்

பிச்சை எடுத்து பிழைத்து வந்த இயேசு.,,தான் சென்ற இடங்களிலெல்லாம்...தன்னை ராஜா என்று சொல்லி வந்தார்...அது உண்மையா என்று பி...
09/20/2024

பிச்சை எடுத்து பிழைத்து வந்த இயேசு.,,
தான் சென்ற இடங்களிலெல்லாம்...
தன்னை ராஜா என்று சொல்லி வந்தார்...
அது உண்மையா என்று பிலாத்து மன்னன் இயேசுவிடம் நேரிடையாகக் கேட்டு விசாரித்ததற்கு..
ஆம்..
நீர் சொல்லுகிறபடி தான் என்று குற்றத்தை இயேசு ஒப்புக் கொண்டார்...
அதன் பின் பிலாத்து மன்னன்...
இந்த குற்றவாளியை என்ன செய்யலாம் என்று அங்கு கூடியிருந்த ஜனங்களிடம் அபிப்பிராயம் கேட்டான்...
ஜனங்கள் அனைவரும் ஏகோபித்த குரலில்...
குற்றவாளிக்கு சிலுவை தண்டனை கொடுத்தே தீரவேண்டும் என்று கூச்சலிட்டு கூறினர்...
உடனே பிலாத்து மன்னனும் குடி மக்களின் கருத்தை ஏற்று...
இயேசுவை வாரினால் அடிப்பித்து சிலுவையில் அறையும்படி உத்தரவிட்டான்...
இயேசு தான் செய்த குற்றத்திற்காகத் தான் தண்டனையை அடைந்தாரே தவிர...
எவருக்காகவும் எவருடைய பாவத்தையும் சுமப்பதற்க்காகவும் மரிக்க இல்லை...
வேறு ஒருவர் செய்த குற்றத்தை இவர் ஏற்று மரித்தது போன்ற நாடகமும் நடத்த வேண்டிய அவசியமும் இல்லை...
அவர் செய்த குற்றத்திற்காகத் தான் இயேசு சிலுவை தண்டனையை அடைந்தார்...
அவ்வளவுதான்...
பொய் பிரச்சாரம் ரெம்ப நாளைக்கு எடுபடாது...
ஜனங்களும்..
இயேசு நமக்காகத் தான் செத்தார் என்ற பொய் பிரச்சாரத்தை நம்பி...
ஏமாந்து கொண்டும் இருக்க மாட்டார்கள்...!!

பாவாடை மாடல் ✝️✝️✝️🐕

ராமன் வழிபட்ட பதினெட்டாம் போர் சிவாலயம்மீளமைக்கப்படுவது எப்போது?இலங்கையில் யாழ்ப்பாணம் கண்டி பிரதான வீதியில் மாங்குளம் ந...
01/21/2024

ராமன் வழிபட்ட பதினெட்டாம் போர் சிவாலயம்
மீளமைக்கப்படுவது எப்போது?

இலங்கையில் யாழ்ப்பாணம் கண்டி பிரதான வீதியில் மாங்குளம் நகருக்கும் கிளிநொச்சி நகருக்கும் இடையில் முறிகண்டி பிள்ளையார் கோவிலில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது பதினெட்டாம் போர் என்னும் கிராமம்.

இராமாயண யுத்தத்தின் பதினெட்டாம் நாள் யுத்தம் நடந்த பகுதி என்பதால் அந்த இடத்திற்கு பதினெட்டாம் போர் என்றே இன்றுவரை பெயர் உள்ளது.

