Apple Box By Sabari

Apple Box By Sabari

Official page for our Youtube Channel - APPLEBOX By Sabari

Photos from Apple Box By Sabari's post 25/03/2024

INFLUENCE ( The Psychology of Persuasion) Revisited 💙💙💙💙
✅ Book Name : INFLUENCE

✅ Author Name : ROBERT B.CIALDINI

For an 7 minute book review, pls refer to my story tab 😍😍

விமர்சனக் கட்டுரைகளுக்கு www.appleboxsabari.com என்ற எனது இணையதளத்தைப் பாருங்கள்.

Strictly NO PAID Promotions for books. I refer those books I read by my personal choice. But feel free to ask me about any book. I’ll try reading and share a few words ♥️♥️

Continue Following this Page for more
💙Motivational Stories in Tamil,
💙Story Reviews and
💙Book Reviews.

Also, pls check my YouTube Channel (APPLEBOX By SABARI) for more
💚Motivational Stories,
💚Tamil Short Stories,
💚Historical Stories and
💚Stories from Literature.

Stay Happy, Healthy and Stay Blessed ♥️♥️🌎🌎

06/03/2024

Life is like riding a bicycle. To keep your balance, you must keep moving.

02/03/2024

Keep your face to always towards the sunshine, and shadows will falls behind you...

28/02/2024

"Don't sit down and wait for the opportunities to come. Get up and make them."

30/01/2024

Success is not final., failure is not fatal;
it is the courage to continue that counts...!☘️

23/01/2024

Nothing is impossible...
The word itself says, I'm possible 🔥

15/01/2024

உங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ♥️😍 Stay Blessed 🌷🌷
#பொங்கல்_நல்_வாழ்த்துகள்

தொடர்கின்ற காதலே | Love Break Up Story | Tamil Audio Stories | APPLEBOX SABARI 19/03/2022

பிரதிலிபியில் நான் எழுதிய சிறுகதை - காதலில் ஏற்படும் குழப்பம் சம்பந்தமான கதை இது.

https://youtu.be/uCXtqCqQiHo

தொடர்கின்ற காதலே | Love Break Up Story | Tamil Audio Stories | APPLEBOX SABARI தொடர்கின்ற காதலே | Love Break Up Story | Tamil Audio Stories | APPLEBOX SABARIAfter publishing Tamil Audio Stories like Saalami, Sembuli, Sundari Athai, and ...

12/02/2022

சாராயத் திருவிழா - சபரியின் ஒரு பக்கத்துக் கதைகள்

சமூகம் செய்யும் தவறுக்கு, தந்தை செய்யும் தவறுக்கு அப்பாவிச் சிறுவர்களும் மாணவர்களும் எப்படி பதிலாவார்கள் ? ஆனாலும், இந்த சமூகம் அவர்களையல்லவா தாக்குகிறது. அதையே இந்தக் கதையில் எழுதியிருக்கிறேன்.

Story Author - Sabari Paramasivan

Youtube Video Link - https://youtu.be/ewKF1i59FyM

Story Link in Pratilipi - https://tamil.pratilipi.com/series/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-kneu4cnigotn

Website Link - https://www.appleboxsabari.com/

For More Tamil Stories, Motivational Story in Tamil, Tamil Audio Stories, Love Stories in Tamil, History Stories in Tamil and Tamil Sirukathaigal, please check my youtube channel "APPLEBOX By SABARI"

https://youtu.be/eaAMomB-IWY

12/02/2022

பழைய செருப்பு - சபரியின் ஒரு பக்கத்துக் கதைகள்

உழைப்பின் மதிப்பு என்ன ? அது கடலினும் பெரியது. ஆனால், சில நேரங்களில் மனிதர்கள் செய்யும் தொழிலை வைத்து நாம் உழைப்பை மதிப்பிடுகிறோம். அதைப் பற்றி ஒரு சிறுகதை இது.

Story Author - Sabari Paramasivan

YouTube Video Link - https://youtu.be/41w1-n3Ikzg

Story Link in Pratilipi - https://tamil.pratilipi.com/series/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-kneu4cnigotn

Website Link - https://www.appleboxsabari.com/

For More Tamil Stories, Motivational Story in Tamil, Tamil Audio Stories, Love Stories in Tamil, History Stories in Tamil and Tamil Sirukathaigal, please check my youtube channel "APPLEBOX By SABARI"

https://youtu.be/eaAMomB-IWY

12/02/2022

முட்டையும் எலுமிச்சம் பழமும் - சபரியின் ஒரு பக்கத்துக் கதைகள்

செய்வினை என்பது உண்மையா ? எதனால் பலருக்கும் செய்வினை குறித்த பயம் இருக்கிறது ? - இப்படிப் பல கேள்விகள் எனக்குள் எழுந்தாலும், ஒரு காரணமே அதற்கு பதிலாகிறது. அது என்ன காரணம் ? அதைக் கூற நான் எழுதிய கதை.

