07/05/2020
இஸ்லாமிய வரலாற்றுச் செய்தி 10 : தூய்மையற்ற எண்ணம்
வழங்குபவர் ; அஸ் ஷெய்க் அல் ஹாபிழ் கதீப் காயல் H.A.அஹமது அப்துல் காதர் மஹ்லரி
https://youtu.be/xYqVoUSBE-4
இஸ்லாமிய வரலாற்றுச் செய்தி 10 : தூய்மையற்ற எண்ணம்
இஸ்லாமிய வரலாற்றுச் செய்தி 10 : தூய்மையற்ற எண்ணம் வழங்குபவர் ; அஸ் ஷெய்க் அல் ஹாபிழ் கதீப் காயல் H.A.அஹமது அப்துல் க.....
07/05/2020
இஸ்லாமிய வரலாற்றுச் செய்தி 9 : நன்றி மறவோம்
https://youtu.be/UFe_VyVdU7g
வழங்குபவர் ; அஸ் ஷெய்க் அல் ஹாபிழ் கதீப் காயல் H.A.அஹமது அப்துல் காதர் மஹ்லரி
இஸ்லாமிய வரலாற்றுச் செய்தி 9 : நன்றி மறவோம்
இஸ்லாமிய வரலாற்றுச் செய்தி 9 : நன்றி மறவோம் வழங்குபவர் ; அஸ் ஷெய்க் அல் ஹாபிழ் கதீப் காயல் H.A.அஹமது அப்துல் காதர் ம.....
07/05/2020
இஸ்லாமிய வரலாற்றுச் செய்தி 8 : அழகிய நீதி
வழங்குபவர் ; அஸ் ஷெய்க் அல் ஹாபிழ் கதீப் காயல் H.A.அஹமது அப்துல் காதர் மஹ்லரி
https://youtu.be/Xch4_Zp8lOE
இஸ்லாமிய வரலாற்றுச் செய்தி 8 : அழகிய நீதி
இஸ்லாமிய வரலாற்றுச் செய்தி 8 : அழகிய நீதி வழங்குபவர் ; அஸ் ஷெய்க் அல் ஹாபிழ் கதீப் காயல் H.A.அஹமது அப்துல் காதர் மஹ்.....
20/04/2020
https://youtu.be/ZTv4XTII0Wo
இஸ்லாமிய வரலாற்றுச் செய்தி 2 - மஹ்லரி
இஸ்லாமிய வரலாற்றுச் செய்தி 2 - அஸ் ஷெய்க் அல் ஹாபிழ் கதீப் காயல் H.A.அஹமது அப்துல் காதர் மஹ்லரி
19/04/2020
இஸ்லாமிய வரலாற்றுச் செய்தி 1 - காயல் H.A. அஹ்மத் அப்துல் காதர் மஹ்லரி
https://www.youtube.com/watch?v=ZRu09L2TZ4M
இஸ்லாமிய வரலாற்றுச் செய்தி 1 - மஹ்லரி
இஸ்லாமிய வரலாற்றுச் செய்தி 1 - காயல் H.A. அஹ்மத் அப்துல் காதர் மஹ்லரி
18/04/2020
அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள். ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், 'இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?' என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், '(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்' என்று பதிலளித்தார்கள்.
(ஸஹீஹுல் புகாரி: எண் 6236. , அத்தியாயம்: 79. பிரார்த்தனைகள் , பாடம் 9)
30/04/2018
#எல்லையில்லா #நன்மை #தரும் #எட்டாம்மாத #நடுப்பகுதி.
“ஷஃபான் மாதம் நடுப்பகுதி (15ம் இரவு) வந்துவிட்டால் அந்த இரவை தொழுகையிலும் பகலை நோன்பிலும் செலவிடுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னித்து விடுகிறேன் என்னிடம் ரிஸ்க்கை கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு ரிஸ்க்கைத் தருகிறேன் என்று சுப்ஹ் தொழுகை நேரம் வரும்வரை கூறிக்கொண்டேயிருப்பான்". என்று
கண்மணி நாயகம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக கலீஃபா அலி பின் அபுதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம்: இப்னுமாஜா எண் 1388 பைஹகி 3822
27/04/2018
#மரணித்த #உங்கள் #பெற்றோருக்காக #தருமம் #செய்யுங்கள்
ஸஹீஹுல் புகாரி: 1388. , அத்தியாயம்: 2.
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என்னுடைய தாய் திடீரென்று மரணித்துவிட்டார். அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்ல (தர்ம) காரியம் செய்திருப்பார். எனவே, அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆம்' என்றனர்.
27/04/2018
#ஜகாத் #சதகா #உறவினர்களுக்கே #முன்னுரிமை
தேவைபோக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உம்முடைய வீட்டாரிடமிருந்து (உறவினரிடம் இருந்து) தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.
(ஸஹீஹுல் புகாரி: 1426. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)
16/01/2015
இமாம் கஸ்ஸாலி அவர்களின் சிறப்புகள்!
http://www.youtube.com/watch?v=L7sPWAoP53k
Imaam Gazzali Avargalin Sirappugalum Vahhabigalin Pithalattangal
தலைப்பு:- இமாம் கஸ்ஸாலி அவர்களின் சிறப்புகளும் வஹ்ஹாபிகளின் பித்தலாட்டங்களும் Imaam Gazzali Avargalin Sirappugalum Vahhabigalin Pithalattangal போற்ற வேண்டிய ...