Comments
OFAAL Results 2023 !
Congratulations to all students who passed the fine arts subjects with colours...
BHARATHANATIYAM
VOCAL AND INSTRUMENT
MIRUTHANGAM
VIOLIN
KEYBOARD
VEENA
We thank all Teachers and parents for your amazing contribution towards this success ..
On this auspicious day of Guru Purnima, I bow to my guru Kalabhooshanam Thiripurasundari Yoganantham with all my heart. Thank you for teaching me the meaning of life and helping me to become a better person.
Smt.Chitra Myooran
Founder /Director
Chitrakalaimanram - Centre for performing arts
www.chitrakalaimanram.co.uk
With all your coordination and support we managed to complete a very successful sports Day ...
We are thanking all parents teachers and students for your extreme support ...
Thank you all..
Thanks for everything
Arivu Tamil School
Chitrakalaimanram
இன்றைய விளையாட்டு போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிவுக்கு வந்துள்ளது உங்கள் அனைவரின் பங்களிப்பினால் மாத்திரமே..
உங்கள் ஒவ்வொருவருக்கும் எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம் ..
பர்மிங்காம் நகரில் அனைவராலும் பாசத்தினாலும்..அன்பினாலும் அறியப்பட்ட செல்வன் அண்ணா ( செல்வநாதன் நாகலிங்கம்) இன்று (22/06/2023) உடல்நல குறைவால் இறை பதம் அடைந்த மனதினை உருக்கும் செய்தி கிடைக்க பெற்றுள்ளது .
அன்னார் Birmingham நகரில் தமிழ் மொழியையும் நமது கலைகளையும் வளர்க்க வேண்டுமென்று பாடுபட்ட Stockland Green Tamil Society in ஸ்தாபகரும் தலைவரும் ஆவார்.
பலருக்கும் எப்போதும் தேடி தேடி உதவிகள் புரிவதற்கு அவருக்கு நிகர் அவரே..
எமது பாடசாலை சித்ரகலைமன்றம் இன்று ஆல விருட்சம் போல வேரூன்றி West Midlands பகுதியில் இருப்பதற்கு Birmingham நகரில் ஆரம்பகர்தாவாக இருந்தவர் எமது பாசத்திற்கு உரிய செல்வன் அண்ணா..சித்ரா நடன ஆசிரியரை Birmingham நகரிற்கு Stockland Green Tamil Society ஊடாக அறிமுகம் செய்து வைத்த பெருமையும் பிறகு சித்ரகலைமன்றம் தனது Birmingham கிளையினை ஆரம்பிக்கும் போது நேரடியாக வந்து ஆசி செய்திகள் கூறி எம்மை வாழ்த்திய ஒரு நல்ல மனிதரும் அவராவார்...
செல்வன் அண்ணா நேற்று உங்களோடு வைத்தியசாலையில் இருக்க கிடைத்த அந்த நேரத்திற்கு இறைவனுக்கு நன்றிகள் கூறி கொள்கின்றோம்...
அண்ணனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம்
அன்னாரின் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
Chitrakalaimanram
www.chitrakalaimanram.co.uk
Arivu Tamil School
www.arivufoundation.com
With heavy hearts we are sharing this shocking and sad news about Our Chelvan Anna.
Mr.Chelvanathan - Founder / president Strickland Green Tamil Society Birmingham
Sadly Passed away today early morning (22/6/2023)
At Heartland Hospital Birmingham
Our Prayers for his Eternal peace and Moksha.
Funeral Details will be announced later.
Chitrakalaimanram
Arivu Tamil School
Wishing a very Happy Father’s Day to all great father's out there .. who has given more than what we deserve. HAPPY FATHER’S DAY.
தாயுமான தந்தையர்களுக்கு இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!
அறிவு தமிழ் பாடசாலை
www.arivufoundation.com
சித்ரகலைமன்றம் கலை பாடசாலை
www.chitrakalaimanram.co.uk
Coventry | Birmingham | Shirley | Rugby
Greetings Parents
Sports Day 2023
Date : July 2nd
In Coventry
11am onwards
https://tinyurl.com/arivu-sportsmeet
With the above link you all can register for Sports Event..First kindly input your child's DOB , form automatically generates your child's Age Category..
