*السَّلاَمُ عَلَيْكُم وَرَحْمَةُ اللهِ وبركاته*
THASNEEM Wishing you and your family a very happy and blessed Eid ul Fitr.
*تقبل الله منا ومنكم*
*Taqabbala Allahu minna wa minkum*
May Allah accept (this worship) from us and you.
*اَمِين يَا رَبَّ الْعَالَمِيْن*
*ஈத் திருநாள் (ஈதுல் ஃபித் ர்) நல்வாழ்த்துக்கள்
தகப்பல் அல்லாஹு மின்னா வமின்கும் ஸாலிஹல் அஃமால்
*நம்முடைய நல் அமல்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக.
ஆமீன்.
M. Mohideen Abdul kadhar & Family
Akkur Oriental Arabic Higher Secondary School
School Correspondent: A. IKRAM RASUL, Jinna Street, Akkur-609301. Mobile:9952809440
Secretary: M.K. Mohideen Abdul Kadhar, Arabic Teacher 9443013196
SABIRULLAH, Hatta Complex, Akkur-609301.Mobile:9626229502
Page Admin: M.
Operating as usual
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன் நம் பள்ளியில் பணிபுரிந்த முன்னாள் ஆசிரியர் ஜனாப் இக்பால் சார் அவர்கள் சற்றுமுன் வபாத்தாகி விட்டார்கள் . அல்லாஹுதஆலா அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் சொர்க்கத்தில் நுழைய செய்வானாக....ஆமீன்.
பதிவு நாள் & நேரம்: 08.04.2024, 2.50 pm
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு இன்ஷா அல்லா எம் ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளியில் நாளை 27-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று ஆண்டு விழா,விளையாட்டு விழா,இலக்கிய மன்ற விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளவாறு நிகழ உள்ளன அது சமயம் ஜமாத்தார்கள்,
ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள்,
முன்னாள் மற்றும் இன்னாள் மாணவ மாணவிகள்,மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் அனைவரும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்
இங்ஙனம்
தாளாளர்
A.இக்ராம் ரசூல்
77 th Independence Day in Our School
பதிவு தேதி: 09.07.2023
Wanted for Islamic School Boys Hostel:
1) Warden
2) Hifiz Usthad
Contact No: 9443013196
உலக கல்வியுடன் மார்க்க கல்வி மற்றும் பகுதி நேர ஹிப்ளு வகுப்பில் இணைந்து கல்வி கற்றிட உங்கள் குழந்தைகளை நம் பள்ளியில் சேர்ந்து பயனடைய அன்புடன் அழைக்கிறோம்.
*பணி நிறைவு பாராட்டு விழா*
ஆக்கூர்: மே-31
மயிலாடுதுறை மாவட்டம்,செம்பனார் கோவில் ஒன்றியம்,ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல்நிலைப்பள்ளி உயர் சிறப்பு நிலை அலுவலக உதவியாளர் சகோதரர் A.முஹம்மது பஷீர் அவர்களுக்கு ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளியில் பணி நிறைவு பாராட்டு விழா நடைப்பெற்றது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் அல்ஹாஜ் A.இக்ராம் ரசூல் அவர்கள் தலைமை தாங்கினார்.
பள்ளி தலைமையாசிரியர் R.ஷாஜஹான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மெளலானா அபுல்காலம் ஆஸாத் கிராமக் கமிட்டி தலைவர் O.A.முஹம்மது சித்திக் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆக்கூர் முஸ்லிம் ஜமாத் நிர்வாக சபையோர்கள் முன்னிலை வகித்தனர்.
பணி நிறைவு பெறும் ஓரியண்டல் அரபி மேல் நிலைப்பள்ளி உயர் சிறப்பு நிலை அலுவலக உதவியாளர் A.முஹம்மது பஷீர் பெற்றோர்களிடமும்,மாணவர்களிடமும் நன்மதிப்பைப் பெற்றவர், ஓரியண்டல் பள்ளியின் அடையாளம் போன்ற தலைப்புகளில் ஆசிரியர்கள் பாராட்டுக்களை பகீர்ந்து கொண்டனர்.
