
அன்பான நண்பர்களே! வாசிப்பின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம். நம்மிடம் வாசிப்பதற்கு நிறைய நூல்கள் இருக்கலாம், அல்லது அவற்றைப் பெறக் கூடிய வசதிகள் இருக்கலாம். ஆனால், நம்மில் சிலருக்கு இத்தகைய வாய்ப்பு இல்லை என்பதை நீங்கள் அறிவீர்களா?
பத்து பேர் 15 நிமிடங்கள் நூல்கள் படித்தால் தேவைப்படும் ஒருவருக்கு ஒரு நூல் கிடைக்கும்படி தேசிய நூலக வாரியம் ஒரு சிறப்பான முயற்சியை முன்னெடுத்துள்ளது. இதற்கு நீங்கள் எப்படி உதவலாம்?
இந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து 6 மணிவரை நிகழும் தமிழை என்னுயிர் என்பேன் முதல் சந்திப்பில் கலந்துகொண்டு, 15 நிமிடங்கள் புத்தகம் வாசிப்போம். இதன்வழி, நல்லதொரு சமூக சேவையில் ஈடுபடுவோம், வாருங்கள்!
குறிப்பு: இது மாணவர்களுக்கு மட்டுமே :)
Saranya Mushila is inviting you to a scheduled Zoom meeting.
Topic: வாசிப்பால் உயர்வோம்: தமிழை என்னுயிர் என்பேன் முதல் சந்திப்பு
Time: Jul 24, 2020 05:00 PM Singapore
Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/77271811978?pwd=MUZYWU5mbTdVYVdvV3NnZlBhUWI1UT09
Meeting ID: 772 7181 1978
Passcode: TAMIL