Then use that age category to fill the form and do the payment.. (£ 5 Per child )
Form is designed to capture one child per form. If you wanted to enrol two children then you need to fill two forms and do the payment accordingly
Our closing date for sports entries on 23rd June
Parents also can take part in these events. You need to select over 18 age categories and do the registration
Special Food Stall is organised at the venue ..for Tasty Food.
Looking forward to seeing you all there !
Kind regards
Arivu Tamil School & Chitrakalaimanram
www.arivufoundation.com
www.chitrakalaimanram.co.uk
அனைவருக்கும் வணக்கம்..
மேலே உள்ள இணையவழி Link ஊடாக எமது விளையாட்டு போட்டியில் உங்களின் பிள்ளைகளை நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்..அனைத்து படிவங்களும் ஜூன் 23 க்கு முன்னர் எம்மை வந்தடைய வேண்டும்..
படிவத்தில் உங்களின் பிள்ளைகளின் DOB பதிந்து படிவம் உங்களுக்கு கூறும் வயதெல்லையை உங்களின் பிள்ளைகளின் படிவத்தில் குறிப்பிட வேண்டும்
உங்களின் பிள்ளைகளின்
போட்டி கட்டணங்கள் இணையவழி ஊடாகவே செலுத்த படவேண்டும்.
ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு படிவம் நிரப்ப படவேண்டும்.
அனைத்து விதிமுறைகளும் எமது இணையவழி படிவத்தில் குறிப்பிட பட்டுள்ளது.
பல விளையாட்டுகள் வயது ரீதியாக எமது விளையாட்டு போட்டியில் நடைபெற உள்ளது...
ஓட்ட போட்டிகள்
முயல் ஓட்டம்
சிறுவர்களுக்கான பந்து எறிதல்
சிறுவர்களுக்கான நீர் நிரப்புதல்
வினோத உடை போட்டி
நீளம் பாய்தல்
குண்டு எறிதல்
சாக்கு ஓட்டம்
போன்ற பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறும்.
ஒவ்வொரு வயது பிரிவினருக்கும் 3 விளையாட்டுகள் அவர்கள் தேர்வு செய்யலாம்..
சிறியவர்கள் (under 7) வினோத உடை போட்டியிலும் பங்கு பெறலாம்..
இந்த விளையாட்டு போட்டியில் பெற்றோர்களும் பங்குபெறலாம்..
நீங்கள் Over 18 select பண்ணி உங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம்.
மைதானத்தில் Coventry Aachi Restaurant (Karan) குழுவினரின் இலங்கை ,இந்திய உணவுகள் சுட சுட விற்பனை ஆகும் என்பதனையும் தெரிவித்து கொள்கிறோம் !!!
நன்றிகள்
அறிவு தமிழ் பாடசாலை
Arivu Tamil School & Chitrakalaimanram Sports Day 2023
Date : July 2nd
In Coventry
11am onwards
https://tinyurl.com/arivu-sportsmeet
அனைவருக்கும் வணக்கம்..
மேலே உள்ள இணையவழி Link ஊடாக எமது விளையாட்டு போட்டியில் உங்களின் பிள்ளைகளை நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்..அனைத்து படிவங்களும் ஜூன் 23 க்கு முன்னர் எம்மை வந்தடைய வேண்டும்..
படிவத்தில் உங்களின் பிள்ளைகளின் DOB பதிந்து படிவம் உங்களுக்கு கூறும் வயதெல்லையை உங்களின் பிள்ளைகளின் படிவத்தில் குறிப்பிட வேண்டும்
உங்களின் பிள்ளைகளின்
போட்டி கட்டணங்கள் இணையவழி ஊடாகவே செலுத்த படவேண்டும்.
ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு படிவம் நிரப்ப படவேண்டும்.
அனைத்து விதிமுறைகளும் எமது இணையவழி படிவத்தில் குறிப்பிட பட்டுள்ளது.
பல விளையாட்டுகள் வயது ரீதியாக எமது விளையாட்டு போட்டியில் நடைபெற உள்ளது...
ஓட்ட போட்டிகள்
முயல் ஓட்டம்
சிறுவர்களுக்கான பந்து எறிதல்
சிறுவர்களுக்கான நீர் நிரப்புதல்
வினோத உடை போட்டி
நீளம் பாய்தல்
குண்டு எறிதல்
சாக்கு ஓட்டம்
போன்ற பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறும்.
ஒவ்வொரு வயது பிரிவினருக்கும் 3 விளையாட்டுகள் அவர்கள் தேர்வு செய்யலாம்..
