Aptitude for IBPS SSC RRB TNPSC & Defence Examination
Started in the year 2019, DREAM MAKERS EDUCATION has become the biggest online education platform pr
Operating as usual
SSC எனும் மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம், நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் பல்வேறு துறை அலுவலகங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்கிறது.
இந்த நிலையில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5846 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியாளர்கள் தேர்வு ஆணையம் (Staff Selection Commission)
பணி மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்கள்
5846
Constable EXE-Male - 3433 Posts
Constable EXE - Male Ex-Servicemen (others) - 226 Posts
Constable (EXE) Male Ex-Servicemen Commando - 243 Posts
Constable EXE Female - 1944 Posts
தேர்வு செய்யப்படும் முறை Computer Based Examination, Physical Endurance, Measurement Test (PE&MT) and Medical Examination
வயது 18-25
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01 -08- 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி 07 -09- 2020
கல்வி தகுதி
12th Pass
சம்பள விவரம் ரூ. 21,700 – 69,100/-
விண்ணப்ப கட்டணம் Others - Rs. 100/-
SC/ST/PWD/Women - No Fee
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: website ssc
நேரத்தை வீணாக்காதே
உன்னால் முடியும்
சாதித்து கொண்டே
இரு வாழ்வில்
Can you?
SIMPLIFY / சுருக்குக SOLVE THE FOLLOWING QUESTIONS .
நம்மிடம் இல்லாத ஏதோ ஒன்று மற்றவர்களிடம் இருக்கும் போதும், மற்றவர்கள் அளவிற்கு நம்மால் சிறப்பான வெற்றியை ஈட்ட முடியாத போதும், அந்த விஷயங்களை எல்லாம் நம்மால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்கிற பட்சத்தில் நமக்குள் ஊற்றெடுக்கும் உணர்வு தான் "பொறாமை" எனப்படுகிறது.
நம்மிடம் இல்லாத ஏதோ ஒன்று மற்றவர்களிடம் இருக்கும் போதும், மற்றவர்கள் அளவிற்கு நம்மால் சிறப்பான வெற்றியை ஈட்ட முடியாத போதும், அந்த சூழல்களை எல்லாம் நாம் மனதார ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் நம்மில் வளரும் உணர்வு தான் "உத்வேகம்" என்பது.
மேலும் நம்முடைய எதிர்மறை உணர்வுகளை எதிர்த்து வெற்றி கொள்வது என்பது ஒரு போதும் இயலாத காரியம். நாம் எதை எதிர்க்கிறோமோ அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். ஆகவே விழிப்புணர்வோடு தான் அதை அணுக வேண்டும்.
அதாவது பொறாமை என்பதே போதாமையின் (Inadequacy) வெளிப்பாடு தான். நம்மில் பொறாமையில் தவிக்கும் போது நமக்கு குறையாகத் தெரியும் விஷயங்கள் எல்லாம் நம்முடைய மன உணர்வுகளின் மாயத் தோற்றமே. அவை உண்மையான குறைபாடுகள் கிடையாது. ஆனால் "எண்ணம் போல் வாழ்வு" என்ற விதிப்படி நம்முடைய ஆழ்மனதானது உண்மையில் நம்மில் ஏதாவது ஒரு விதத்தில் அந்தக் குறையை ஏற்படுத்தி நம்மை குறைவானவராக மட்டுமே காட்டும்.
அதற்கு பதிலாக நாம் மற்றவர்களைப் பார்த்து உத்வேகம் அடையக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யும் போது நம் ஆழ்மனதானது வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் நிறைவானவற்றை ஈர்க்க ஆரம்பிக்கும். ஒரு மனிதனால் ஒன்றை சாதிக்க முடிந்தது என்ற விஷயமே மனிதராகப் பிறந்த எல்லாராலும் அதைச் சாதிக்க முடியும் என்பதற்கான சான்று. அப்படியென்றால் நம்மாலும் அதைச் நிச்சயமாக சாதிக்க முடியும் என்பதே.
- இன்பினி
Aptitude for IBPS SSC RRB TNPSC & Defence Examination
Upcoming Bank Exams 2020 know immediately for both freshers and experienced Candidates.Find here Latest Bank Job Notification & Upcoming Bank job Notification………In this page for job seekers who are looking for Latest Bank Job Notification & Upcoming Bank Job Notification, You can check here the Updated Bank Jobs Notifications for both freshers and experienced .