ராமர் ஒவ்வொரு நாள் தொடங்கும் போதும் சிவபூசையுடனேயே அந்த நாளை தொடங்குவார் என்றும், யுத்தம் நடந்த நாட்களில் கூட ராமர் அந்த வழக்கத்தை கைவிட்டதில்லை என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு ராமாயண யுத்தத்தின் பதினெட்டாம் நாள் ஆரம்பத்தில் ராமர் பாசறை அமைந்திருந்த ஒரு இடத்தில் சிவபூசை செய்த பின்னர் யுத்தத்தை தொடங்கினார் என்றும், அவ்வாறு யுத்த நாட்களில் ராமர் பாசறை அமைத்து சிவபூசை செய்த இடங்களில் யுத்தம் முடிந்த பின்னர் சிவலிங்கங்கள் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது என்றும், அவ்வாறே இந்த பதினெட்டாம் போர் பகுதியிலும் ஒரு சிவாலயம் ராமனால் அமைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அந்த ஆலயம் பல்லாயிரம் ஆண்டுகளாக அவ்விடத்தில் தொடர்ந்தது என்றும் அன்னிய காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இந்து ஆலயங்கள் எல்லாம் இடிக்கப்பட்டபோது இந்த சிவாலயமும் இடிக்கப்பட்டது என்கிறது வரலாறு.

அன்னிய ஆட்சியின் அதிகாரம் தளர்ந்து பல ஆலயங்கள் மீளமைக்கப்பட்டபோது இந்த ஆலயமும் சிறிய குடில் வடிவ கோயிலாக மீள் உருவாக்கம் செய்யப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வந்தது. ஆனால் இப்பகுதியில் மக்கள் வசிக்காத காரணத்தினாலும், யுத்த காலத்தில் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் பயணப்பாதை மாற்றங்கள் என்பவற்றால் இந்த ஆலயம் வழிபாடு பராமரிப்பு என்பவை அற்ற நிலையில் இருந்தது. இதனைப் பயன்படுத்தி சில இந்து விரோதிகள் அந்த ஆலயத்தையும் அங்கு வழிபட வைக்கப்பட்டிருந்த கடவுள் சிலைகளையும் இல்லாமல் செய்துள்ளனர்.

அதன் பின்னர் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து இயல்பு வாழ்க்கை திரும்பிய போது யாரோ ஒரு வழிப்போக்கர் அந்த பதினெட்டாம் போர் ஆலயம் இருந்த இடத்திற்கு சற்று தொலைவில் ஒரு மரத்தின் கீழ் சிறிய சிவலிங்கம் ஒன்றையும் பிள்ளையார் ஒன்றையும் வைத்து வழிபட்டு சென்றிருக்கிறார். அதை அப்பகுதியால் பயணம் செய்யும் பலரும் வழிபட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் இந்து விரோதிகள் அதனையும் விட்டுவைக்கவில்லை. அந்த சிறிய சிலைகளையும் அடித்து நொறுக்கி இல்லாமல் செய்துள்ளனர்.

ஐநூறு ஆண்டுகளுக்கு பின்னர் அயோத்தியில் ராமர் கோயில் மீளமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் காணும் நிலையில், இலங்கையில் ராமர் வழிபட்ட சிறப்புமிக்க சிவாலயம் எப்போது மீளமைப்பு செய்யப்படும் என்பது இந்துக்களிடையே கேள்வியாக மாறியுள்ளது.

இந்த ஆலயம் மீளமைப்பு செய்யப்பட்டு மக்களால் வழிபடும் நிலைக்கு மிகவிரைவில் திரும்ப வேண்டும் என்பதும், மீண்டும் ஒருமுறை அன்னிய மதவெறியர்களால் பாதிப்புக்கு உள்ளாகாத வகையில் அது பாதுகாக்க படவேண்டும் என்பதும் ஒவ்வொரு இந்துக்களினதும் அவாவாகும்.