சிறியவர்கள் (under 7) வினோத உடை போட்டியிலும் பங்கு பெறலாம்..
இந்த விளையாட்டு போட்டியில் பெற்றோர்களும் பங்குபெறலாம்..
நீங்கள் Over 18 வயது எல்லையை தேர்வு செய்து உங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம்.
நன்றிகள்
அறிவு தமிழ் பாடசாலை
With the above link you all can register for Sports Event..First kindly input your child's DOB and form automatically generates your child's Age Category..
Then use that age category to fill the form and do the payment.. (£ 5 Per child )
Form is designed to capture one child per form. If you wanted to enrol two children then you need to fill two forms and do the payment accordingly
Our closing date for sports entries 5 on 23rd June
Parents also can take part in these events. You need to select over 18 age categories and do the registration
Special Food Stall is organised at the venue ..for Tasty Food.
Looking forward to seeing you all there !
Kind regards
Arivu Tamil School & Chitrakalaimanram
www.arivufoundation.com
www.chitrakalaimanram.co.uk
We developed online application system for this event...
We will share the online link soon for registration
விளையாட்டு போட்டியின் விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழி Online form ஊடாக செய்துகொள்ள கூடிய வசதிகளை மேற்கொண்டு உள்ளோம்..
மேலதிக
விபரங்களுக்கு
அறிவு தமிழ் பாடசாலை
07961277728
www.arivufoundation.com
www.chitrakalaimanram.co.uk
Chitrakalaimanram Special Workshop @ Cotteridge Junior & Infant School
Chitrakalaimanram Invited to Offer Bharathanatiyam Workshop for England Primary Education Students @ Cotteridge Junior & Infant School Cotteridge United Kingdom today 24th May 2023.
Today was another greatday of Diversity at Cotteridge Junior School Cotteridge . Here are some photos of today's special Workshop Bharathanatiyam Year 1 to Year 6 .
CHITRAKALAIMANRAM Founder / Director Mrs.Chitra MYOORAN and Senior Teaching Assistant Bharathanatiyam Miss Theepika conducted this great workshop ..All primary class students had So much learning, so much fun & so much to celebrate.
Chitrakalaimanram extends its sincere gratitude to The Head Teacher Mr.Jason Willetts for this invitation.
www.chitrakalaimanram.co.uk
23 years of Teaching Excellence ~ Finearts Classes in
Coventry | Birmingham | Shirley | Rugby | Online
Bharathanatiyam
Vocal Music
Violin
Keyboard
Miruthangam
Veena
www.chitrakalaimanram.co.uk
Centre for performing arts
Chitrakalaimanram சித்ரகலைமன்றம்
OFAAL Practical Examination 2023
Coventry Centre ....Great Number of Students
Around 300 Students are taking their Practical Examination in Coventry Centre today ...
Good Luck to all the candidates !!!
Down the memory lane....17 Years ago in Srilanka ...our senior students performing...
www.chitrakalaimanram.co.uk
Centre for performing arts
23 years of Teaching Excellence
Chitrakalaimanram சித்ரகலைமன்றம்
Congratulations to His Majesty King Charles III on his Coronation! May his reign be marked by peace, prosperity, and progress for the people of the United Kingdom.
Arivu Foundation Tamil School
CHITRAKALAIMANRAM Centre for performing arts
www.chitrakalaimanram.co.uk
www.arivufoundation.com
👑 Final preparations are being made ahead of tomorrow’s historic of Their Majesties King Charles III and Queen Camilla.
Here's what you need to know
The first procession will begin at 10.20am. Their Majesties will travel in procession from Buckingham Palace to Westminster Abbey. This is known as ‘The King’s Procession’.
The Coronation service at Westminster Abbey will begin at 11am and finish at 1pm.
After the Coronation service, Their Majesties will return to Buckingham Palace as part of a larger ceremonial procession, known as ‘The Coronation Procession’. The Coronation Procession will last for around 30 minutes.
The procession will arrive at Buckingham Palace at around 1:30pm. Their Majesties will receive a salute from the United Kingdom and Commonwealth Armed Forces in the Buckingham Palace Gardens, and appear on the Buckingham Palace balcony.
Events are taking place all over the UK across the weekend. You can find out events taking place near you using our interactive map:
https://coronation.gov.uk/events/
Happy Coronation Weekend! 👑