நிகழ்வில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், ஊர் ஜமாத்தார்கள், மற்றும் பணி நிறைவு பெறும் சகோதரரின் உறவினர்கள், நண்பர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்..
பணி நிறைவு பாராட்டு விழா
பணி நிறைவு பாராட்டு விழா
*பணி நிறைவு பாராட்டு விழா*
ஆக்கூர்: மே-31
மயிலாடுதுறை மாவட்டம்,செம்பனார் கோவில் ஒன்றியம்,ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல்நிலைப்பள்ளி உயர் சிறப்பு நிலை அலுவலக உதவியாளர் சகோதரர் A.முஹம்மது பஷீர் அவர்களுக்கு ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளியில் பணி நிறைவு பாராட்டு விழா நடைப்பெற்றது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் அல்ஹாஜ் A.இக்ராம் ரசூல் அவர்கள் தலைமை தாங்கினார்.
பள்ளி தலைமையாசிரியர் R.ஷாஜஹான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மெளலானா அபுல்காலம் ஆஸாத் கிராமக் கமிட்டி தலைவர் O.A.முஹம்மது சித்திக் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆக்கூர் முஸ்லிம் ஜமாத் நிர்வாக சபையோர்கள் முன்னிலை வகித்தனர்.
பணி நிறைவு பெறும் ஓரியண்டல் அரபி மேல் நிலைப்பள்ளி உயர் சிறப்பு நிலை அலுவலக உதவியாளர் A.முஹம்மது பஷீர் பெற்றோர்களிடமும்,மாணவர்களிடமும் நன்மதிப்பைப் பெற்றவர், ஓரியண்டல் பள்ளியின் அடையாளம் போன்ற தலைப்புகளில் ஆசிரியர்கள் பாராட்டுக்களை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்வில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், ஊர் ஜமாத்தார்கள்
மற்றும்பணி நிறைவு பெறும் சகோதரரின் உறவினர்கள், நண்பர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்..
நமது பள்ளியில் குடியரசு தின விழா
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்ஷாஅல்லாஹ் வரும் 17.09.2022(சனிக்கிழமை)நம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திக்கும் விழா மற்றும் புதிய கட்டிடம் (English medium )திறப்பு விழா நிகழ உள்ளது. முன்னாள் மாணவர்கள் அனைவரும் இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என அன்புடன் விழாகுழுவின் சார்பாகவும், நிர்வாகத்தின் சார்பாகவும், தலைமையாசிரியர் என்ற முறையிலும் அனைவரையும் அழைக்கின்றேன்.
ஷாஜஹான். R
தலைமையாசிரியர்
ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளி, ஆக்கூர்
*ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளி,*
திருவள்ளுவர் வீதி, *ஆக்கூர் - 609301,* தரங்கம்பாடி தாலுகா, மயிலாடுதுறை மாவட்டம்.
Email: [email protected]
http://orientalschoolakkur.com/
🌟 தரத்திற்கும், நிறைவான உலக கல்விக்கும் நிலையான மார்க்க கல்விக்கும்.
🌟 *65 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய சூழலில்* இரு உலக கல்வியையும் கற்பிக்கும் தமிழகத்தின் *முதல் அரபி பள்ளிக்கூடம்*
🌟 *அரபி மொழி* கற்கும் வாய்ப்பு
🌟 அனைத்து வசதிகளுடன் *மாணவர் விடுதி*
🌟 நியாயமான மாத உணவு கட்டணம்
🌟 *குர்ஆன்* தஜ்வீதுடன் கற்றல்
🌟 5 வேளை *தொழுகை*
🌟 அடிப்படையான *மார்க்க கல்வி* கற்றல்
🌟 *6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு* வரை தமிழ் வழியில் *கட்டணமில்லா கல்வி*
🌟 குறைந்த கட்டணத்தில் *11&12* ஆம் வகுப்புகள்*
🌟 *6 ஆம் வகுப்பு* முதல் *ஆங்கில வழி* கல்வி (ENGLISH MEDIUM)
🌟 *10 &12* பொது தேர்வுகளில் தொடர்ந்து *100% தேர்ச்சி*
🌟 உலக கல்வியுடன் இணைந்த *ஹிப்ளு மதரஸா*
🌟 * ஏழை மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசம் *
🌟 இன்ஷா அல்லாஹ் இன்று *(13.05.2022) வெள்ளிக்கிழமை முதல் 2022-2023 கல்வி ஆண்டிற்கான அட்மிஷன்* நடைபெறுகிறது . 6 ஆம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மற்றும் பதினோராம் வகுப்புகளுக்கு அட்மிஷன் நடைபெறுகிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்*.