11/14/2023

K.Annamalai
இலங்கையினை பிரிட்டிஷார் ஆளும்போது மதமாற்ற சக்திகளின் கண்களை உறுத்திய இடங்களிலொன்று கதிர்காமம்

அந்த முருகன் ஆலயம் சிங்களரால் கொண்டாடபடுவது தமிழரும் விரும்பி செல்வார்கள், அந்த தலத்தின் மகிமை அப்படியானது

இப்படி இரு இனங்களும் கொண்டாடும் தலத்தை முடக்க அங்குவரும் மக்களை குறைக்க பிரிட்டிஷ் அரசு தன் வஞ்சக திட்டம் ஒன்றை அறிவித்தது

அங்கு செல்லும் மக்கள் பெரும் தொகைகட்டினால்தான் அனுமதி என அறிவித்தது

1918ல் அரச அனுமதி இல்லாமல் கதிர்காமம் சென்றால் ஆயிரம் ருபாய் அபராதம் என சொல்லபட்டது, அது இன்று பல லட்சங்களுக்கு சமம்

இது மக்களை அந்த ஆலயத்திலிருந்து படிபடியாக பிரிக்கும் முயற்சி முதலில் அடிதட்டு மக்கள் பெருவாரியானவர்களை விலக்கினால் கொஞ்சம் கொஞ்சமாக வசதியானவர்களையும் விரட்டினால் காலவோட்டத்தில் அது மங்கிவிடும் ஆலயம் இல்லாமல் போய்விடும் எனும் நூதன திட்டம்

மக்களிடம் இருந்து பெரும் பணத்தை பறித்து கடைசியில் ஆலயத்தையும் பலவீனமாக்கும் திட்டம் என்பதை அறிந்த மக்கள் கொதித்தனர்

பொன்னம்பலம் தலமையில் போராட்டமும் வழக்குகளும் பெருகின, பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது

"எங்கள் முருகனை காண உங்களுக்கு ஏன் பணம் தரவேண்டும்" என மொத்த இலங்கையும் கொதித்ததில் பிரிட்டிஷ் அரசு பின்வாங்கிற்று, அச்சட்டம் திரும்பபெறபட்டது

இது இலங்கையில் நடந்த வரலாறு

கோவில்கட்டன உயர்வு என்பது பல காரணங்களை சொன்னாலும் அதன் பின்னணி அஞ்சதக்கது, கடுமையான சதிகளை கொண்டது

இதனை என்றோ இலங்கை மக்கள் புரிந்துகொண்டார்கள்

அதே சட்டம் இப்பொது இந்திய தமிழகத்தில் திருசெந்தூர் ஆலயத்தின் தரிசனங்களில் விதிக்கபட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன‌

ஆக இந்திய தமிழகம் இன்னும் சிலரிடம் இருந்து சுதந்திரம் பெறவில்லை என்பதும், ஒரு காலத்தில் கதிர்காமத்தில் நடந்த சோதனைகள் இப்போது திருசெந்தூரில் நடப்பதும் தெரிகின்றது

கதிர்காமம் மீண்டது போல் திருசெந்தூரும் மீளும், காலம் அதனை ஒருநாள் செய்யும், நிச்சயம் செய்யும்!!ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃViswanathan Ramasamy நல்ல செய்தி.

10/25/2023
அடே  கூழ்முட்டை சைமா.... மத்திய கிழக்கில் அரபு மொழி பேசும்  பல நாடுகள் உண்டடா..  மதமும் மொழியும் ஒன்று. ஆனால் நாடுகள் பல...
09/13/2023

அடே கூழ்முட்டை சைமா.... மத்திய கிழக்கில் அரபு மொழி பேசும் பல நாடுகள் உண்டடா.. மதமும் மொழியும் ஒன்று. ஆனால் நாடுகள் பல..... நாடுகள் பிரிக்கப்படுவது இனத்தால் அல்ல. தம் தம் ஆதிக்க வசதிக்காக! நீ மதம் பரப்ப எது வேண்டுமென்றாலும் பேசுவ.

| #கதைக்கலாம்_வாங்க | #பேசாததை_பேசுவோம்ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தி...

