அச்சம் தவிர்த்து
ஆண்மை தவறாமல்
ஏறுபோல் நடந்து கொடுமையை எதிர்த்து நின்று
சரித்திரத் தேர்ச்சி கொண்டு
சாவதற்கு அஞ்சாமல் செய்வது துணிந்து செய்து
சொல்வது தெளிந்து சொல்லி
நெற்றி சுருக்கிடாமல் நேர்படப் பேசி நையப்புடைத்து
புதியன விரும்பி
பெரிதினும் பெரிது கேட்டு
மானம் போற்றி ரௌத்திரம் பழகி
வீரியம் பெருக்கி வையத்தலைமை கொண்டு
தமிழாலும் தமிழுக்காகவும்
வாழ்ந்த மகாகவி பாரதியின்
நினைவு தினம் இன்று 11-09-202
எம் பள்ளி அனு கீர்த்தனாவின் அமுதமொழியில் பாரதியார் கவிதை...
VVK Primary School
Vels Vidhyalaya Kovilpatti
Operating as usual
வேல்ஸ் வித்யாலயா பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவன் க. அதிபன் வரைந்த ஓவியம் தேன்சிட்டு என்ற மாத இதழில் இடம் பெற்றுள்ளது.
சிறப்பாக ஓவியம் புனைந்து சீர்மிகு மாணவனாக விளங்கும் இளம் ஓவியனுக்கு வாழ்த்துகள்
From every heart 's Vidhyalaya we celebrate and wish the personality of epitome of excellence, an exceptional leader prosperity, longevity, wealth, health and all the goodies of life.
Happy Birth Day Sir !
பல கனவுகளை சுமந்து செல்லும் மாணவர்களுக்கு கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயாவின் ஒரு உன்னத கருத்து பகிர்வு .சிறந்த அனுபவம் மிகுந்த ஆசிரியர்களுடன் மாணவர்களுக்கு IIT/NEET பயிற்சி அளிக்கிறோம் !
11- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாணவர்சேர்க்கை ஆரம்பம்!
At Vel’s Vidhyalaya each child grows effortlessly with his career dream.
Experiential learning and exploring gets the child to his space of quest and we provide the stretch.
Enjoy the roller coaster ride with us in the Early Childhood Program (ECP).
Allow your kids to experience a transitional metamorphosis from Kindergarten to Class II with cognitive skills, higher IQ, better understanding, improved social interactions and a deeper love for learning with us.
All this is available in your affordable budget.
Happy Republic Day
வேல்ஸ் வித்யாலயாவின் வித்யாரம்பம் அட்மிஷன்ஸ் தொடங்கி விட்டன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம் .
வேல்ஸ் தமிழ்ச் சங்கம் இரண்டாம் பகுதி
எங்கள் மாணவர்களின் தமிழ் திறமையை வெளிப்படுத்த ஒரு புது முயற்சி !!!