இரண்டு புனித தளங்களான மக்கா மற்றும் மதீனா வின் விவகார துறை அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளது.
இரண்டு புனித தளங்களுக்குள் புனித யாத்ரீகர்கள் நுழைந்தவுடன் தங்களுடைய மொபைல் போன்களை கண்டிப்பாக அணைத்துவிட வேண்டும் என்கிற சட்டத்தை கடுமையாக்கியுள்ளது.
Islamic Research Info
"நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம்."
குர்ஆன் 7:11
08/04/2022
அல்லாஹூ அக்பர்....
இரண்டு வருடங்களுக்கு பின்பு இன்று முதல் முறையாக மதாஃப் அதன் கொள்ளளவு முழுவதும் புனித யாத்ரீகர்களால் நிறைந்து திணறியது...
புனித ஹஜ் பயணத்தின் புறப்பாட்டு இடமாக சென்னையை மீண்டும் அறிவிப்பது பற்றி பரிசீலிக்க ஹஜ் கமிட்டிக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு.
சென்னையை மீண்டும் சேர்க்க கோரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழக்கில் இந்திய ஹஜ் கமிட்டிக்கு உத்தரவு.
அமெரிக்க சட்ட வல்லுனர் இல்ஹான் ஒமர் மோடியின் மோசமான ஆட்சி குறித்தும் மோடியின் ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வரும் ஒரு மோசமான சூழல் குறித்தும் மேலும் மோடியின் ஆட்சியில் முஸ்லீம்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதும் அவர்களுக்கான உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்து வருவது குறித்தும் பைடன் செனட் சபையில் உரையாற்றிய காணொளி...
https://fb.watch/cfzfyG3b1V/
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை சந்திக்கும் போது இந்த பாலஸ்தீன பாராம்பரிய பாடல்களை பாடுவார்கள் பாலஸ்தீனியர்கள்.
இந்த பாடல் மூலம் அந்த கைதிகளுக்கு மறைமுக தகவல் தெரிவிப்பார்கள். என்னவென்றால் நீங்கள் விரைவில் விடுதலை ஆகப்போறீர்கள் என்று.
மாஷா அல்லாஹ்....
கண்ணியமிக்க இமாம் Al Affasi அவர்களின் ரசிகர்கள் தங்களது இமாமுடன் இணைந்து அழகிய அராபிக் கஷிதா.
நியூயார்க்கில் உள்ள டைம் சதுக்கத்தில்
வின்னை பிளக்கும் இறைவனின் பெயர்....
லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் –
வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை...
முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்று உறுதியாக சாட்சி கூறுகிறோம்...
அல்லாஹ் மிகப்பெரியவன்.
La ilaha illallah Muhammadur Rasulullah (SAW)
Allah hu Akbar☝️
PUBG, Free Fire போன்ற ஆன்லைன் விளையாட்டால் நடந்த விபரீதம்..!!
வேண்டாம் ஆன்லைன் விளையாட்டுகள்..!!
குறிப்பு: பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளை கண்காணியுங்கள். Play station, Android version mobile போன்றவைகளை வாங்கி கொடுப்பதில் கவனமாக இருங்கள்.
புதுக்கோட்டை மக்கள் எச்சயை காரிதுப்பும் காணொளி.
இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுத்துவிட முடியாது.
இறைவன் தடுக்க நினைப்பதை யாராலும் கொடுத்துவிட முடியாது.
அமெரிக்காவில் நிகழ்கால ரமலானில் என்னென்ன மாற்றங்கள் அல்லாஹூ அக்பர்...!
முதல் ரமலானில் நியூயார்க் நகரின் மையமான டைம் சதுக்கத்தில் முதன் முதலாக தராவீஹ் தொழுகை நடைப்பெற்றுவருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் மற்றுமோர் மாகாணமான மின்னசோட்டாவில் உள்ள மின்னிபொழிஸ் நகரில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வக்த் தொழுகைகளுக்கு அதான் ( பாங்கு ) ஒலிபெருக்கியில் சொல்வதற்கு அம்மாகானம் முதன்முறையாக அனுமதி வழங்கியுள்ளது.
முதன்முறையாக அங்கு ஒளிக்கப்படும் பாங்கை (அதான்) த்தான் இந்த காணொளியில் காண்கிறீர்கள்.
மஸ்ஜித் அல் ஹரம் ஹெலிகாப்டரிலிருந்து இன்று எடுக்கப்பட்ட காணொளி.
1960 ஆம் ஆண்டில் மலேசிய மன்னர் ஹஜ் செய்வதற்க்கு மக்கா வந்தபொழுது பதிவு செய்யப்பட்ட கானக்கிடைக்காத நல்ல தரமான தெளிவான காணொளி கிட்டத்தட்ட 62 ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட மக்கா மாநகரத்தை காணுங்கள்.
Click here to claim your Sponsored Listing.