VTA Tamil School Narre Warren Campus

VTA Tamil School Narre Warren Campus This is a new branch of the VTA Tamil school started in Narre Warren South in 2014. We accept students from age 3 years onwards. Free trial is available.

13/09/2026

✨ எம்மால் முடியும் – கண்காட்சி ✨

📅 திகதி: ஞாயிற்றுக்கிழமை, 20/09/2026

⏰ நேரம்: காலை 10:30 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரை

📍 இடம்: VTA Palmyra Hall
40–44 Lonsdale Street,
Dandenong, VIC 3175

💐 வாருங்கள்… எமது மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி, அவர்களை ஊக்குவிப்போம்! 💐

🙏 அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்!

எமது பாடசாலை மாணவர்களின் கண்ணுக்கினிய ஆக்கங்களைக் கண்டு களித்து,எம் தமிழ்ச் சிறார்களையும் தமிழையும் ஊக்குவிக்கஅனைவரையும்...
13/09/2026

எமது பாடசாலை மாணவர்களின் கண்ணுக்கினிய ஆக்கங்களைக் கண்டு களித்து,
எம் தமிழ்ச் சிறார்களையும் தமிழையும் ஊக்குவிக்க
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்! ❤️

✨ எம்மால் முடியும் – கண்காட்சி ✨

📅 திகதி: ஞாயிற்றுக்கிழமை, 20/09/2026

⏰ நேரம்: காலை 10:30 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரை

📍 இடம்: VTA Palmyra Hall
40–44 Lonsdale Street,
Dandenong, VIC 3175

💐 வாருங்கள்… எமது மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி, அவர்களை ஊக்குவிப்போம்! 💐

🙏 அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்!

11/08/2026

📢 𝗥𝗘𝗠𝗜𝗡𝗗𝗘𝗥 ‼️
𝗧𝗢𝗗𝗔𝗬 𝗜𝗦 𝗧𝗛𝗘 𝗟𝗔𝗦𝗧 𝗗𝗔𝗬 𝗧𝗢 𝗖𝗢𝗠𝗣𝗟𝗘𝗧𝗘 𝗬𝗢𝗨𝗥 𝗖𝗘𝗡𝗦𝗨𝗦!

🔴 𝗟𝗮𝗻𝗴𝘂𝗮𝗴𝗲 𝘀𝗽𝗼𝗸𝗲𝗻 𝗮𝘁 𝗵𝗼𝗺𝗲 – 𝗧𝗮𝗺𝗶𝗹

🔴 𝗔𝗻𝗰𝗲𝘀𝘁𝗿𝘆 𝟭 – 𝗧𝗮𝗺𝗶𝗹
🔴 𝗔𝗻𝗰𝗲𝘀𝘁𝗿𝘆 𝟮 – 𝗦𝗿𝗶 𝗟𝗮𝗻𝗸𝗮𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹 / 𝗜𝗻𝗱𝗶𝗮𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹 / 𝗼𝗿 𝗮𝗻𝘆 𝗼𝘁𝗵𝗲𝗿 𝗧𝗮𝗺𝗶𝗹-𝗿𝗲𝗹𝗮𝘁𝗲𝗱 𝗮𝗻𝗰𝗲𝘀𝘁𝗿𝘆

This is a united Tamil Community Appeal, supported by over 30 Tamil community organisations across Australia. 👍

தமிழராய் பதிவோம் ஒன்றுபடுவோம் 🙏

#தமிழ்

13/07/2026

Starting Sunday, 19th July 2026, VTA Narre Warren is officially moving back to our old campus at Narre Warren South P-12 College.

📍 Address: 79-125 Amberly Park Dr, Narre Warren South VIC 3805

📢 Important Announcement: VTA Narre Warren is Moving Back for Term 3! 📢Vanakkam Parents, Students, and Teachers,Please n...
13/07/2026

📢 Important Announcement: VTA Narre Warren is Moving Back for Term 3! 📢

Vanakkam Parents, Students, and Teachers,

Please note an important change for the upcoming term. Starting Sunday, 19th July 2026, VTA Narre Warren is officially moving back to our old campus at Narre Warren South P-12 College.

🗓️ Start Date: Sunday, 19th July

📍 Address: 79-125 Amberly Park Dr, Narre Warren South VIC 3805

Please make sure to update your travel plans and drop-off/pick-up routines for next week. We can't wait to welcome all of our students back to this familiar space for a fantastic Term 3!

10/05/2026

இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு, Prep Class ல் நடைபெற்ற நெகிழ்ச்சியான மற்றும் மகிழ்ச்சியான தருணங்களின் சில காட்சிகள்! 📸✨

Address

79-125 Amberly Park Drive
Narre Warren South
VIC3805

Opening Hours

9:30am - 12:30pm

Telephone

+61415989903

Alerts

Be the first to know and let us send you an email when VTA Tamil School Narre Warren Campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share