7ஆம் வகுப்பு "C" பிரிவு (7am Vaguppu "C" Pirivu)

▇▇▇▇▇▇▇▇▇▇ ✔ verified official © original page ® █║▌│█│║▌║││█║▌║▌║✔▇▇▇▇▇▇▇▇▇▇

♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ ░▒▓██████████►╬◄██████████▓▒░ ░▒▓██►╔╦╦╦═╦╗╔═╦═╦══╦═╗◄██▓▒░ ░▒▓██►║║║║╩╣╚╣═╣║║║║║╩╣◄██▓▒░ ░▒▓██►╚══╩═╩═╩═╩═╩╩╩╩═╝◄██▓▒░ ░▒▓██████████►╬◄██████████▓▒░ ♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥ :)♥

Mission: FOR MY FRIENDS AND WELLWISHERS

[12/30/14]   கதைகளுடன் காத்திருக்கும் தாத்தா,
கேட்கத்தான் ஆளில்லை-
முதியோர் இல்லம்...!
-Er.Madhan

[11/15/14]   மழை சாரலில்*
துளியாய் வந்தாய்
வாழ்கை பாதையில்
படியாய் வந்தாய்
என் மனத் துன்பத்தில்
ஆறுதல் மருந்தாக வந்தாய்
என் அன்பே ..................
-Er.Madhan

[10/20/14]   வானத்து சந்திரனும்
வெட்கத்தில் சிவக்கிறான்
வந்தது தேவதை என
வானவனும் அறிந்தானோ !!
-Er.Madhan

[10/15/14]   இரட்டை வேடம் போடுகிறது....

என் மனசு..!!

வெளியே உன்னைப் பிடிக்கவில்லை என்றும்..!?!

உள்ளே உன்னை மறக்கவில்லை என்றும்..!?!
-Er.Madhan

[10/12/14]   ஜோடி மீன்களை
பிரித்து வளர்க்கிறாள்
'கண்' என்றபெயரில்
-Er.Madhan

[10/06/14]   தொலைவில் இருந்தாலும்
என் பார்வையில் நீ படுகின்றாய்.....
என் இதயம் உன்னுடன் பயணிப்பதால்....
-Er.Madhan

[08/03/14]   நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
இன்பம் வரலாம் துன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே
முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
டே பை டே டே பை டே வாழ்க்கைப் பயணம் டே பை டே
முழ்காத ஷிப்பே ப்ரெண்ட்ஷிப் தான்
முழ்காத ஷிப்பே ப்ரெண்ட்ஷிப் தான்..

[08/01/14]   சைவம் என
சொன்னவளின் கண்கள்
அசைவம் உண்கிறதே

உயிரோடு எனை
விழுங்கி............!
-Er.Madhan

[07/28/14]   ஒசானில் ஓட்டை அது
மனிதன் செய்த சேட்டை
உலகம் எனும் இந்த கூட்டை
நீர் செய்து விட வேண்டாமே வேட்டை !
-Er.Madhan

[07/16/14]   அன்று தபால் பெட்டிகளே
தெய்வங்களாய்
காதல் கடிதங்களே
காதலின் தூதுவர்களாய்

தோழன், தோழிகளே
இதயங்களை இணைக்கும்
பாலங்களாய்

திருமணம் முடித்து
பலவருடம் ஆனபின்னும்
எடுத்து பார்க்கும்போதெல்லாம்
அந்த பசுமையான இனிய
நினைவுகளை ஞாபகப்படுத்தும்
பொக்கிசங்கள் .

இன்று காதலை தெரியப்படுத்தவே
ஒரு எஸ் எம் எஸ் போதுமே
அதை திருப்பி பார்க்கும் வரை
வந்த காதலும் நிலைத்திருந்தால் சந்தோசமே !
-Er.Madhan

[07/09/14]   பேனா ...

அப்பாவுக்கு
எழுதியது கடிதம் ...

அண்ணனுக்கு எழுதியது
அட்வைஸ் ...