வேசி வீட்டுக்கு நீ போய் தரம் கெடாவிடில் என்ன;  வேசி உன் வீட்டுக்கு வந்தாலும் நீ தரம் கெடுவாய் மவனே!!!! அதுதான் இப்போ நடந...
07/29/2023

வேசி வீட்டுக்கு நீ போய் தரம் கெடாவிடில் என்ன; வேசி உன் வீட்டுக்கு வந்தாலும் நீ தரம் கெடுவாய் மவனே!!!!
அதுதான் இப்போ நடந்துள்ளது.

நல்லூர் நிர்வாகம் மீது அதிர்ப்தி உண்டாக்கியாச்சு பார்த்தியா???

காலம் காலமாய் கட்டிக்காப்பாற்றிய கட்டுப்பாட்டை எள்ளி நகையாட வைத்துவிட்டனர் பார்த்தியா??? இதுதான் அவர்கள் வெற்றி....

வேசி எக்கு வேண்டுமானாலும் நுளைவாள். அவளுக்குதான் சூடு சுறனை கிடையாதே.... ஆனால் அவளை உள்ளே விட்டவன் தான் நாறுவான். அதுதான் நல்லூர் நாறுகிறது.....

நல்லூரை இடித்து ரௌலட் கட்ட வேண்டும் என்று ஒருத்தன் சொன்னபோது நரம்பு துடித்தது என்னமோ உண்மைதான். ஆனால் அது நடந்தால் என்ன என்னும் மனநிலைக்கு இப்போ வந்துவிட்டேன்....

ராணிலே வெறும் மேலுடன் வர வேண்டும் என நிர்ப்பந்தித்த நிர்வாகத்தால் இது நடந்தது என்றால்
நிர்வாகம் பே பு*** நிர்வாகம்.

மதமாற்றம் என்ற பெயரில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதும், அவ்வாறு சட்டவிரோதமாக செயல்களை செய்து சுகபோகமாக வாழ்வதும் ...
04/23/2023

மதமாற்றம் என்ற பெயரில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதும், அவ்வாறு சட்டவிரோதமாக செயல்களை செய்து சுகபோகமாக வாழ்வதும் தடைப்படும் விரக்தியில் கிறிஸ்தவ போதகர்கள்.

மதம், மதமாற்றம் என்பது வெளியே தெரியும் வெறும் முகமூடி மாத்திரமே. அனைத்து சபைக்கூடங்களும் சட்ட விரோத செயல்களின் கூடாரமாகவே செயற்பட்டு வருகிறது.

விபச்சாரம், போதைவஸ்து வியாபாரம், சிறுவர் தூஷ்பிரயோகம், ஆட்கடத்தல், உடல் உறுப்பு வியாபாரம், நாட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்தல், நாட்டின் அபிவிருத்தியை தடுத்தல், உளவு பார்த்தல் என்பவையே இந்த சபைகளால் செய்யப்படும் காரியங்களாகும்.

மக்கள் மதமாற்றம் என்பதை வெளிப்படையான செயலாக பார்ப்பதால் பின்னுள்ள இவ்வாறான சட்டவிரோத செயல்களைக் கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள். ஆனால் இப்போது கிறிஸ்தவ மதமாற்ற கூடம் என்ற பெயரில் இயங்கும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குழுக்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு, ஊடகங்களில் வெளிச்சமிட்டு காட்டப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம்பமே இந்த சட்டவிரோத குழுக்களின் தூக்கத்தை கெடுத்து விட்டது. அதுவே அவர்களை நிலைகுலைய செய்து விட்டது. அதனால்தான் மேடைபோட்டு பகிரங்கமாக கதறும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.

ஆனால் இந்துக்கள் இந்த நிலையில் முடித்துவிட முடியாது. ஒவ்வொரு சபைக்கூடங்களாக, ஒவ்வொரு போதகர்களாக வெளிப்படுத்த வேண்டிய நிலையிலேயே உள்ளார்கள். அனைத்து சட்டவிரோத குழுக்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அவர்களின் சட்டவிரோத செயல்களை மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். போதகர்கள் என்ற பெயரில் உலாவும் கிரிமினல்கள் அனைவரும் தண்டனை பெறவேண்டும்.
அது நிச்சயம் நடக்கும்.

