Tamil Daawa - Basaer

Tamil Daawa - Basaer

Share

Basaer Center for Communities Education (Tamil Division)

Basaer Center for Communities Education - Kingdom of Bahrain
Tamil Section

பஸாஇர் கல்வி மற்றும் வழிகாட்டு மையம் - பஹ்ரைன்

தொடர்பு எண்: 35920808

email: [email protected]
Facebook/Youtube/Instagram/Twitter - Follow us: @basaertamil

Photos from Tamil Daawa - Basaer's post 27/05/2026
21/05/2026

பஹ்ரைன் வாழ் தமிழ் இஸ்லாமிய சமுகத்திற்காக பஹ்ரைன் சன்னி அவ்காஃப் (பஹ்ரைன் நீதி அமைச்சகம்) ஒத்துழைப்புடன் பஸாஇர் தமிழ் தஃவா வழங்கும் திடலில் பெருநாள் தொழுகை இன்ஷா அல்லாஹ் வழக்கம் போல் குதைபியா அப்துல் ரஹ்மான் தாகில் பள்ளி மைதானத்தில் வரும் புதன் அன்று (27-05-2026) காலை 5.05 மணிக்கு நடைபெறும்.

பெருநாள் தொழுகை/உரை அஷ்ஷெய்க் முக்ஸித் இப்னு உமர் அல்அஸரி அவர்கள்.

தமிழ் மொழி பேசும் அனைத்து மக்களும் திரளாக கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்

தொடர்புக்கு
3592 0808
📌 Location Map
https://goo.gl/maps/GKHRbQ4T74x6S8JQ6

Tamil Daawa - Basaer Basaer Center for Communities Education (Tamil Division)

19/05/2026

துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புகள்

Photos from Tamil Daawa - Basaer's post 17/05/2026

துல்ஹஜ் பிறை அறிவிப்பு (பஹ்ரைன் & வளைகுடா )

12/05/2026

பெற்றோரை கவனிக்காதவன் நிலை

06/05/2026

இரட்டை முகத்தான்

28/04/2026

சந்தேகப்படுவது செய்திகளில் பெரும் பொய்யாகும்

18/04/2026

அதிக ஆதாயம் கருதி பிறருக்கு உபகாரம் செய்யாதீர்கள்

16/04/2026

நோயாளிக்காக கேட்கவேண்டிய பிராத்தனை

14/04/2026
Want your school to be the top-listed School/college in Riffa?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


East Riffa
Riffa