அவளுக்கு எழுதியது
கவிதை ...
-Er.Madhan

[07/02/14]   அழகிய
இலக்கணம்
நம் நட்பு.......
அதன்
எழுத்து
பிழைகள்
நம் சண்டைகள்......
-Er.MAdhan

மத்திய அரசுக்கு பின்னடைவு ,ஆடிய ஆட்டம் என்ன பாடிய பாட்டம் என்ன ...

[06/23/14]   அழகே ..
எட்டி இருந்துதான்
ரசிக்கிறேன் ...
உன்னை

இருந்தும்
ஒட்டிக்கொண்டது
உன் பிம்பம்
உயிருக்குள் ..!!
-Er.MAdhan

நீ முறிக்கும் சோம்பல்களில்
நான் உடைந்து
போகிறேனடி .....................!
-Er.MAdhan

[06/16/14]   என் இதயத்தில் ஒளி
ஏற்றினாய் என்று
சந்தோசப்பட்டேன் ....!!!

இப்போதுதான்
விளங்கியது என் இதயம்
உனக்கு
மெழுகு திரியானது ....
ஒளி ஏற்றியது நீ
உருகுவது நான் ....!!!
-Er.MAdhan

[06/12/14]   நீ என்மீது
மோதிபோகையில்
குழம்பினேன்

நீ
பூ கம்பமா?

இல்லை

"பூகம்பமா?"
-Er.Madhan

[06/11/14]   என்னவள் பாதங்கள் நோகுமென்று அவள் செல்லும் பாதையில் மலர்களை தூவினேன்,.
எனினும் என்னவள் பாதங்கள் சிவந்தன,..
மலர்கக்ளிடம் வினவினேன்.!!!!!!
மலர்கள் கூறியது
"நாங்கள்தான் மென்மையானவர்கள் என்று தூவினாய் இபொழுதுதான் தெரிந்தது எங்களைகாட்டிலும் உன்னவள் பாதங்கள் மென்மையானது என்று...
-Er.Madhan

[06/09/14]   நீ வரும் நேரத்தை சரியாக சொன்னால் . . . . .
நான் இன்று மட்டுமாவது உறங்கிக்கொள்வேன் !!!
-Er.Madhan

[06/06/14]   சந்தையில் விலைப்பட்டியலுடன்
நிற்கும் கால்நடையைப்போல
மணமமேடையில் விலைபோன
மகனை கண்டு பெருமிதம்
கொள்ளும் தாயின் அறியாமையை
என்னவென்று சொல்வது.........
-Er.Madhan

[06/04/14]   சுத்தம் சோறு போடுமா ?
போட்டது!
எனக்கும்
என் தாய்க்கும் - அடுத்த வீட்டு
எச்சில் பாத்திரம்
கழுவியதில் ....!!!
-Er.Madhan

[05/24/14]   கண் மூடித் திறந்தபோது விடியல் தெரிந்தது
என்றாள் அவள் ...!!!

விடிந்தபிறகும் இரவைதானே இருக்கிறது
அவள் இல்லாத என் பகல் ...!!!
-Er.Madhan

[05/22/14]   கவிதை எழுதிவிட்டு
புள்ளி வைக்கின்றேன்
நான்.
நீயோ.!
புள்ளி வைத்து
கவிதை எழுதுகிறாய்
உன் வீட்டு
வாசல் முன்பு....
-Er.Madhan

[05/17/14]   இது வரை நான் காணாத உலகம் நீ ....
நான் உணர்ந்திடாத உணர்வு நீ ....
நான் பேசாத வார்த்தை நீ ...
நாளை நனவாக போகும் கனவு நீ ...
-Er.Madhan

[05/03/14]   ஏழை பெண்ணின் குமுறல்

லட்சங்களை துச்சமாய் கொண்டவனுக்கு
மகனாய் பிறந்தவனே!!!!
இன்னுமா உனக்கு பணத்தாசை
தீரவில்லை!!!!!
அதனால் தானா
வரதட்சணை என்ற
பெயரில் என்னிடம்
பிச்சை கேட்டு கொண்டு இருக்கிறாய்....
-Er.Madhan

[05/02/14]   அவளையும்
அவள் நினைவுகளையும்
பொக்கிஷமாய் நினைத்து
பாதுகாத்து
வருகின்றது
முள் வேலியாய்
என் முகத்தில்
வளர்ந்த தாடி..!!
-Er.Madhan

[05/01/14]   வானம் உனக்கு தூரமில்லை..
அதை நீ தீண்ட துணியும்போது..!

