11/04/2026
Give your child a strong and joyful start to learning
Our Online Preschool Phonics Program is designed to build early language skills through engaging activities, storytelling, and guided learning.
✔️ Interactive live classes
✔️ Small batch for individual attention
✔️ Structured and child-friendly approach
🎁 Trial class available
📲 Contact us on WhatsApp: +971 56 267 7336
31/12/2025
💛 தமிழ் பெயருக்கு மரியாதை… தமிழர்க்கு பெருமை! 💛
எங்கள் OV Tutoring & Child Skill Development மையத்தில்
தூய தமிழ் பெயர்கள் கொண்ட குழந்தைகளுக்கு
3 மாதங்களுக்கு 25% கட்டணத் தள்ளுபடி! ✨
இந்த சிறப்பு முயற்சி,
தமிழ் பெயர்களின் அழகையும் அர்த்தத்தையும்
அடுத்த தலைமுறைக்கு பெருமையுடன் கொண்டு செல்வதற்கான ஒரு சிறிய படி.
தமிழை வாழ்வில் மட்டுமல்ல… பெயரிலும் வைத்து வாழ்வோம்! 🌿
🕊️ குறைந்த கால வாய்ப்பு — உடனே பதிவு செய்யுங்கள்!
📞 மேலும் விவரங்களுக்கு +971562677336
28/12/2025
OV Tutoring and Child Skill Development, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் (தமிழக அரசால் நிறுவப்பட்டது) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது . தமிழ் வகுப்புகள் ,தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
தமிழ் மொழி கற்றல் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான சீரான பாடத்திட்டத்தை வழங்குகிறோம். துவக்க நிலை முதல் உயர் நிலை வரை, உங்கள் குழந்தையின் தமிழ் மொழி கற்கும் பயணத்தில் ஒவ்வொரு படியிலும் சிறந்த கல்வியை வழங்குகிறோம்.சான்றிதழ்க் கல்வி
தமிழ் நாடு அரசின் கல்வித் திட்டத்தின் படி 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள தமிழ்க் கல்வித் திறனை வழங்கும் குறிக்கோளைக் கொண்டுள்ளது. இது சான்றிதழ், மேற்சான்றிதழ் ஆகிய நிலைகளில் வழங்கப்படுகின்றது.
முதல் பருவம் ஜனவரி - மார்ச்
இரண்டாம் பருவம் ஏப்ரல் - ஜூன்
மூன்றாம் பருவம் செப்டம்பர் - டிசம்பர்
சிறப்பு வகுப்புகள் மார்ச், டிசம்பர், ஜூலை & ஆகஸ்ட்
அடிப்படை நிலை (வகுப்புகள் 1&2)
இடைநிலை (வகுப்புகள் 3&4)
மேல்நிலை (வகுப்புகள் 5&6)
மழலைக்கல்வி (வகுப்புகள் KG1&2)
+971562677336/ +971501299427
11/10/2025
Stand out in today’s digital world!
Level up your skills in Digital Marketing & Productivity and take your career to the next level.
Learn with OV Tutoring in collaboration with Skilligen, Potsdam State University of New York.
06/10/2025
📖 Give your child the best start in reading & learning!
Join our Phonics Classes at a special
festival price – AED 150 only!