🌟 பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் குழந்தைகளை எம் பள்ளியில் சேர்த்து பயன்பெற கேட்டுக்கொள்கின்றோம்*.
🌟*உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் மிகச்சிறப்பாக இஸ்லாமிய அடிப்படையோடு அமைய எங்களுடன் இணைந்திடுங்கள். ஈருலக வாழ்விலும் வெற்றி பெறுங்கள்.*
இங்ஙனம் தாளாளர்,
A.இக்ராம் ரசூல்
ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளி ஆக்கூர்.
*தொடர்புக்கு:*
9443013196, 9486717124, 9952809440, 9489259224, 9787956387, 04364-280705
எவர் கல்வியை கற்றுக்கொள்வதற்காக (வீட்டை விட்டு) வெளியேறுகிறாரோ அவர் திரும்பி வரும் வரை அல்லாஹ்வின் பாதையில் உள்ளார். - நபிமொழி
Oriental Arabic School .....'Allah will Raise up to (suitable) ranks (And degree), those of you have believe and who have been granted knowledge and Allah is well-acquinted with all ye do" (Quran 58:11)
நம் பள்ளியின் கணித ஆசிரியர் U.அரவிந்தன் இன்று(05.10.2021) இரவு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ
இன்று 04.09.2021 மதியம் தான் படித்த ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளிக்கு வருகை புரிந்த தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் & தமிழ்நாடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத் தலைவர் மாண்புமிகு அல்ஹாஜ் அப்துர்ரஹ்மான் Ex. M.P அவர்களை பள்ளியின் சார்பாக தாளாளர் அல்ஹாஜ் இக்ராம் ரசூல் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்கள். மேலும் பசுமைப் படை சார்பாக நடைபெற்ற மரம் நடுவிழா நடைபெற்றது. இதில் பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஆக்கூர் நிர்வாக சபை தலைவர் & உறுப்பினர்கள் மற்றும் ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ
எங்கள் பள்ளியின் பெருமைமிகு முன்னாள் மாணவரும், வேலூர் மேனாள் பாராளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத் தலைவருமாகிய மாண்புமிகு அப்துர்ரஹ்மான், M. A.,அவர்கள் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற செய்தி மிகுந்த மனநிறைவை தருகிறது அவர் அதில் திறம்பட செயல்பட்டு முன்மாதிரி தலைவராக செயல்பட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் பணி சிறக்க எல்லாம் வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக... ஆமீன்.
மு.முஹையதீன் அப்துல் காதர்,M.A., M.Phil., B.Ed.,
அரபி ஆசிரியர்,
ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளி,
ஆக்கூர்
தரங்கம்பாடி வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம்
تقبل الله منا ومنكم صالح الاعمال
May Almighty Allah accept good deeds from u and us
Ya Allah accept our good deeds,forgive our sins and help us to enter Jannathul Firdouse..,
May the sacrifice of Eid ul Adha strengthen your faith in Allah and light up your world with uncountable blessings. Wish you and your loved ones Eid Mubarak.
>Akkur Oriental Arabic Higher secondary school Family
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ
நமது பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
விடுதி வசதி
மார்க்க கல்வி
ENGLISH MEDIUM
Our Story
Correspondent: A. IKRAM RASUL, Jinna Street, Akkur-609301. Mobile:9952809440
Page Admin: M. Mohideen Abdul Kadhar, Arabic Teacher 9443013196
Videos (show all)
Contact the school
Telephone
Opening Hours
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 09:00 - 17:00 |
Friday | 09:00 - 17:00 |
Saturday | 09:00 - 12:00 |