TNSED Coimbatore

TNSED Coimbatore

பள்ளிக் கல்வித்துறை, கோயம்புத்தூர் மாவட்டம்

21/06/2023

Participate in SMC and contribute to your child's education!

12/06/2023

இந்த உலகத்தையே மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த கருவி "கல்வி" தான்.

அக்கல்வியை சிறப்போடு அனைத்து மாணவர்களும் இக்கல்வி ஆண்டில் பெற வாழ்த்துக்கள்!

07/06/2023

Environment day event at GHSS, Vagarayampalayam

05/06/2023

Nurture nature!

30/05/2023

An infinity of learning and fun within numbered days!

30/05/2023
Photos from TNSED Coimbatore's post 29/05/2023

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் மாதிரி பள்ளியில் கோடைகால சிற்பக்கலை சிறப்பு பயிற்சி நடந்தது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் மு. பிரதாப் 26.5.2023 அன்று பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அருகில் முதன்மை கல்வி அலுவலர் சுமதி உதவி கமிஷனர் சேகர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளனர்.

Photos from TNSED Coimbatore's post 29/05/2023

பள்ளிக்கல்வித்துறை கோயம்புத்தூர் மாவட்டம் கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்

மாணவர்களின் தனித்திறமைகளை மெருகேற்றும் வகையிலும், கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் மாணவர்கள் செலவழித்திடவும் கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம் ஊட்டியில் லாரன்ஸ் பள்ளி மற்றும் C. S. I பொறியியல் கல்லூரியி லும் 22.5.2023 முதல் 26.5.2023 வரை நடைபெறுகிறது.இம் முகாமில் கோவை கல்வி மாவட்டத்தை சேர்ந்த 46 மாணவர்கள் பங்கு பெற்று பயனடைய உள்ளனர். அவர்களை கோயம்புத்தூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் கோடை கொண்டாட்ட முகாமிற்கு வாழ்த்தி வழி அனுப்பி வைத்த நிகழ்வு.

Want your school to be the top-listed School/college?

Videos (show all)

Environment day event at GHSS, Vagarayampalayam
Nurture nature! #EnvironmentDay2023
An infinity of learning and fun within numbered days! #tnsed #summercamp #coimbatore

Website