துன்பம் உன்னை வதைக்காது..
அதை நீ தாங்கும்போது..!

தோல்வி உன்னை சிதைக்காது..
அதை நீ எதிர்கொள்ளும்போது..!

துரோகம் உனக்கு நேராது..
அனைவரையும் உன் அன்பு.. அரவனைக்கும்போது..!

முதுமை உன் உறுப்புகளுக்குதான்..
மனதிற்கு அல்ல..

மரணம் உன் உடலிற்குதான்..
ஆன்மாவுக்கு அல்ல..!

இவையாவும் நான் அறிந்தது அல்ல..
உணரதொடங்கியது..!

அறிவுரை என்பது..
அனுபவத்தின் முடிவாய் இருக்க தேவையில்லை..!
நாம் அறிந்ததில் தொடக்கமாய் இருக்கட்டும்..!

தோழர்களே..
அறிந்து கொள்ளுங்கள்..

நடக்க தெரிந்தவனுக்கும் நீதான் ஊன்றுகோல்..
பிறகு...
உனக்கு பறக்க சொல்லிதர அவசியமில்லை..!
-Er.Madhan

[04/30/14]   எப்படி வந்தாய் என்னுள்..?

எந்த நிமிடத்தில் என் இதயத்தில் இடம் பிடித்தாய்..?

எந்த வினாடியில் என் வினாக்களுக்கு விடையளித்தாய்..?

எப்போது மாற்றினாய், எரிமலை போல வெடித்துச் சிதறும் என் மனதை, எழில்மிகு ஓவியமாக..?

எப்படி அடிமையாக்கினாய், அடங்காத என் ஆண்மையை..?

எந்தச் சிறையில் அடைத்தாய், என் சீறிப்பாயும் கோபத்தை..?

எப்படி மாற்றினாய் என் வீணாய்ப்போன இதயத்தை விலையுயர்ந்த பொக்கிஷமாக..?

காளை என கர்வம் கொண்ட என்னையும் எப்படி காதலிக்க வைத்தாய்..?

தயவு செய்து தாமதிக்காமல் சொல்லிவிடு பெண்ணே..
எப்படி வந்தாய் என்னுள்..?
-Er.Madhan

[04/25/14]   அவள் என்னிடம்
சண்டையிட்ட நாட்களை கூட மறந்துவிட்டேன்
ஆனால்
அவள் என்னிடம்
பேசாமல் இருக்கும் நாட்களை
மறக்க முடியவில்லை....
அவளை மறக்க நினைத்து
மீண்டும் மீண்டும்
அவளை மட்டுமே
நினைத்து கொண்டிருக்கிறேன்...
அவளை மறக்க வேண்டுமெனில்
நான்
என்னையே
மறக்க வேண்டும் போல...
கஞ்சாவை விட காதலுக்கு
போதை சற்று அதிகம் தான்.....
-Er.Madhan

[04/15/14]   அம்மா தந்த
முத்தம் ...
அப்போதே மறந்தது ...

பிள்ளை தந்த
முத்தம்
பிறிதொரு நாளும்
சுவைத்தது...

மனைவியின் முத்தம்
மறு மாதமும்
மறு மலர்ச்சி தந்தது ...