சர்வம் சிவமயம்

மதம் மாறிய மதவெறியர்கள் நாகபூசணி அம்மன் சிலையை அகற்ற வேண்டும் என்று நாளை நீதிமன்றத்தில் ஒன்றுகூவுள்ள நிலையில் இன்று இந்த...
04/17/2023

மதம் மாறிய மதவெறியர்கள் நாகபூசணி அம்மன் சிலையை அகற்ற வேண்டும் என்று நாளை நீதிமன்றத்தில் ஒன்றுகூவுள்ள நிலையில் இன்று இந்து அமைப்புகள் உணர்வார்கள் இணைந்து ஒன்றூகூடல் ஒன்று நடைபெறவுள்ளது.

அனைவரும் இன்று மாலை 4.00 மணிக்கு நல்லூர் ஆதீனத்தில் ஒன்றுகூடுக..

மதம்மாறியவர்கள் எந்த நிலையில் எங்கு இருந்தாலும் தம் குணத்தை மாற்றுவதில்லை..தமிழ் மக்கள் ஒன்றைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வ...
04/16/2023

மதம்மாறியவர்கள் எந்த நிலையில் எங்கு இருந்தாலும் தம் குணத்தை மாற்றுவதில்லை..

தமிழ் மக்கள் ஒன்றைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். எம் இனத்தை அழித்து எம் தேசத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களின் எச்சங்கள் எந்த நிலையில், எங்கு இருந்தாலும் எம் இனத்தை அழிப்பதற்கு திடசங்கற்பம் பூண்டே இருப்பார்கள்.

இந்த யாழ்ப்பாணம் பண்ணை வீதியில் நாகபூசணி சிலை வைக்கப்பட்டதால் எந்த ஒரு இடையூறும் யாருக்கும் இல்லை. இதனால் எந்த ஒரு இன மத சமூக பேதமும் உருவாகப் போவதும் இல்லை. ஆனால் இதனை அகற்ற வேண்டும் என்று செயற்படுபவர்கள் ஒன்றைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் அகற்ற வேண்டும் என்று செயற்படுவது நிச்சயமாக ஒரு பெரிய மத சமூக பிளவினை ஏற்படுத்தும்.

இதன் பின்னணியில் இருப்பவர்கள், இதற்கு துணை நிற்பவர்கள், அகற்ற ஆணையிட்டால் ஆணையிட்டவர்கள் என்று எல்லோரது பின்புலமும், அவர்களது மத இன அடையாளங்களும் நிச்சயமாக ஆராய்ச்சி செய்யப்படும். சமூகத்தில் அது பேசுபொருளாக மாற்றப்படும். இவ்வாறான ஒரு நிலை தோன்றினால் அதுவே இலங்கையில் மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்கு காரணமாகிவிடும்.

நீதித்துறை நிறைவேற்றுத்துறை என்று அனைத்திலும் இருக்கும் அதிகாரிகள் உங்களது சொந்த மதவெறியை விடுத்து செயற்படுங்கள். அம்மன் சிலையை அகற்றுகிறேன் என்ற பெயரில் அடுத்த தலைமுறையையும் அழிவின் பாதைக்கு அழைத்துச் செல்லாதீர்கள்.

சர்வம் சிவமயம்

சங்குப்பிட்டி பிள்ளையாரை அகற்ற வேண்டும் என்று அரசாங்கத்தின் மூன்று துறைகளான நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டவாககல்துறை...
04/15/2023

சங்குப்பிட்டி பிள்ளையாரை அகற்ற வேண்டும் என்று அரசாங்கத்தின் மூன்று துறைகளான நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டவாககல்துறை என்று மூன்றும் கைகோர்த்து செயற்பட்டது.

