SMART BRAIN Education Tenkasi

SMART BRAIN Education Tenkasi
Photos from SMART BRAIN Education Tenkasi's post 27/11/2022

NEW ADMISSION FOR DECEMBER MONTH STARTS NOW !!!

#அபாகஸ் பயிற்சி
உங்கள் குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வியில் சிறந்த அடித்தளம் அமைக்க, ஞாபக சக்தி அதிகரிக்க ,கூர்ந்து கவனிக்க, அதிவிரைவாக திட்டமிடுதல், முக்கியமாக மன கணித பயிற்சி பெற இந்த அபாகஸ் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுங்கள்

For Details Contact : 9655319131
SMART BRAIN Education Tenkasi
காட்டுப்பாவா பள்ளி அருகில்
#தென்காசி

22/04/2020
இந்தநாள் இனியநாள் 04-04-2020 -வீடுகளுக்கு எண் கொடுக்கும் முறையை அறிமுகம் செய்தநாடு? #abacus #tenkasi 03/04/2020

வீடுகளுக்கு எண் கொடுக்கும் முறையை அறிமுகப்படுத்திய நாடு?

CLICK - WATCH - SUBSCRIBE
https://youtu.be/aOp6UVJsFeM

வீடியோ உள்ளே?
*தினம் ஒரு திருக்குறள்*
*QUOTE OF THE DAY*
*தெரியுமா?*
*தினம் ஒரு பொது அறிவு*
*GOOD THINK (Daily -THOUGHT)*
*தினம் ஒரு பழமொழி*
*MOTIVATIONAL IMAGES*
Please watch & *SUBSCRIBE*

இந்தநாள் இனியநாள் 04-04-2020 -வீடுகளுக்கு எண் கொடுக்கும் முறையை அறிமுகம் செய்தநாடு? #abacus #tenkasi Content: *தினம் ஒரு திருக்குறள்* *QUOTE OF THE DAY* *தெரியுமா?* *தினம் ஒரு பொது அறிவு* *GOOD THINK (Daily -THOUGHT)* *தினம் ஒரு பழமொழி* *MOTIVATIONAL IMAGES*...

இந்த நாள் இனிய நாள் 04-04-2020 03/04/2020

*🌹குறள் : 450*
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
*🌹மு.வ உரை :*
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

*🌹QUOTE OF THE DAY*
Nobody got anywhere in the world by simply being content.

*🌹தெரியுமா?*
வீடுகளுக்கு எண் கொடுக்கும் முறையை அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ்.

*🌹பொதுவான தகவல்கள்:*
ரோமானிய மொழியில் 'காமிரா' என்றால் இருட்டு அறை என்று பொருள். அச்சொல்லில் இருந்து தான் காமிரா என்ற வார்த்தை தோன்றியது.

*🌹வாழ்க்கை தத்துவம்:*
வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்

*🌹பழமொழிகள்:*
பாவமே துயரத்தின் மூலம்.
Sin is the root of sorrow.

*🌹நிகழ்வுகள் : 04.04.2020*
👉 1929ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி முதன்முதலில் எரிபொருளில் இயங்கும் நான்குசக்கர வாகனத்தை (கார்) தயாரித்த கார்ல் பென்ஸ் மறைந்தார்.
👉 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி உலக வர்த்தக மையம் நியூயார்க் நகரில் நிறுவப்பட்டது.
👉 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது.

http://sindrellasmarteducationtenkasi.blogspot.com/2020/04/04-04-2020.html

இந்த நாள் இனிய நாள் 04-04-2020 வாழ்க வளமுடன் *🌹குறள் : 450* பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். *🌹மு.வ உரை :* நல்லவராகிய பெ....

இந்த நாள் இனிய நாள் 03-04-2020 03/04/2020

*🌹குறள் : 449*
முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.
*🌹மு.வ உரை :*
முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

*🌹QUOTE OF THE DAY*
Success has always been a great liar.

*🌹தெரியுமா?*
உலகின் அதிவிரைவு விமானம் கான்கார்ட். மணிக்கு 2000 கி.மீ. வேகம் செல்லக்கூடியது. ஃபிரான்ஸ் நாட்டு விமானம். விபத்து காரணமாக இது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

*🌹பொதுவான தகவல்கள்:*
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா என்ற நகரம் உலகின் தங்க மாநிலம் என்று அழைக்கப்படுகிறது.

*🌹வாழ்க்கை தத்துவம்:*
பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து

*🌹பழமொழிகள்:*
கல்லாய் இருப்பதைவிட சம்மட்டியாய் இருப்பது மேல்.
It is better to be the hammer than the anvil.