ஆனால்

காதலியின்
முத்தம் மட்டும்
காலம் காலமாய்
இனிக்கிறது ...!!!
-Er.Madhan

உலக தமிழர்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ....இந்த "ஜய" வருடம் ஜெயமாய் அமைய மனமார வாழ்த்துகிறேன் ....சித்திரையில் சிந்தனை ஓங்கட்டும் ...
-Er.Madhan

[04/08/14]   நீ
என்னை,
ஒவ்வொரு நாளும்
கொலை செய்கிறாய்...
ஆனால்
உன் புகைப்படம்
ஒருநாளும்
செய்தித்தாளில்
வந்ததில்லை.....
-Er.Madhan

[04/02/14]   என்னவளுக்கும் அழகிற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்!
அவள் அழகை விட கொஞ்சம்
அழகானவள்!
-Er.MAdhan

[03/31/14]   எல்லா பெண்ணிலும்
ஆண்மை
உண்டு....
அவள்
வீரம் கொள்ளும்
போது.....
எல்லா ஆணிலும்
மென்மையான
பெண்மை
உண்டு
அவன்
காதலிக்க
துவங்கும்
போது.....
-Er.Madhan

Happy Holi...

Want your school to be the top-listed School/college in Kanyakumari?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Kanyakumari
629001
Other Schools in Kanyakumari (show all)
Duthie Higher Secondary School For Girls Duthie Higher Secondary School For Girls
Nagercoil
Kanyakumari, 629001

DMI Engineering College DMI Engineering College
Kumarapuram Road,Aralvaimozhi
Kanyakumari, 629301

This college has been established by Rev.Fr.A.E.Arul Raj OMI and managed by DMI Sisters. This is Approved By Govnt.of Tamilnadu Recognized by AICTE.

John's Central School John's Central School
John's Nagar, Anjugramam,
Kanyakumari, 629401

Welcome to the Johns Central School page.The heart of the school’s aim is the intellectual, cultural and social development of all pupils in a context of mutual esteem and sensible order.

LMS Higher Secondary School Kadamalai Kuntu LMS HSS LMS Higher Secondary School Kadamalai Kuntu LMS HSS
KadamalaiKuntu., Mekkamandapam..
Kanyakumari, 629166

[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅] LMS Higher Secondary School, KadamalaiI Kuntu.. page maker smdsafa smohamed

St. Stella's  Matric Higher Secondary School,Anjugramam,K.K DIST St. Stella's Matric Higher Secondary School,Anjugramam,K.K DIST
St.Stella's Matric Higher Secondary School Anjugamam-629 401
Kanyakumari, 629401

St. Stella's Matric Higher Secondary School,Anjugramam,K.K DIST-629 401

Holy Family High School Arukani Holy Family High School Arukani
Kanyakumari, 629101

Located in Tamilnadu - Kerala Boarder Village Arukani (Chempakappara ) ,Kanyakumari (Dist) . Established in the year 1969 . Medium of instruction : Malayalam,Tamil "School years are the best years of your life "

Raja institute of Science and Technology Raja institute of Science and Technology
Meadavilai, Muttacadu, Kumarapuram Post
Kanyakumari, 629189

Raja Institute of Science and Technology (RIST) was one of the Quality Institution authorized by Manonmaniam Sundaranar University.

Vivekananda Kendra Vivekananda Kendra
Kanyakumari
Kanyakumari, 629702

Vivekananda Kendra, a Spiritual Oriented Service Mission, working on Man-Making : Nation-Building for the Socity-Nation as envisaged by Swami Vivekananda.

Vivekananda Kendra Vidhyalaya, Kanyakumari Vivekananda Kendra Vidhyalaya, Kanyakumari
Vivekananda Kendra Vidyalaya
Kanyakumari, 629702

Vivekananda Kendra Vidhyalaya

Kanyakumari Public School - Kaypeeyes Kanyakumari Public School - Kaypeeyes
Mahadanapuram
Kanyakumari, 629702

The Kanyakumari Public School is a Christian, Co-educational, English medium school, imparting full, liberal and comprehensive education. The school is affiliated to The Council of Indian School Certificate Examinations, New Delhi.

Pope John Paul 2 College of Education Pope John Paul 2 College of Education
Mulagumoodu
Kanyakumari, 629167

St.Tresa's Alumnus St.Tresa's Alumnus
Vazukkamparai & Kottar
Kanyakumari, 629704

This page is created to keep updates about our school