அதே போன்ற செயற்பாடுகள் யாழ்ப்பாணம் பண்ணை நாகபூசணி அம்மன் சிலைக்கும் நடக்கலாம். இந்து மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படுவது மாத்திரமே அவற்றை எல்லாம் முறியடிக்கும்.

பௌத்த சிங்கள பேரினவாதம் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டு இவ்வாறான காரியங்களை செய்பவர்கள் வேறு யாருமல்ல.

நான் உன்னுடன் இருந்து செய்யும் காரியங்கள் பயங்கரமானவையாக இருக்கும் என்று போதித்தவரின் கூட்டத்தினர்தான்.

ஏதோ மீள்பதிவு போடவேண்டும் என்று தோன்றியது

#பிள்ளையாரை_அகற்ற_நீதிமன்றத்தில்_ஒன்றிணைந்த #கிறிஸ்தவ_மதவெறி

இலங்கையில் பல்லாயிரம் வருட பழைமையான பூனகரி சங்குப்பிட்டி பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் கடந்த வருடம் உருத்திர சேனை என்ற இந்து அமைப்பினால் பிள்ளையார் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்தும், பின்னர் மதவெறி பிடித்த கிளிநொச்சி பிராந்திய நிறைவேற்று பொறியியலாளர் மொறாயஸ் என்பவரால் சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்லப்பட்டு சேதப்படுத்தப்பட்டு வீசப்பட்டிருந்ததையும் சிவபார்வை வெளிப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் கடந்தவாரம் இந்துக்களால் மீண்டும் அதே இடத்தில் பிரம்மாண்டமான முறையில் பிள்ளையார் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

அதனை அகற்றுவதற்காக கிறிஸ்தவர்களான கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்று பொறியியலாளர் மற்றும் கிறிஸ்தவ பாதிரிகள் சில அரசியல் வாதிகள் என பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பல புற அழுத்தங்களால் பூனகரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த பிள்ளையாரை அகற்ற அனுமதி அளிக்கக்கோரி கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் சென்றிருந்தார். அவருடன் ஏற்கனவே பிள்ளையாரை அகற்றிய வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்று பொறியியலாளர் மொறாயஸ் மற்றும் பூநகரி பிரதேச செயலக காணி நிர்வாக கிளை உத்தியோகத்தர்கள் ஆஜராகியிருந்தனர்.

இந்த வழக்கு மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது பொலீசார் அதனை அகற்ற முடியாது என்ற வகையிலும் பொலீசார் அகற்றக்கோர முடியாது என்ற வகையிலும் நீதிபதி குறிப்பிட்டதாகவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் தமது ஆளுகைக்குட்பட்ட எல்லைக்குள் அமைந்தால் அதனை அகற்றமுடியும் என்றும் அதற்கு நீதிமன்ற அனுமதி பெறத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை தமது எல்லைக்குள் அமைந்தால் அவர்களால் அகன்ற முடியும் என்றும், அவ்வாறு ஏன் அகற்றவில்லை என்றும் நீதிபதி கேட்டதற்கு, அந்த பிள்ளையார் சிலை வீதி எல்லைக்கு வெளியே அதாவது 20 மீட்டர் தொலைவில் உள்ளது என்றும் 15 மீட்டர் உள்ளேயே வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் எல்லை என்றும் அதனால் தம்மால் அகற்ற முடியவில்லை என்றும் அதிகாரசபையினரால் கூறப்பட்டதாகவும், குறித்த வழக்கை விசாரித்தவர் நீதிபதி #லெனின் குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மேற்படி நடவடிக்கைகள் தொடர்பாக சிவபார்வை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மேலதிக தகவல்களை சிவபார்வை விரிவாக வெளிப்படுத்தும்.

சர்வம் சிவமயம்

Address

Toronto, ON

Telephone

+14168931940

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிவ பார்வை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share