Story Author - Sabari Paramasivan

Youtube Video Link - https://youtu.be/fdBDN9FwePk

Story Link in Pratilipi - https://tamil.pratilipi.com/story/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-hxjbhqiicezw

Website Link - https://www.appleboxsabari.com/

For More Tamil Stories, Motivational Story in Tamil, Tamil Audio Stories, Love Stories in Tamil, History Stories in Tamil and Tamil Sirukathaigal, please check my youtube channel "APPLEBOX By SABARI"

https://youtu.be/eaAMomB-IWY

12/02/2022

கல்யாணியின் தங்க வளையல் - சபரியின் ஒரு பக்கத்துக் கதைகள்

பெரும்பாலான வீடுகளில், வீடும் சொத்துக்களும் வாங்கும்போது ஒரு பெண்ணின் நகை தான் பயன்படுத்தப் படுகிறது. ஒருவேளை லோன் போன்றவற்றை வாங்கியிருந்தாலும், அந்தப் பெண்ணின் சிக்கனமே அதை அடைக்க உதவுகிறது. ஆனால், "இதை எனது மகன் தான் சம்பாதித்தான். அவ என்ன வேலைக்கா போறா ?", என்று சொல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன் இந்தப் பாரபட்சம் ?

Story Author - Sabari Paramasivan

Youtube Video Link - https://youtu.be/9KGXWwHbSgI

Story Link in Pratilipi - https://tamil.pratilipi.com/series/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-kneu4cnigotn

Website Link - https://www.appleboxsabari.com/

For More Tamil Stories, Motivational Story in Tamil, Tamil Audio Stories, Love Stories in Tamil, History Stories in Tamil and Tamil Sirukathaigal, please check my youtube channel "APPLEBOX By SABARI"

https://youtu.be/eaAMomB-IWY

12/02/2022

அம்முவின் சடங்கு - சபரியின் ஒரு பக்கத்துக் கதைகள்

சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் பெரும்பாலும் வசதி படைத்தவர்களின் வசதிக்காகவே இயங்குவது என்பது எனது புரிதல். வசதியில்லாதவர்களுக்கும் வறுமையில் வருபவர்களுக்கும் அவை அப்படியல்ல. இதைச் சொல்லும் எனது ஒரு பக்கத்துக் கதை இது

Story Author - Sabari Paramasivan

Youtube Video Link - https://youtu.be/Kgg_Rn2a1CU

Story Link in Pratilipi - https://tamil.pratilipi.com/series/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-kneu4cnigotn

Website Link - https://www.appleboxsabari.com/

For More Tamil Stories, Motivational Story in Tamil, Tamil Audio Stories, Love Stories in Tamil, History Stories in Tamil and Tamil Sirukathaigal, please check my youtube channel "APPLEBOX By SABARI"

https://youtu.be/eaAMomB-IWY

பொதுத் தமிழ் - TNPSC Free Online Test 20/12/2021

மக்களே, இது தான் நம்ம WEBSITE.. 'இப்போதைக்கு உதவட்டுமே !!' என்று சில TNPSC GENERAL TAMIL PRACTISE QUIZ கொடுத்திருக்கிறேன்..

தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்..

https://www.appleboxsabari.com/p/general-tamil-practise-quiz.html

பொதுத் தமிழ் - TNPSC Free Online Test tnpsc quiz, tnpsc free test, tnpsc online test

20/12/2021

So emotional and thoughtful :) Just save one handful of your rice and donate it to a nearby needed neighbor.. Trust me, it is a bliss to give from heart than from pocket :)

01/12/2021

1960-களில் நடந்த சில சம்பவங்களின் அடிப்படையில் நான் எழுதிய கதை. வாசித்துவிட்டு, தங்கல் கருத்துக்களைப் பதிவிடுங்கள். LINK https://tamil.pratilipi.com/read/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-rrju8ko0b5rd-683n723z00f115r

Want your school to be the top-listed School/college?

Videos (show all)

அதிக நேரம் வேலை செய்தால், அதிகம் சம்பாதிக்க முடியுமா ??✅ Book Name : Deep work✅ Author Name : Cal Newport விமர்சனக் கட்ட...
What is the worst mistake you can make ?? Answer is here in the book 💚Book Name : 13 things mentally strong people Don't...
What is the worst mistake you can make ?? Answer is here in the book 💚Book Name : 13 things mentally strong people Don't...
Story Title : A Book For ReferenceBook Name : 13 things mentally strong people Don't doAuthor : Ami MorinPrice : (I boug...
5 Finance Related Book Series is OverFor those who are interested in Online Purchase, I have given purchase links in my ...
Book 5 of Finance Related Book SeriesDetails of the Book (English Version)Book Name : Three Pigs of Financial FreedomPub...
Book 4 of Finance Related Book SeriesDetails of the Book (English Version)புத்தகம் பற்றிய தகவல்கள் (தமிழ் Version)தலைப்ப...
Book 3 of Finance Related Book SeriesDetails of the Book (English Version)Book Name : The Parables of PipelinePublicatio...
அடுத்த Book Series,, Finance related -ஆ 5 Books .. என்னன்னு பார்க்கலாமா ?? Continue Following this Page for more 💙Motiva...
எத்தனை பெரிய குறிக்கோளையும் அடையலாம் - இப்படி 👆🏻👆🏻 Continue Following this Page for more 💙Motivational Stories in Tamil,...
எளிமையாக வாசிக்க 5 புத்தகங்கள் 📗📘📙Strictly NO Paid Promotions for Books. And I share only the books I read by choices.  ...
எண் 5 : எளிமையாக வாசிக்க சில புத்தகங்கள் 📗📘📙Book Name : டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியுல் அணிந்த மனிதர்Author Name...