*🌹நிகழ்வுகள் : 03.04.2020*
👉 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பு நியூயார்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது.
👉 1981ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய உலகின் முதலாவது கணினி 'ஒஸ்போர்ன் 1' (Osborne 1) சான்பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
http://sindrellasmarteducationtenkasi.blogspot.com/2020/04/03-04-2020.html

இந்த நாள் இனிய நாள் 03-04-2020 வாழ்க வளமுடன் *🌹குறள் : 449* முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை. *🌹மு.வ உரை :* முதல் இல்லாத வண...

இந்த நாள் இனிய நாள் 02-04-2020 02/04/2020

*இந்த நாள் இனிய நாள்*
https://youtu.be/chLb0DpJZS8

*🌹குறள் : 448*
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
*🌹மு.வ உரை :*
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன் தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

*🌹QUOTE OF THE DAY*
Be brave when you are scared, and humble when you are victorious.

*🌹தெரியுமா?*
முதன் முதலில் இந்தியாவில் பத்மஸ்ரீ பட்டம் சமுக சேவகி – அன்னை தெரஸாவுக்கு வழங்கப்பட்டது.

*🌹பொதுவான தகவல்கள்:*
இங்கிலாந்தின் பழைய பெயர் ஆல்பியன்.

*🌹வாழ்க்கை தத்துவம்:*
ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது

*🌹பழமொழிகள்:*
அதிகாரம் ஆளை அடையாளம் காட்டும்.
Authority shows the man.

*🌹நிகழ்வுகள் : 02.04.2020*
👉 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி ராகேஷ் சர்மா, சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
👉 1902ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி அமெரிக்காவின் முதல் திரையரங்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திறக்கப்பட்டது.

இந்த நாள் இனிய நாள் 02-04-2020 Mathematics is the music of reason.

இந்த நாள் இனிய நாள் #SINDRELLA #SMART #ABACUS #EDUCATION #TENKASI #MATHS #TUITION 27/03/2020

சும்மா இருக்கிறவர்கள் வீடியோவை பார்த்துவிட்டு பண்ணவும்

இந்த நாள் இனிய நாள் 27-03-2020
உள்ளே ,
#திருக்குறள்- - #தெரியுமா?
- - #பழமொழி

https://youtu.be/P8rHvY8fpPc

இந்த நாள் இனிய நாள் #SINDRELLA #SMART #ABACUS #EDUCATION #TENKASI #MATHS #TUITION "SINDRELLA SMART EDUCATION" TENKASI WE HAVE PROVIDE 1.ABACUS CLASSES, 2.HANDWRITING (TAMIL & ENGLISH), 3.SUBJECT TUITION (1stSTD TO 10th STD) 4.SPEED WRI...

16/10/2019

வேலைக்கு Degree படித்த பெண்கள் தேவை.

தென்காசி நகரில் இயங்கும் தனியார் நிறுவனத்திற்கு படித்த பெண்கள்
உடனடியாக தேவை.
விவரங்களுக்கு. 9655319131

09/07/2019

► கம்ப்யூட்டரில் வேகமாக டைப்பிங் செய்ய முடியவில்லையே என்ற கவலையா உங்களுக்கு!

► நேர்முகத் தேர்வில் கம்ப்யூட்டர் டைப்பிங் தெரியாததால் வேலை வாய்ப்பு நழுவிப் போகிறதா?

● ● ● கவலை வேண்டாம் ● ● ●

► 40 நாட்களில் எளிய முறையில் கம்ப்யூட்டர் டைப்பிங் கற்றிட

தமிழ்நாடு கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம்
191/70.
கன்னிமாரம்மன் கோவில் தெரு,
இந்தியன் வங்கி பின்புறம்,
சிவா மருத்துவமனை எதிரில்,
தென்காசி-627811
Mob :
9655319131,
9751711187.

24/06/2019

இன்று முதல் இந்தக் கட்டணச்சலுகை பயிற்சி தொடங்கியுள்ளது... இப்பயிற்சிக்கு முன்பதிவு நடைபெறுகிறது... உடனே சேர்ந்து பயன்பெறுவீர்...

Admission going on..
For More Details Contact
#9655319131 , #9751711187 "
#தமிழ்நாடு #கம்ப்யூட்டர் #பயிற்சி #நிறுவனம்
191/70, இந்தியன் வங்கி பின்புறம்
தென்காசி-627811

Want your school to be the top-listed School/college?

Website

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00